The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
கேள்வி விடை வகை முழு விபரம்

கால்நடை மருந்து உற்பத்திகளின் பதிவு

PDF Print Email

கால்நடை மருந்து உற்பத்திகளின் பதிவு
2.15.1. தேவைப்பாடுகள்
1992ம் ஆண்டு 59 ம் இலக்க விலங்கு நோய் சட்டத்தின் 16 ம் மற்றும் 18 ம் பிரிவின் நிபந்தனைகளின் படி கால்நடை மருந்துகள் மற்றும் தடுப்பு மருந்துகளின் உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் அவர்களினால் உற்பத்தி செய்யப்பட்ட அல்லது உள்ளூர் விற்பனைக்காக இறக்குமதி செய்யப்பட்ட கால்நடை மருந்துகள், தடுப்பு மருந்துகளானது கால்நடை மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகாரசபயில் பதியவேண்டும்.
2.15.2. விண்ணப்ப நடைமுறை
(விண்ணப்பப்படிவங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள், சமர்ப்பிக்கப்படவேண்டிய இடம், கருமபீடம் மற்றும் கடமை நேரங்கள்)
2.15.2.1. விண்ணப்பப்படிவங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்:
01.www.daph.gov.lk
02. கால்நடை மருத்துவ ஒழுங்குபடுத்தல் விவகார பிரிவு, விலங்கு உற்பத்தி,
          சுகாதார திணைக்களம், பேராதனை.

2.15.2.2.விண்ணப்ப கட்டணம்: விண்ணப்பமானது எதுவித கட்டணமுமின்றி வினியோகிக்கப்படும். எனினும் ஒழுங்கு விதிகளுக்கு இணங்க தடுப்புமருந்’து மற்றும் விண்ணப்பத்தினை நிரப்புதல் மற்றும் விண்ணப்பத்துடன் பூர்த்திசெய்யப்பட வேண்டிய அவசியப்பாடுகளை சமர்ப்பித்தல் போன்ற அறிவுறுத்தல்களுடன் தொடர்புபட்ட பதிவிற்காக தொகுக்கப்பட்ட வழிகாட்டல் நூல்களினை வாங்குவதற்கு சிபார்சு செய்யப்படுகிறது. வழிகாட்டல் நூலின் விலை  ரூபா 250.00 ஆகும்.
2.15.2.3. சமர்ப்பிக்கும் நேரம்: வார நாட்களின் கடமை நேரங்களின் பொழுது மு.ப  8.30 மணியிலிருந்து பி.ப 4.15 வரை
2.15.2.4. சேவைக் கட்டணம்: 
       ஒவ்வொரு வகைக்கும் சமர்ப்பித்தல் கட்டணமாக - ரூபா. 3000.00
       அனுமதியின் பின்னர் சான்றிதலுக்காக            - ரூபா.2000.00
       உற்பத்திகளின் பதிவிற்காக                       - ரூபா.1000.00

2.15.3. சேவை வழங்குவதில் எடுக்கும் காலம் (சாதாரண சேவைகள் மற்றும் முதன்மைச் சேவைகள்): 02 கிழமைகளில் இருந்து 03 மாதங்கள்
2.15.4. அவசியப்படுகிற சான்றிதழ்கள்:  வழிகாட்டல் நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது

2.15.5. சேவைகளுக்குப் பொறுப்பாகவுள்ள பதவி நிலை அலுவலர்கள்
பதவி    பெயர்    அலகு    தொடர்பு இல:    தொலைநகல்    மின்னஞ்சல்
பதிவாளர்/கால்நடை மருந்துகள்        கால்நடை மருத்துவ ஒழுங்குபடுத்தல் விவகார பிரிவு    081-2388462    081-2389342   

2.15.6. மேற் கூறப்பட்ட தேவைப்பாடுகள் மற்றும் குறிப்பிட்ட தகவலுக்கு மேலதிகமான மாற்று வழிமுறைகள் அல்லது சந்தர்ப்பங்கள் – பதிவு செய்யப்படாத இறக்குமதி செய்யப்பட்ட கால்நடை மருந்துகள் மற்றும் தடுப்பு மருந்துகளின் பாவனைக்கு  விசேட தேவைகளின் போது பாவனயாளர் உரிமமானது பெறப்பட முடியும். இதற்காக கால்நடை மருத்துவரின் சிபார்சு அவசியமாக இருக்கிறது. பண்ணைகளின் குறிப்பிட்ட கால தேவைக்காக கால்நடை மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் பாவனை அத்தியவசியமாக  இருக்கிறது.
2.15.7. மாதிரி விண்ணப்பம் (ஒரு மாதிரி விண்ணப்ப படிவத்திணை இணைக்கவும்:
      2.3.2 மற்றும் 2.3.6 இன் கீழ் மாதிரிகள் முன் இணைக்கப்படுகிறது.

2.15.8 பூரணப்படுத்தப்பட்ட மாதிரி விண்ணப்பம் (ஒரு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப
       படிவத்தினை  இணைக்கவும்

அமைப்பு பற்றிய தகவல்

Department of Animal Production and Health

Department of Animal Production and Health
P.O.Box 13,
Peradeniya
Sri Lanka

Dr.K.D.Ariyapala
தொலைபேசி:+94 81 2388195
தொலைநகல் இலக்கங்கள்:+94 81 2388619
மின்னஞ்சல்:
இணையத்தளம்: www.daph.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-05-04 14:03:27
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-09-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 252