The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ‘சிபெட்கோ’ (CEYPETCO ) புதிய வியாபார உரிமங்களை வழங்குதல்
கேள்வி விடை வகை முழு விபரம்

‘சிபெட்கோ’ (CEYPETCO ) புதிய வியாபார உரிமங்களை வழங்குதல்

PDF Print Email

2.2.1.1 ‘சிபெட்கோ’ (CEYPETCO ) புதிய வியாபார உரிமங்களை வழங்குதல்
    ஆவணங்கள்:
    பெற்றொலிய ஒழுங்குபடுத்துகையாளர் என்ற வகையில் சம்பந்தப்பட்ட அமைச்சரின் அனுமதியுடன், பின்வரும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். அனைத்து விண்ணப்பதாரிகளும் இலங்கைப் பிரஜைகளாக இருத்தல் வேண்டும்.
    சம்பந்தப்பட்ட காணியின் உரிமையுடமையை உறுதிப்படுத்தும் உரித்துறுதி/ குத்தகை ஒப்பந்தங்கள். (உத்தேசிக்கப்பட்ட இடத்தின் அளவின் விஸ்தீரணம் 125" x 125" க்கு குறைதல் கூடாதென்பதுடன் அது, பிரதான வீதிகளை நோக்கி அமைந்ததாகவும் இருத்தல் வேண்டும்)
    அளவை வரைபடத்தின் உண்மைப் பிரதி.
    சம்பந்தப்பட்ட மாகாண சபை அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு,  உறுதி செய்யப்பட்டு, எல்லைகள் வரையறை செய்யப்பட்ட. தெரு எல்லைப்படுத்தும் மற்றும் உடமையாக்காச் சான்றிதழ்கள்
    விண்ணப்பதாரியின்  சம்பந்தப்பட்ட  அனைத்து தொடர்பாடல் விபரங்களுடனும் கூடிய ஒரு வேண்டுகோள் கடிதம்.
    வியாபார பதிவுச் சான்றிதழ்.
    முறையாக நிறைவேற்றப்பட்ட பங்குடமை ஒப்பந்தம்.
    பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களைப் பொறுத்தவரை, சங்கத்தின் பதிவுச் சான்றிதழ்
    வரையறுக்கப்பட்ட பொறுப்புகள் கொண்ட நிறுவனமாயின், நிறுவனத்தின் அமைப்புப் புறவிதிகள்
    நிதிச்சொத்துக்களுக்கு ஆதாரமாகும் ஏனைய ஆவணச் சான்றுகள்.

     சேவைக்கான கட்டணங்கள் –கட்டணங்கள் எதுவும் தேவையில்லை
    சேவைக்கான காலவெல்லை – குறைந்த பட்சம் ஆறு (06) மாதங்கள்
 
அமைப்பு பற்றிய தகவல்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

No.609,
Dr. Danister De Silva Mawatha,
Colombo 09.

தொலைபேசி:+94 11 5455455/ +94 11 5455126/ +94 11 5455127
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-5455421/ +94-11-5455400
மின்னஞ்சல்:Chairmancpc@ceypetco.gov.lk
இணையத்தளம்: www.ceypetco.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 04:46:01
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty