The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் அனுமதியும், அனுமதிப் பத்திரமும் ஏற்றுமதி சார்ந்த கருத்திட்டங்களுக்கு, இலங்கை மூலத் தரச்சான்றிதழ் (COO) வழங்குதல்
கேள்வி விடை வகை முழு விபரம்

  Required Forms     COO விண்ணப்பம் படிவம்
ஏற்றுமதி சார்ந்த கருத்திட்டங்களுக்கு, இலங்கை மூலத் தரச்சான்றிதழ் (COO) வழங்குதல்

PDF Print Email

1.1    சேவை  இல. . 14 ஏற்றுமதி சார்ந்த கருத்திட்டங்களுக்கு, இலங்கை மூலத் தரச்சான்றிதழ் (COO) வழங்குதல்,
1.1.1    தகுதிகள் :     

1.    இலங்கை முதலீட்டுச்சபையுடன் உடன்படிக்கைகளில்  உள்ளடக்கப்பட்டு  அங்கீகாரத்தை இந்த கருத்திட்டங்கள்  கொண்டிருத்தல் வேண்டும்.

2.    ஐரோப்பிய நாடுகளுக்கு  ஏற்றுமதிகள் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.

1.1.2    விண்ணப்பப்படிவங்களை  சமர்ப்பிக்கும் வழிமுறை
    (விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் மற்றும் சமர்ப்பிக்கக்கூடிய இடங்கள், பகுதிகள் மற்றும் காலம்)
1.1.2.1    விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்:-

    கைத்தொழில்  அபிவிருத்தி அமைச்சு,
        இல. 27, CWE கட்டடம்,
        வாக்சோல் வீதி,
        கொழும்பு 02, இலங்கை.
1.1.2.2    சமர்ப்பித்தலுக்குரிய காலவரையறை:-

மு.ப 8.30 - பி.ப 4.15 வரை,  அரசாங்க கடமை நாட்களில்.
   
1.1.2.3    சேவையைப் பெற்றுக்கொள்ள, செலுத்த வேண்டிய கட்டணம்:-

இதற்காக இலங்கை முதலீட்டு சபை எந்தவொரு கட்டணத்தையும் அறவிடுவதில்லை.

1.1.3    சேவையை வழங்குவதற்கு தேவைப்படும் காலம்  (சாதாரண மற்றும் முதன்மைச் சேவைகள் )

    அன்னளவாக 12 - 15 நிமிடங்கள்.

1.1.4    உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்:-

ஏற்றுமதிகளை  உறுதிப்படுத்தத் தேவைப்படும்  ஆவணங்கள் பின்வருமாறு

1.    கடல் வழியாக எனின்    : உறுதிப்படுத்தப்பட்ட ஏற்றுமதி CUSDEC,
    வான் வழியாக எனின்    :  மேலதிக ஏற்றுமதி CUSDEC, ஒன்று
2.    Bill of Lading (B/L) அல்லது வான்வழிப் பட்டியல் (AWB).
3.    விலைப்பட்டியல்.
4.    தேவைக்கேற்றவாறு  சீர்செய்யப்பட்ட  விலைப்பட்டியல்

1.1.5    பொறுப்பு வாய்ந்த பதவி நிலை உத்தியோகத்தர்கள்
பதவி    பெயர்    பிரிவு     தொலைபேசி    தொலை நகல்    மின்னஞ்சல்
சிரேஷ்ட பிரிவுப் பணிப்பாளர்.    திரு.. பிரியங்க பண்டார    ஏற்றுமதிப் பிரிவு / பகுதி #    +94-11- 2331912    +94-11- 2342405    bandarap@boi.lk
பிரிவுப் பணிப்பாளர்.    திருமதி. S. K. பொத்தேஜூ    ஏற்றுமதிப் பிரிவு / பகுதி #    +94-11- 2342403    +94-11- 2342405    kalyanib@boi.lk
பிரிவுப் பணிப்பாளர்.    திரு.. A. ராஜகருணா    ஏற்றுமதிப் பிரிவு / பகுதி #    +94-11- 2342403    +94-11- 2342405    anandar@boi.lk

# ஏற்றுமதிப் பிரிவு / பகுதி,    முதலீட்டாளர் சேவைகள் திணைக்களம்,,
            இலங்கை முதலீட்டு சபை,
            இல.. 14, ஶ்ரீ பரோன் ஜயதிலக்க மாவத்தை,
                கொழும்பு 01, இலங்கை.

2.14.6    மேற்கூறப்பட்டதேவைகளுக்கு புறம்பான சந்தர்ப்பங்களும் விசேட தகவல்களும்,

வேண்டுகோளின்  தன்மையை  பொருத்து  அங்கீகாரம் வழங்குதல்,, இடம்பெறும்
2.14.7    மாதிரி விண்ணப்பப்படிவங்கள் (மாதிரி விண்ணப்பப்படிவங்களை இணைக்குக)
   
விண்ணப்பப்படிவ இலக்கம் 08,    இலங்கை மூலத்தரச்சான்றிதழைப் (COO) பெற்றுக்கொள்ள பயன்படுத்தப்படும்.
2.14.8     பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப்படிவங்கள் (பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை இணைக்குக)
   
இத்துடன் இணைக்கப்படவில்லை, ஏனெனில், தகவல் இரகசியமானதாகும்.

அமைப்பு பற்றிய தகவல்

இலங்கை முதலீட்டுச் சபை

தலைமை அலுவலகம் :
த. பெ. இல. 1768,
05, 06, 08, 09, 19, 24, 25 மற்றம் 26ஆம் மாடிகல்,
மேற்கும் கோபுரம்,
உலக வர்த்தக,
ஏச்சிலன் சதுக்கம்,
கொழும்பு 01,
இலங்கை.

பீ. ஏ. பெரேரா
தொலைபேசி:+94-11-2434403 - 5, +94-11-2435027, +94-11-2385972 - 6, +94-11-2346131 - 3, +94-11-2447531,
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2447995, +94-11-2430512, +94-11-2422407, +94-11-2329795
மின்னஞ்சல்:info@boi.lk
இணையத்தளம்: www.investsrilanka.com

தொடர்பான சேவைகள்

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2015-02-18 15:05:07
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-04-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 154