The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை உள்நாட்டு நாணயங்களை நாட்டுக்குள் எடுத்துவரல் அல்லது நாட்டைவிட்டு வெளியே எடுத்துச்செல்லல்
கேள்வி விடை வகை முழு விபரம்

உள்நாட்டு நாணயங்களை நாட்டுக்குள் எடுத்துவரல் அல்லது நாட்டைவிட்டு வெளியே எடுத்துச்செல்லல்

PDF Print Email

                                            நிதி அமைச்சு

                                    இலங்கைச் சுங்கம்

உள்நாட்டு நாணயங்களை நாட்டுக்குள் எடுத்துவரல் அல்லது நாட்டைவிட்டு வெளியே எடுத்துச்செல்லல்

இலங்கைப்  பிரஜை ஒருவர் அல்லது இலங்கையில் வதியும் நபர் ஒருவர் ;
 
அ) தொழில் நோக்கத்திற்காக அல்லது கல்வி பயில்வதற்காக அல்லது ஒரு தற்காலிக விடுமுறை பயணம், வியாபாரம் அல்லது மருத்துவ சிகிச்சை பெறல் ஆகியவற்றின் பேரில், அல்லது இத்தகைய வேறு ஏதேனும் காரணங்களுக்காக இலங்கையை விட்டும் செல்லக்கூடியவராயின், நபர் ஒருவருக்கு ரூபா. 20,000 ஐ விட விஞ்சாத தொகையான இலங்கை நாணயங்ளை, தன்னுடன் அல்லது தனது பொதியினுள் வைத்துக்கொண்டு செல்லலாம்.

ஆ) தொழில்வாய்ப்பு அல்லது கல்வியை முடித்துக்கொண்டு அல்லது விடுமுறை, வியாபாரம் அல்லது மருத்துவ சிகிச்சை பெறல் ஆகியவற்றின் பேரிலான அல்லது இத்தகைய வேறு ஏதேனும் காரணங்களுக்காக இலங்கைக்கு வெளியிலான தற்காலிக பயணமொன்றை முடித்துக்கொண்டு, மீண்டும் இலங்கைக்குத் திரும்பக்கூடியவராயின், நபர் ஒருவருக்கு ரூபா. 20,000/- விட விஞ்சாத தொகையுடைய இலங்கை நாணயங்களை, தன்னுடன் அல்லது தனது பொதியினுள் வைத்துக்கொண்டு செல்ல முடியும்.

அமைப்பு பற்றிய தகவல்

சுங்கத் திணைக்களம்

இல. 40,
பிரதான வீதி,
கொழும்பு 11.

தொலைபேசி:+94-11-2470945 to +94-11-2470948
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2446364
மின்னஞ்சல்:dgc@customs.gov.lk
இணையத்தளம்: www.customs.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2015-07-08 16:49:08
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2020-09-22
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 250