The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை அனுமதியும் பதிவும் SCPPC-கிருமிநாசினி வணிகம் செய்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
கேள்வி விடை வகை முழு விபரம்

SCPPC-கிருமிநாசினி வணிகம் செய்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

PDF Print Email

தகைமை

கிருமிநாசினி வியாபாரத்தில் ஈடுபடும் எல்லோரும் விண்ணப்பிக்கும் சந்தர்ப்பத்தில் பாதுகாப்பான வினைத்திறனான கிருமிநாசினி பாவனை பற்றி பயிற்சி பெற்ற ஒருவர் உள்நாட்டு அதிகார சபையிடம் இருந்து பெற்றுக் கொண்ட வியாபார பதிவை வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பிக்கும் முறை

  நுகர்வோன் வசிக்கும் பிரதேசத்திற்கு ஏற்ப எழுத்து மூல விண்ணப்பத்தை அனுப்பவும்.

  1. விவசாய பிரதிப்பணிப்பாளர் (அதிகாரம் பெற்ற அதிகாரி) விவசாய உதவிப் பணிப்பாளர், விவசாய பயிற்றுவிப்பாளர், பிரதி பணிப்பாளர், விவசாய அலுவலகம், விவசாய பிரதிப் பணிப்பாளர், சம்பந்தப்பட்ட பிரதேச அலுவலகம் (இடை மாகாணம்)
  2. வதிவிட செயற்திட்ட முகாமையாளர்/ வதிவிட பிரதி செயற்திட்ட முகாமையாளர் (அதிகாரம் பெற்ற அதிகாரி) விவசாய உத்தியோகத்தர், இலங்கை மகாவலி அதிகார சபை சம்பந்தப்பட்ட பிரதேச அலுவலகம்.
  3. வயல் ஒழுங்கமைத்தல்: விவசாய பயிற்றுவிப்பாளர் திரு. R.A. ஜயந்த, கிருமிநாசினி பதிவாளர் அலுவலகம், த.பெ. 49, இலக்கம் 1056, ஹெடம்பே, பேராதனை (0812388076 தொலைநகல் – 0812388135)

விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் காலம்

 வருடத்தில் மார்ச் 31ம் திகதிக்கு முன்னர்

சேவையை பெற்றுக்கொள்ள வழங்கும் கட்டணம்

 வணிக சாற்றிதழுக்கு ருபா 550/=

சேவையை பெற்றுக் கொள்ள தேவையான நேரம்

 ஒரு மாதத்தினுல்

சேவை வழங்கப்படும் இடம்

விவசாய பிரதி பணிப்பாளர் (அதிகாரம் பெற்ற அதிகாரி)
விவசாய உதவிப் பணிப்பாளர், விவசாய பயிற்றுவிப்பாளர், விவசாய அலுவலக பிரதிப் பணிப்பாளர் சம்பந்தப்பட்ட பிரதேசங்களில்
வதிவிட செயற்திட்ட முகாமையாளர்/ வதிவிட பிரதி செயற்திட்ட முகாமையாளர் (அதிகாரம் பெற்ற அதிகாரி) விவசாய உத்தியோகத்தர், இலங்கை மகாவலி அதிக சபை, சம்பந்தப்பட்ட பிரதேச அலுவலகம்)

 வயல் ஒழுங்கமைப்பு விவசாய பயிற்றுவிப்பாளர் திரு. R.A. ஜயந்த, கிருமிநாசினி பதிவாளர் அலுவலகம், த.பெ. 49, இலக்கம் 1056, ஹெடம்பே, பேராதனை (0812388076 தொலைநகல் - 0812388135)

   சேவையை வழங்க பொறுப்பான அதிகாரி

மையத்தின் தலைவர், கிருமிநாசினி பதிவாளர் அலுவலகம், கலாநிதி G.A.W. விஜேசேகர, கிருமிநாசினி பதிவாளர் அலுவலகம், த.பெ. 49, இலக்கம் 1056 ஹெடம்பே

அமைப்பு பற்றிய தகவல்

விவசாயத் திணைக்களம்

விவசாயத் திணைக்களம்
பழைய கலகா வீதி
பேராதனை,
இலங்கை.

கலாநிதி. ரொஹான் விஜேகோன்
தொலைபேசி:+94-812-388 331,+94-812-388 332, +94-812-388 334
தொலைநகல் இலக்கங்கள்:+94-812388333
மின்னஞ்சல்:dgagriculture@gmail.com
இணையத்தளம்: www.agridept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-11-15 12:54:11
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-12-09
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 261