வெளிநாடுகளில் இறப்பெய்திய இலங்கைப் பிரசைகளின் பூதவுடலை தாய் நாட்டிற்கு அனுப்புதல் |
|
|||||||||||
தேர்;வுத் தகுதி: இலங்கைப் பிரசைகள், இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட வெளிநாட்டுக் கடவுச் சீட்டை வைத்திருப்போர்
விண்ணப்பம் சமர்;ப்பிக்கும் நேரம்: 0830 மணிமுதல் – 16 15 மணிவரை
இச்சேவையைப் பெறுவதற்கான கட்டணம்: செலவின்றி ஆவணப்படுத்தல்
சேவையை வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் காலம் (சாதாரண மற்றும் முன்னுரிமைச் சேவை) :
தொழில் கொள்ளுநர்; அல்லது தொழில் முகவர்; ஆவணச் செயற்பாடுகளைப் பூரணப்படுத்திய கையோடு 3 இல் இருந்து 15 நாட்களுக்கிடையில் (சவுதி அரேபியாவிலிருந்து அறிவிக்கப்படும் இறப்புகள், அங்கிருந்து பூதவுடல்களை அனுப்புவதற்கு நீண்ட நடவடிக்கைகள் காரணமாக 2-3 கிழமைகள் எடுக்கும்)
தேவைப்படும் ஆதார ஆவணங்கள் :
சேவைக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்;:
விண்ணப்பப் படிவம் (விண்ணப்பப் படிவ இறக்கம் -Download Application / Form) பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப்படிவம் (விண்ணப்பப் படிவ இறக்கம் -Download Application / Form)
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2013-04-22 09:26:09 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |