The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
கேள்வி விடை வகை முழு விபரம்

கால்நடை பண்ணைகளின் (கோழிப்பண்ணைகள் உட்பட) பதிவு

PDF Print Email

கால்நடை பண்ணைகளின் (கோழிப்பண்ணைகள் உட்பட) பதிவு
2.17.1. தேவைப்பாடுகள்   
தற்பொழுது கால்நடை பண்ணையினை நடாத்துகின்ற அல்லது பண்ணையினை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கின்ற தனிநபர் அல்லது நிறுவனம்.
2.17.2. விண்ணப்ப நடைமுறை
(விண்ணப்ப்படிவங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள், சமர்ப்பிக்கப்படவேண்டிய இடம், கருமபீடம் மற்றும் கடமை நேரங்கள்)
2.17.2.1. விண்ணப்ப்படிவங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்: பண்ணை அமைந்துள்ள இடத்திற்கு அருகாமையில் உள்ள அரசாங்க கால்நடை வைத்திய அலுவலகம்.
2.17.2.2. விண்ணப்ப கட்டணம்: அறவிடப்பட மாட்டாது
2.17.2.3. சமர்ப்பிப்பு நேரம்: வார நாட்களின் கடமை நேரங்களின் பொழுது மு.ப  8.30 மணியிலிருந்து பி.ப 4.15 வரை
2.17.2.4. சேவைக் கட்டணம்: எதுவுமில்லை
2.17.3 சேவை வழங்குவதற்கு எடுக்கும் காலம் (சாதாரண சேவைகள் மற்றும் முதன்மைச் சேவைகள்): 7 நாட்களில் இருந்து 14 நாட்கள்.
2.17.4. அவசியப்படுகிற சான்றிதழ்கள்:  பண்ணையின் பரிசோதனயின் பின்னர் மிருக வைத்திய நிலையத்தின் வெளிக்கள உத்தியோகத்தரினால் வழங்கப்பட்ட பதிவுச்சான்றிதழ்
2.17.5. சேவைகளுக்குப் பொறுப்பாகவுள்ள பதவி நிலை அலுவலர்கள்
பிரிவின் அரசாங்க கால்நடை மருத்துவப்பொருப்பாளர்
பதவி    பெயர்    அலகு    தொடர்பு இல:    தொலைநகல்    மின்னஞ்சல்
கால்நடை மருத்துவர்    டாக்டர்(அம்மணி) .எச்.கொத்தலாவல     கால்நடை திட்டமிடல் மற்றும் பொருளாதார பிரிவு     081-2388462    081-2388186   
2.17.6. மேற்கூறப்பட்ட தேவைப்பாடுகள் மற்றும் குறிப்பிட்ட தகவலுக்கு மேலதிகமான மாற்று வழிமுறைகள் அல்லது சந்தர்ப்பங்கள் - எதுவுமில்லை
2.17.7. மாதிரி விண்ணப்பம் (ஒரு மாதிரி விண்ணப்ப படிவத்திணை இணைக்கவும்: பிரேரிக்கப்படவில்லை
2.17.8 பூரணப்படுத்தப்பட்ட மாதிரி விண்ணப்பம் (ஒரு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப
படிவத்தினை  இணைக்கவும்: பிரேரிக்கப்படவில்லை
 
அமைப்பு பற்றிய தகவல்

Department of Animal Production and Health

Department of Animal Production and Health
P.O.Box 13,
Peradeniya
Sri Lanka

Dr.K.D.Ariyapala
தொலைபேசி:+94 81 2388195
தொலைநகல் இலக்கங்கள்:+94 81 2388619
மின்னஞ்சல்:
இணையத்தளம்: www.daph.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-05-03 14:27:09
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-07-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 182