SCPPC-விதைச் சட்டத்தின் கீழ் விதை நடுகைப்பொருள் தொடர்பான முறையீடுகளை விசாரணை செய்தல். |
|
|||
தகைமை விவசாயிகள்/நிறுவனங்கள்/பொது மக்கள்
முறையிடும் முறை கடிதமூலம் – மின்னஞ்சல், தொலைபேசி, நேரடியாக
முறையிடும் காலம் வேலை நாட்களில் அலுவலக நேரத்தில்
சேவைக்கு வழங்கப்படும் கட்டணம் கட்டணம் இல்லை
உறுதிப் படுத்துவதற்கான ஆவணம் முறையீடுகள் தகுந்த ஆவணங்களால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
சேவையை வழங்க எடுக்கும் காலம் மிக விரைவாக, அதிகாரம் பெற்ற அலுவலகர் விடயத்தை ஆராய்த்து, கண்காணித்து விதைச் சட்டத்திற்கு அமைய நடவடுக்கை எடுக்கப்படும்.
சேவை வழங்கப்படும் இடம். விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை SCS தபால் பெட்டி 3, கன்னொறுவ, பேராதெனிய. தொ.பேசி. – 081-2388217 மின்னஞ்சல் – scsdoa79@yahoo.com
சேவை வழங்க பொறுப்பான அதிகாரி பிரதிப்பணிப்பாளர் SCS கலாநிதி திருமதி. R. நானயக்கார
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:04:56 |
» | Train Schedule | |