The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் Exports ஏற்றுமதியாளர்களைப் பதிவு செய்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்

ஏற்றுமதியாளர்களைப் பதிவு செய்தல்

PDF Print Email

சேவையின் பெயர்

3.6.1.1. ஏற்றுமதியாளர்களைப் பதிவு செய்தல்

யாருக்காக

ஏற்றுமதியாளர்கள் / மறைமுக ஏற்றுமதியாளர்கள் / ஏற்றுமதி 
செய்வதற்கான வாய்ப்புள்ள ஏற்றுமதியாளர்கள்

பெற்றுக் கொள்ளக்  கூடிய தகவல்கள்

பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதியாளர்களின் தகவல்கள்

சேவையை எவ்வாறு பெற்றுக் கொள்வது?

விண்ணப்பப் படிவத்துடன் (EDB – 1) தொடர்புடைய ஆவணங்களைச்
சமர்ப்பிப்பதன் மூலம் அல்லது www.srilankabusiness.com  இணையத்தளத்திற்குச் சென்று ஒரு விண்ணப்பப் பதிவிறக்கம்.

சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள்

இல்லை

சேவையை வழங்குவதற்கு எடுக்கப்படும் காலம்

குறிப்பிட்ட ஆவணங்களை உரிய முறையில் பூர்;த்தி செய்து 30 நிமிடங்களுக்குள்

தேவைப்படும் ஆவணங்கள்

வியாபார பதிவூச் சான்றிதழ் மற்றும் பூர்;த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்; (EDB -1) ‍ தேசிய அடையாள அட்டையின் பிரதி ஒன்று

பிரிவு

வர்த்தக வசதிகளை ஏற்பாடு செய்தல் மற்றும் தகவல் பிரிவு

சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய உத்தியோகத்தர்களின் விபரங்கள்

பதவி

பெயர் / பதவி

தொலைபேசி

தொலைநகல்

மின்னஞ்சல்

இயக்குனர்

திரு Indrakeerthi, எஸ்.ஆர் பி

011 230 0724

011 230 0676

inkeerthi@edb.gov.lk

Management Assistant

Mr. Chandima Wanniarachi

0112300705-11 Ext.317

011 230 0676

chandimawa@edb.gov.lk

அமைப்பு பற்றிய தகவல்

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை

இல.42,நவம் மாவத்தை,
கொழும்பு-02,
இலங்கை.

த.பெ.இல. 1872

Mr. S.R.P. Indrakeerthi
தொலைபேசி:+94-11-2300705 -11
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2300715
மின்னஞ்சல்: edb@edb.gov.lk
இணையத்தளம்: www.srilankabusiness.com

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2018-10-17 05:35:26
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-06-06
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 247