The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வெளிநாடுகளில் இடருக்குள்ளான இலங்கையர்களைத் தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்புதல்
கேள்வி விடை வகை முழு விபரம்

வெளிநாடுகளில் இடருக்குள்ளான இலங்கையர்களைத் தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்புதல்

PDF Print Email

தேர்வுத் தகுதி: இலங்கைப் பிரசைகள், விசேடமாக புலம்பெயர்; தொழிலாளர்;கள்

விண்ணப்பம் சமர்;ப்பிக்கும் முறைமை:  சம்பந்தப்பட்ட ஆவணங்கள், கொன்சியுலர்  பிரிவிற்கு நேரடியாவோ அல்லது பதிவுத் தபால் மூலமாகவோ அனுப்ப முடியும்.

விண்ணப்பப் படிவம் பெறக்கூடிய இடம்:
          காவற்றூதுப் பிரிவு,
          3 ஆம் மாடி, முதலீட்டுச்சபைக் கட்டிடம்,
          சேர் பாரொன் ஜயதிலக மாவத்தை,  கொழும்பு 1.

விண்ணப்பத்திற்கான கொடுப்பனவு: ஏதுமில்லை

விண்ணப்பம் சமர்;ப்பிக்கும் நேரம்: 08 30 மணிமுதல் 16 15 மணிவரை

இச்சேவையைப் பெறுவதற்கான கட்டணம்: ஏதுமில்லை

சேவையை வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் காலம் (சாதாரண மற்றும்
முன்னுரிமைச் சேவை):

  •  அறிவிக்கப்பட்டனவற்றின் தன்மையைப் பொறுத்து
  •  ஆவணப்படுத்தலின் செயற்பாடுகள் முடிந்த கையோடு அவசியப்பட்ட செயற்பாடுகள்
     முற்படுத்தப்படும்.

தேவைப்படும் ஆதார ஆவணங்கள்:

  •    வெளிநாட்டில் தொழில் புரிந்தவரினது விசாப்பக்கம் மற்றும் கடவுச்சீட்டு விபரப்பக்கத்தின்  பிரதி
  •    தொழில் ஒப்பந்த/  உடன்படிக்கையின் பிரதி
  •    தகவல் கொடுப்பவரின்/  உறவினரின் அடையாள  அத்தாட்சி மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
  •    வெளிநாட்டு தொழில் கொள்பவர்/ முகவர் சம்பந்தமான  வேறேதும் தகவல்கள்

சேவைக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்;; :

பதவி பெயர் பிரிவு தொலைபேசி தொலைநகல் மின்அஞ்சல்
பிரதிப் பணிப்பாளர்

திரு. யூ. அஹமட் ராஷி

காவற்றூதுப் பிரிவு

011-5646989

011-5839414

011-2473899

consular@sltnet.lk

விண்ணப்பப் படிவம் (விண்ணப்பப் படிவ இறக்கம்)
(Download Application Form:
Sinhala | Tamil | English )

நிறைவுறுத்தப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்;த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவ இறக்கம்)
(Download Completed   Speciment Application Form :
Sinhala Sample  |Tamil Sample | English Sample)

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2013-04-22 08:34:34
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty