The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை அபிவிருத்தி SCPPC-தரமான விதை நடுகைப் பொருள் உற்பத்தி தொடர்பாக பயிற்சியும் தெளிவுபடுத்தலும்
கேள்வி விடை வகை முழு விபரம்

SCPPC-தரமான விதை நடுகைப் பொருள் உற்பத்தி தொடர்பாக பயிற்சியும் தெளிவுபடுத்தலும்

PDF Print Email

தகைமை

விவசாயி, நிறுவனம், நாற்றுமேடையாளர். அலுவலகர், தனியார் விதை உற்பத்தியாளர்/ கம்பனிகள்

விண்ணப்பிக்கும் ஒழுங்குபடுத்தும் வழிமுறை

(i) பிரதிப் பணிப்பாளர் (SCS) இற்கு கடிதம் மூலம் அல்லது மின்னஞ்சலினூடாக விபரமாக விண்ணப்பிக்கவும்.

(ii) உற்பத்தியாளர்களுக்கு அவர்களின் வசதிக்கு ஏற்ப ஆயத்தப்படுத்தலாம். SCS உத்தியோகத்தர் அதில் திறமை வழங்குனராக கலந்து கொள்வார்.

(iii) SCS தேவைக்கு ஏற்ப SCS பொருத்தமான இடத்தில் பயிற்சிகளை ஒழுங்கு செய்யும்.

பயிற்சி வழங்கப்படும் துறைகள்

பயிற்சியின் தலைப்பு

காலம் (நாட்கள்)

பயிற்சி எண்ணிக்கை

SPMDC, தனியார் துறையுடன் SCS இன் நடவடிக்கை தொடர்பான செயல் அமர்வு

2

1

விதை உற்பத்தியாளர் இறக்குமதியாளருக்கான விதைச் சட்டத்தை அமுல்படுத்தல் தொடர்பான தெளிவூட்டல்

1

1

நடுகைப் பொருள் உற்பத்தியாளருக்கான விதைச் சட்டத்தை அமுல்படுத்தல் தொடர்பான தெளிவூட்டல்

1

1

விதைச் சட்ட வழிகாட்டல் தொடர்பான விழிப்பூட்டல்

3

1

மருத்துவர்தளுக்கான விதைச் சட்ட அமுல்படுத்தல் விழிப்பூட்டல்

1

1

விதை சட்ட அமுல்படுத்தல் தொடர்பாக விற்பனையாளர் பயிற்சிகள்

1

25

தரமான நடுகைப் பொருள் உற்பத்தியிற்கு நாற்றுமேடையாளர் களை  பயிற்றுவித்தல்

4

4

உள்ளூர் விதை உற்பத்தியாளருக்கான தரமான மரக்கறி விதை உற்பத்திப் பயிற்சி

2

1

உள்ளூர் உருளைக் கிழங்கு விதை உற்பத்தியாளருக்கான தரமான விதை உற்பத்திப் பயிற்சி

2

1

உள்ளூர் விதை உற்பத்தியாளருக்கான தரமான நெல் விதை உற்பத்திப் பயிற்சி

2

1

உள்ளூர் விதை உற்பத்தியாளருக்கான தரமான வயற்பயிர் உற்பத்திப் பயிற்சி

2

1

விவசாயிகளுக்கான தரமான மரக்கறி விதை உற்பத்திப் பயிற்சி

1

விவசாயிகளுக்கான தரமான நெல் விதை உற்பத்தி பயிற்சி

1

60

விவசாயிகளுக்கான தரமான வயற்பயிர் விதை உற்பத்தி பயிற்சி

1

விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் காலம்

அலுவலக நேரங்களில்

சேவைக்கான கட்டணம்

விவசாயி, நாற்றுமேடை உற்பத்தியாளருக்கு கட்டணமின்றி நிபுணர்களின் சேவையைப் பெறலாம்

சேவையை வழங்க எடுக்கும் காலம்.

கேள்விக்கு ஏற்ப ஒழுங்குபடுத்தப்படும்.

சேவையை வழங்க பொறுப்பான அதிகாரி

பிரதிப்பணிப்பாளர் SCS

கலாநிதி திருமதி. R. நானயக்கார

அமைப்பு பற்றிய தகவல்

விவசாயத் திணைக்களம்

விவசாயத் திணைக்களம்
பழைய கலகா வீதி
பேராதனை,
இலங்கை.

கலாநிதி. ரொஹான் விஜேகோன்
தொலைபேசி:+94-812-388 331,+94-812-388 332, +94-812-388 334
தொலைநகல் இலக்கங்கள்:+94-812388333
மின்னஞ்சல்:dgagriculture@gmail.com
இணையத்தளம்: www.agridept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2017-03-31 14:15:22
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-12-02
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 128