சேவையின் பெயர்
|
1 நிரம்பல் அபிவிருத்தி, உற்பத்தி;ப் பொருட்களும், சந்தை தொடர்;பான தகவல்களும், மாநாடுகள் / செயலமர்வுகள் / அறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டங்கள்/ ஆலோசனைச் சேவைகள்
|
சேவைகள்
|
• ஏற்றுமதியைக் குறிக்கோளாகக் கொண்ட விவசாய மற்றும் தொழில்நுட்ப
உற்பத்திகளுக்கான நிரம்பல் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள்.
• ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புள்ள பொருட்கள் சேவைகளுக்கான
சந்தை தொடர்பான தகவல்கள்
* சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கான
மாநாடுகள் / செயலமர்வுகள் / அறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டங்கள்
• இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையில் குறிப்பிட்ட சேவைகளைப்
பெற்றுக் கொள்வது தொடா;பாக அறிவூட்டல்.
• பிரதேச மட்டத்திலான கண்காட்சிகள் மற்றும் ஏனைய நிகழ்ச்சித்
திட்டங்களுக்கான பிரதான அலுவலகத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தல்.
• ஏற்றுமதியாளா;கள் (நிரம்பல் செய்வோர் / துணை ஒப்பந்ததாரர்களின்
ஒருங்கிணைப்பு)
|
யாருக்காக?
|
• நேரடியான ஏற்றுமதியாளர்கள்
• மறைமுகமான ஏற்றுமதியாளர்கள் (நிரம்பல் செய்வோர் / துணை
ஒப்பந்ததாரர்கள்) சிறிய மற்றும் நடுத்தர மட்டத்திலான தொழில்
முயற்சிகள் .
• ஏனைய பொது மக்கள் (பல்கலைக்கழகங்கள், பாடசாலை மாணவர்கள்)
• மாகாண மட்ட உள்ளூராட்சி மன்றங்களில் பணி புரியும் பிரதேச
அதிகாரிகள் மற்றும் ஏற்றுமதிச் சந்தைப்படுத்தலில் தொடர்புடைய
உத்தியோகத்தர்களும் ஏனையோரும்
|
பெற்றுக் கொள்ளக் கூடிய தகவல்கள்
|
•ஏற்றுமதியாளர்கள் மற்றும் நிரம்பல் செய்வோர் தொடர்பான தரவு
அடிப்படை
• இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் வெளியிடப்பட்ட
ஏற்றுமதியாளர்களின் கோப்பகம்
• “எக்ஸ்போ நியூஸ்” (Expo News) மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச்
சபையினால் பிரசுரிக்கப்படும் ஏனைய வெளியீடுகள்
• இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிரசுரிப்புக்கள் மற்றும்
விவசாய உற்பத்தி தொடர்பான விபரங்கள்
|
சேவையை எவ்வாறு பெற்றுக் ொள்வது?
|
குறிப்பிட்ட உத்தியோகத்தரைச் சந்திப்பதன் மூலம், தொலைபேசி மூலம், மின்னஞ்சல் மூலம்
|
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள்
|
•நிகழ்ச்சித் திட்டங்களை அடிப்படையாகக் கொண்ட நிலையான கட்டணங்கள்
சாதாரண கட்டணம் ஒன்று அறவிடப்படும்.
|
சேவையை வழங்குவதற்கு எடுக்கப்படும் காலம்
|
பெற்றுக் கொள்ளப்படும் சேவைகளில் தங்கியுள்ளது. (சாதாரணமாக ஒரு நாளிலிருந்து 3 நாட்கள் வரை)
|
தேவைப்படும் ஆவணங்கள்;
|
- தேவைப்படும் சேவைகளில் தங்கியூள்ளது. (உதாரணம்: இனங்காணப்பட்ட கருத்திட்டங்களுக்கான கருத்திட்டப் பிரேரணைகள், குறிப்பிட்ட உதவிக்கான வேண்டுகோள்)
|
பிரிவு |
Regional Development Division |
பிரிவு
|
பதவி
|
பெயர்/ பதவி
|
தொலைபேசி
|
தொலைநகல்
|
மின்னஞ்சல்
|
பணிப்பாளர்
|
Ms. Anoma Karalliyadde
|
0112300701
|
2303028
|
anomak@edb.gov.lk
|
பிரதிப் பணிப்பாளர்
|
Mr. D.M.P. Dissanayake
|
0112300716
|
2303028
|
dissa@edb.gov.lk
|
உதவிப் பணிப்பாளர்
|
Mr. Zameem P. M. M.
|
0112300716
|
2303028
|
zameem@edb.gov.lk
|
Assistant Director
|
Ms. Thilaka Chandrasena
|
0112300716
|
2303028
|
thilaka@edb.gov.lk
|
|