The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: Home ஆட்களின் பதிவுகள் விவாகம் கண்டியன் திருமணங்களை பதிவுசெய்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்


  Required Forms     விண்ணப்பபடிவம் C3
கண்டியன் திருமணங்களை பதிவுசெய்தல்

PDF Print Email
படி 1: பதிவு திருமணத்திற்கு முன்பே திருமண பதிவாளரிடம் தெரிவிக்க வேண்டும்.
படி 2:விண்ணப்பதாரர் திருமண பதிவாளரை சந்தித்தல்-திருமண பதிவாளர் விண்ணப்பதாரரை சந்தித்தல்.
படி 3: விண்ணப்பதாரரின் வயது வரம்பை சரிபார்த்தல் (தேசிய அடையாள அட்டை அல்லது பிறந்தசான்றிதழ் கொடுத்தல்)
படி 4: விண்ணப்பதாரர்கள் கைகளை மற்றும் திருமணத்திற்கான சத்தியபிராமனத்தை திரும்பக்கூறுதல் வேண்டும்.
படி 5: பதிவாளர் விண்ணப்பதாரரின் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்வார்.
படி 6: சாட்சியாளர்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தில் கையொப்பம் இடுவார்கள்.
படி 7: திருமணசான்றிதழ் விண்ணப்பதாரர் பெறுதல்.


தகுதி:
கீழ் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின் படி விண்ணப்பதாரர்கள் இந்த சேவையைப் பெறலாம்:

1.விண்ணப்பதாரரின் வயது பதினெட்டு அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
2.விண்ணப்பதாரர்கள் இருவரும் இஸ்லாமியராக இருக்ககூடாது.
3.விண்ணப்பதாரர்கள் பாரம்பரிய கண்டியன் பிரிவினை சார்ந்தவராக இருக்க வேண்டும். (எடுத்துக்காட்டாக நுவரெலியா,மாத்தளை. கண்டி.அநுராதபுரம்,பொலநறுவை. பதுளை. இரத்தினபுரி. கேகாலை,மொனராகல,தெற்கு-வவுனியா)


சமர்ப்பிக்கும் முறைகள்:
விண்ணப்பதாரர் அந்த வட்டார திருமண பதிவாளரிடம் திருமணம் நடப்பதற்கான தகவலை முன்கூட்டியே தெரிவித்து திருமணத்தை பதிவுசெய்வதற்கான முன் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.


விண்ணப்பப்படிவம்:
விண்ணப்பபடிவம் C3


காலக்கேடு:
செயல்முறை காலக்கேடு: ஒரு நாளுக்குள்
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கேடு: குறிப்பிட்ட காலக்கோடு இல்லை.
ஏற்றுக்கொள்ள கூடிய காலக்கேடு: தொடர்ந்து ஏற்றுக் கொள்ளப்படும்.


சேவை தொடர்பான கட்டணங்கள்:

செலவினத்துக்குரிய விண்ணப்பத்தை பெறுதல்: விண்ணப்பத்தை கட்டணம் இன்றி இலவலசமாக வழங்குதல்.
கட்டணம்: சேவை கட்டணம் இன்றி இலவசமாக வழங்கப்படும்.
அபராதம்: அபராதம் எதுவும் இல்லை.
இதர கட்டணம்: இதர கட்டணம் எதுவும் இல்லை.


தேவையான இணைப்பு ஆவணங்கள்:
பிறந்தசான்றிதழ் மற்றும் விண்ணப்பதாரரின் தேசிய அடையாள அட்டை.


சிறப்பு வரையறைகள்:
இந்த சேவையில் சிறப்பு வரையறைகள் எதுவும் இல்லை.

அமைப்பு பற்றிய தகவல்

தலைமை பதிவாளர் திணைக்களம்

இல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுள்ளை.
 


திரு. S.M.D.B சண்டிலிகாமா
தொலைபேசி:+94-11-2889488 / +94-11-2889489
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2889491
மின்னஞ்சல்:info@rgd.gov.lk
இணையத்தளம்: www.rgdept.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:26:51
ICTA Awards

Contact Us

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


Digital Intermediary Services

  » Train Schedule
     

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2026-01-13
 
Number of visitors:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Online Now : 233
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty