The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை பிரயாணங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் ஓய்வு Transport பெயர் குறிக்கப்பட்ட நாடுகள் சார்பில் கட்டணமற்ற வீசா திட்டமொன்றை அமுல் செய்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்

பெயர் குறிக்கப்பட்ட நாடுகள் சார்பில் கட்டணமற்ற வீசா திட்டமொன்றை அமுல் செய்தல்

PDF Print Email

 சுற்றுலாப் பிரயாணிகளின் வருகையை ஊக்குவிக்கும் வகையில், சுற்றுலா நோக்கத்திற்காக பெயர் குறிக்கப்பட்ட நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தருகின்ற கீழ்க் காணும் பட்டியிலில் காட்டப்பட்ட நாடுகளைச் சேர்ந்த கடவுச்சீட்டை உடையோர்கள், 2019.08.01 தொடக்கம் 2020.01.31 வரையிலான காலப்பகுதிக்கு இலத்திரனியல் பயண அங்கீகாரத்தைப் (ETA) பெற்றுக் கொள்வதற்கான கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்படுகின்றனர்.

எவ்வாறாயினும், குறுகிய காலப்பகுதிக்கு இலங்கைக்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்கள், இலத்திரனியல் பயண அங்கீகாரத்தைப் (ETA) பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுடன், துறைமுகங்கள் ஊடாக நாட்டிற்குள் பிரவேசிக்கும் போது முகங் கொடுக்க நேரிடுகின்ற அநாவசிய தாமதங்களை தவிர்க்கும் வகையில், பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன் பூர்வ அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கும், மேம்படுத்தப்பட்ட பூர்வ தீர்த்தல் நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கும் கவனத்திற் கொள்ளல் வேண்டும்.

பட்டியல்படுத்தப்பட்ட நாடுகள் வருமாறு:

  • தாய்லாந்து
  • ஐரோப்பிய சங்கத்தைச் சேர்ந்த 28 நாடுகள்

(ஒஸ்ரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, சைப்பிரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்ரோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரேக்கம், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லத்திவியா, லித்துவேனியா, லக்சம்பர்க், மோல்டா, நோர்வே, நெதர்லாந்து, போலந்து, போர்த்துக்கல், ருமேனியா, சுலோவாக்கியா, சுலோவேனியா, ஸ்பெயின் மற்றும் சுவீடன்)

  • ஐக்கிய அமெரிக்கா
  • ஐக்கிய இராச்சியம்
  • ஜப்பான்
  • அவுஸ்திரேலியா
  • தென் கொரியா
  • கனடா
  • சிங்கப்பூர்
  • நியுசீலாந்து
  • மலேசியா
  • சுவிச்சர்லாந்து
  • கம்போடியா
  • சீனா
  • இந்தியா
  • இந்தோனேசியா
  • இஸ்ரவேல்
  • உக்ரேன்
  • பிலிப்பைன்ஸ்
  • ரஷ்யா
  • ஐஸ்லாந்து

அமைப்பு பற்றிய தகவல்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

“சுகுறுபாயா”, ஶ்ரீ சுபூத்திபுர வீதி, பத்தரமுல்லை.

திரு. கே.ஏ.ரீ.கே. ரூப்பரத்ன
தொலைபேசி:+94-11-5329000
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2885358
மின்னஞ்சல்:controller@immigration.gov.lk
இணையத்தளம்: www.immigration.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-08-05 08:12:39
ICTA Awards

தொடர்பு

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-12-09
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 153