The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை நட்ட ஈடு, இரத்தப் பணம் மற்றும் பிற சட்ட முறை கொடுப்பனவுகளை ஒருங்கிணைத்துச் செயற்படல்
கேள்வி விடை வகை முழு விபரம்

நட்ட ஈடு, இரத்தப் பணம் மற்றும் பிற சட்ட முறை கொடுப்பனவுகளை ஒருங்கிணைத்துச் செயற்படல்

PDF Print Email

தேர்வுத் தகுதி: புலம் பெயர் இலங்கைத் தொழிலாளர்கள்

விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முறைமை:
 காவற்றூதுப் பிரிவில் நேரடியாக அல்லது உரிய தகவல்கள் அடங்கிய விண்ணப்பம் தபால் மூலமாக

விண்ணப்பப் படிவம் பெறக்கூடிய இடங்கள்:
       காவற்றூதுப் பிரிவு,
       3 ஆம் மாடி, முதலீட்டுச்சபைக் கட்டிடம்,
       சேர்  பாரொன் ஜயதிலக மாவத்தை,  கொழும்பு -1.

விண்ணப்பத்திற்கான கொடுப்பனவு: ஏதுமில்லை.

விண்ணப்பம் சமர்;ப்பிக்கும் நேரம்: 08 30 மணிமுதல் 16 15 மணிவரை

இச்சேவையைப் பெறுவதற்கான கட்டணம் : ஏதுமில்லை  

சேவையை வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் காலம்:

குறிப்பிடப்பட்டவர்; சம்பந்தமான நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்த கையோடு அல்லது வெளிநாட்டு வேலை கொள்பவர் சட்ட முறையான கொடுப்பனவுகளை இணக்கம் செய்தவுடன்

தேவைப்படும் ஆதார ஆவணங்கள் :

அறிவிக்கப்படுகின்ற ஒவ்வொருவர்; சம்பந்தமான நடவடிக்கை முறைகளின் சூழ் நிலைகள் வேறுபடுவதினால், விண்ணப்பதாரர்/ முறையிடுபவர்/ உறவினர்; அடையாள அத்தாட்சியுடன் இது சம்பந்தப்பட்ட உத்தியோகத்தரைச் சந்திக்க வேண்டும்.

சேவைக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்;:

பதவி பெயர் பிரிவு தொலைபேசி தொலைநகல் மின் அஞ்சல்

பிரதிப்

பணிப்பாளர்

;

திருமதி. ஷானி கல்யாணரத்ன கருணாரட்ண

காவற்றூதுப் பிரிவு
011-5862518 011-2473899 consular@sltnet.lk

விண்ணப்பப் படிவம் (விண்ணப்பப் படிவ இறக்கம்)

முறைப்பாட்டிற்கான கோரிக்கைக் கடிதம் மாத்திரமே அசியமானது.

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2013-04-22 08:43:16
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty