The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ஆட்களின் பதிவுகள் பிறப்பு பிறப்பு சான்றிதழை திருத்தம் செய்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்

  Required Forms     Declaration
பிறப்பு சான்றிதழை திருத்தம் செய்தல்

PDF Print Email

தகுதி

விண்ணாப்பதாரர் 21 வயதிற்கு மேற்ப்பட்டவராயின் அந்த நபரால் விண்ணப்பபடிவம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
விண்ணாப்பதாரர் 21 வயதிற்கு குறைவுப்பட்டவராயின் விண்ணப்பபடிவம் அந்நபரது பெற்றோரால் அல்லது பாதுகாவலரால் சமர்ப்பிக்கப்பட வேண்டும்

தேவையான இணைப்பு ஆவணங்கள்

உறுதிப்படுத்தப்பட்ட பிறப்பு
சான்றிதழ் பிரதி
விண்ணப்பதாரர் 21 வயதிற்கு மேற்பட்டவராயின் அதற்கான் உறுதிப்பூர்வமான ஆவணங்கள்

குறிப்பு:
விண்ணப்பதாரர் 07 வயதிற்கு குறைவானவராயின்  எந்தவித
உறுதிப்பூர்வமான ஆவணங்களும் அவசியம் இல்லை

படி-1 தேவைப்படும் சான்றிதழ்களுடன் அதற்கு தொடர்புடைய மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பதாரர் பூர்த்தி செய்த படிவத்தை   சமர்ப்பிக்க வேண்டும்.
படி-2 மாவட்ட பதிவாளர் அலுவலகம் விண்ணப்பதாரருக்கு சான்றிதழ் வழங்கும

விண்ணப்பபவடிங்கள்
பதிவு
B7, B8, B9, B10

சேவைத் தொடர்பான செலவீனங்கள்

பிறப்பு பதிவை பதிந்து குறைந்தது 02 வருடங்களாயின் - ரு. 1.00
பிறப்பு பதிவை பதிந்து கூடியது 02 வருடங்களாயின் - ரு. 2.00

சேவைக்கான பொறுப்புக் குழு
தொடர்புடைய மாவட்ட பதிவாளர்

அமைப்பு பற்றிய தகவல்

தலைமை பதிவாளர் திணைக்களம்

இல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுள்ளை.
 
திரு. S.M.D.B சண்டிலிகாமா
தொலைபேசி:+94-11-2889488 / +94-11-2889489
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2889491
மின்னஞ்சல்:info@rgd.gov.lk
இணையத்தளம்: www.rgdept.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2013-10-03 14:47:50
ICTA Awards

தொடர்பு

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2018-12-11
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 158