problems clearing cache file /usr/local/gic.gov.lk/gic/cache/refTableSQL/924d00b2eb7a57b25dc6ceae45632c38problems clearing cache file /usr/local/gic.gov.lk/gic/cache/refTableSQL/2edebf3445aa5645738c5f97e7c71ff5problems clearing cache file /usr/local/gic.gov.lk/gic/cache/refTableSQL/060ff720e7b0e3e2c3fca4bb5b202567problems clearing cache file /usr/local/gic.gov.lk/gic/cache/refTableSQL/f0ed7a365c656cad1c6cfb96d15d932a The Government Information Center

The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை அபிவிருத்தி உற்பத்திகள் / கால்நடை தீவன இறக்குமதி / ஆக்கக்கூறுகளிற்கு உரிமம் வழங்கள்.
கேள்வி விடை வகை முழு விபரம்

உற்பத்திகள் / கால்நடை தீவன இறக்குமதி / ஆக்கக்கூறுகளிற்கு உரிமம் வழங்கள்.

PDF Print Email

உற்பத்திகள் / கால்நடை தீவன இறக்குமதி / ஆக்கக்கூறுகளிற்கு உரிமம் வழங்கள்.
2.14.1. தேவைப்பாடுகள்
உற்பத்திசெய்யப்பட்ட அல்லது இறக்குமதி செய்யப்பட்ட  கால்நடை தீவனத்தின் (கோழி, மாடு, செல்லப்பிராணிகள், இறால்கள் அல்லது ஏனைய விலங்குகள்) விற்பனை நோக்கமானது தரத்திற்கமைவாக இருக்க வேண்டும்
2.14.2. விண்ணப்ப நடைமுறை
(விண்ணப்பப்படிவங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள், சமர்ப்பிக்கப்படவேண்டிய இடம், கருமபீடம் மற்றும் கடமை நேரங்கள்)
2.14.2.1. விண்ணப்பப்படிவங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்: பதிவாளர் (கால்நடை தீவனம்), கால்நடை ஒழுங்குபடுத்தல் அலகு, கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களம்.
2.14.2.2. விண்ணப்ப கட்டணம்:  அறவிடப்பட மாட்டாது
2.14.2.3. சமர்ப்பிக்கும் நேரம் : வார நாட்களின் கடமை நேரங்களின் பொழுது மு.ப  8.30 மணியிலிருந்து பி.ப 4.15 வரை
ஆவணத்தின் செம்மையினை சிரேஸ்ட அலுவலர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் சமர்ப்பிக்கப்பட்டால் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். அலுவலக நேரங்களின் பொழுது சமர்ப்பிக்கப்பட முடியும்.
2.14.2.4. சேவைக் கட்டணம்:  ரூபா .1000.00 (ஒவ்வொரு அனுமதிக்கப்பட்ட வகைக்குமாக)
2.14.3. சேவை வழங்குவதற்கு எடுக்கும் காலம் (சாதாரண சேவைகள் மற்றும் முதன்மைச் சேவைகள்): ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட உற்பத்தியாளர்கள் அனுமதிக்கப்பட்ட கால்நடை தீவனங்களின் மேலதிக உற்பத்திக்கு முன்னுரிமை வழங்கப்படுவார்கள்.  அதற்காக 1-7 நாட்கள் எடுக்கும்.  புதிய உற்பத்தியாளர்களின் ஆரம்ப கட்டத்தின் பொழுது கால்நடை தீவனத்திற்கான ஆலோசனைக் குழுவினரிடமிருந்து உற்பத்தி செய்யப்படும் இடம் மற்றும் செயன்முறையின் திருப்பதியின் பின்னரான அனுமதி பெறப்படவிருப்பதனால் சேவைக்காக 1 - 2 மாதங்கள் தேவைப்படலாம்.
2.14.4. அவசியப்படுகிற சான்றிதழ்கள்: வியாபார உரிமம் மற்றும் சட்டத்தின் ஒழுங்கு விதிகளுக்கு உடன்படுகின்ற அவசியமான அறிக்கைகள்.

2.14.5. சேவைகளுக்குப் பொறுப்பாகவுள்ள பதவி நிலை அலுவலர்கள்
பதவி    பெயர்    அலகு    தொடர்பு இல:    தொலைநகல்    மின்னஞ்சல்
கால்நடை மருத்துவர்    டாக்டர்    (அம்மணி) டி.ஏ.சி. திஸ்குமார    கால்நடை மருத்துவ ஒழுங்குபடுத்தல் விவகார பிரிவு    081-2388462    081-2389342   
கால்நடை மருத்துவர் /கல்நடை தீவன தரப் பாதுகாப்பு    டாக்டர்    (அம்மணி) வி.ஆர்.என். முனசிங்க    கால்நடை மருத்துவ ஒழுங்குபடுத்தல் விவகார பிரிவு    081-2388462    081-2389342   

2.14.6. மேற்கூறப்பட்ட தேவைப்பாடுகள் மற்றும் குறிப்பிட்ட தகவலுக்கு மேலதிகமான மாற்று வழிமுறைகள் அல்லது சந்தர்ப்பங்கள் – சட்டத்தின் ஒழுங்குவிதிகளுக்கு தொடர்பான கடமைகள் நிறைவேற்றப்படுகின்றமையினால் மாற்று வழிமுறைக்கான சந்தர்ப்பங்கள் தோன்றுவதில்லை.
2.14.7. மாதிரி விண்ணப்பம் (ஒரு மாதிரி விண்ணப்ப படிவத்திணை இணைக்கவும்: முன் இணைக்கப்படுகிறது
2.14.8. பூரணப்படுத்தப்பட்ட மாதிரி விண்ணப்பம் (ஒரு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப
படிவத்தினை  இணைக்கவும்
தீவனத்தின் ஒவ்வொரு வகையினைப் பொறுத்து வேறுபடும்.

அமைப்பு பற்றிய தகவல்

Department of Animal Production and Health

Department of Animal Production and Health
P.O.Box 13,
Peradeniya
Sri Lanka

Dr.K.D.Ariyapala
தொலைபேசி:+94 81 2388195
தொலைநகல் இலக்கங்கள்:+94 81 2388619
மின்னஞ்சல்:
இணையத்தளம்: www.daph.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-05-04 14:02:33
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-10-21
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 201