The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் வாகனங்கள் ஓட்டுனர் உரிமத்திற்கான சான்றிதழை வழங்குதல்
கேள்வி விடை வகை முழு விபரம்


ஓட்டுனர் உரிமத்திற்கான சான்றிதழை வழங்குதல்

PDF Print Email

படிப்படியான வழிமுறைகள்



படி 1: “ஊ.ஆ.வு. 22” இல் இருந்து விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவத்தைப் பெறலாம்.

    •    கொழும்பில் இருக்கும் முதன்மை அலுவலகம்
    •    தொடர்புடைய மாவட்ட அலுவலகம்.

படி 2: பூர்த்திச் செய்யப்பட்ட படிவத்தைச் சமர்பித்தல்:

   •    முதன்மை அலுவலகத்தின்; கருமபீடத்தில் உள்ள கண்காணிப்பு அலுவலரிடம் ஒப்படைக்கவும் (முன்னுரிமைக்கான சேவை - ஒரு நாள்)
   •    அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பவும் (சாதாரணச் சேவைக்கு)

படி 3: உரிமம் வழங்கப்பட்ட வருடத்தை சரிப்பார்த்;தல் மற்றும் சேவைகளின்
            வகைகள் (சாதாரண-முன்னுரிமை)
.

படி 4: விண்ணப்பதாரரால் வழங்கப்பட்ட தகவல்களின் துல்லியத் தன்மையை
            கணினி உள்ள விபரங்களுடன் ஒப்பிட்டு சரிபார்த்தல்.

படி 5:; உரிமத்திற்கான சான்றிதழை வழங்குதல்.



குறிப்பு:



விண்ணப்பதாரர் மூலமாக வழங்கப்பட்ட உரிம விபரங்கள் கணினியில் இல்லைடியனில்,

பழையக் கோப்புகளில் (கையேடு) உள்ள உரிம விவரத்தை  சரிப்பார்த்தல், விண்ணப்பதாரர் மூலமாக வழங்கப்பட்ட உரிம விபரங்கள் கணினியில் உள்ள விபரங்களுக்கு எதிர்மறையாக இருப்பின்,


விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பதாரர் மூலமாக வழங்கப்பட்ட உரிம விபரங்கள் பழையக் கோப்புகளில்; (கையேடு) இல்லைடியனில்,

விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.



தகுதி



   1.    ஓட்டுனர் உரிமம் பெற்ற எந்த உரிமையாளரும் இந்த உரிமச் சான்றிதபுக்கான சேவையைப் பெற விண்ணப்பிக்கலாம்.

   2.    சான்றிதழ் வேண்டுவதற்கான காரணங்கள் :

சில பிரிவின் படி ஓட்டுனர் உரிமம் பெற்ற உரிமையாளருக்கு தகுதியின் அழப்படையில் உறுதி சான்றிதழ் வேண்டுகோள் -ஆணையின் படியோ வர்க்கப்படும்:

•    நீதிமன்றம்
•    காப்பீட்டு நிறுவனம்
•    நிறுவனங்கள் பணியில் அமர்த்தும் ஓட்டுனர்கள்
•    தூதரகங்கள்




இச்சேவையைப் பெற விண்ணப்பதாரர் கீழ்க்காணும் காரணங்களைப் பெற்றிருக்க வேண்டும்:


     •    விண்ணப்பதாரர் அவருடைய தற்போதைய உரிமம் பற்றிய துல்லியமான தகவல்களை அளிக்க வேண்டும்.

     •    விண்ணப்பதாரர் உரிமத்திற்கான தகவல்கள் கீழ்காணவற்றின் ஏதேனும் ஒன்றில் இருக்க வேண்டும்.

     •    கணினி மையமாக்கப்பட்டத் திணைக்கள அமைப்பு (1996 க்கு பின் வழங்கப்பட்ட உரிமம்)

     •    கையேட்டு கோப்பு (1996 க்கு முன் வழங்கப்பட்ட உரிமம்)




குறிப்பு:


விண்ணப்பதாரர் மேலே வுறிய விதிமுறைகளுக்கு பொருந்தவில்;லை எனில் அவருடைய சேவையானது நிராகரிக்கப்படும்.



சமர்ப்பிக்கும் முறைகள்

அனைத்து விண்ணப்பங்களும் உரிமப்பிரிவு துணை ஆணையாளரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.


துணை ஆணையாளர் – உரிமப் பிரிவு.
மோட்டார் போக்குவரத்து திணைக்களம்.
தபால் பெட்டி இலக்கம். 533,
581-341, எல்விட்டிகல மாவத்தை,
கொழும்பு 5



குறிப்பு 1:


விண்ணப்பமானது கீழ்க்கானும் முறைகளில் அனுப்பலாம்.

   •    உரிமப்பிரிவிற்கு அஞ்சல் மூலம் அனுப்பப்பலாம். (சாதாரணச் சேவை).
   •    தலைமை அலுவலக கரும பீடத்தில் உள்ள கண்காணிப்பு அலுவலர்; நேரடியாக ஒப்படைக்கலாம். (முன்னுரிமைச் சேவை -  ஒரு நாளுக்கான சேவை).



குறிப்பு 2:


தயவுசெய்து “சமர்ப்பிக்கும் காலக்கோடு” பிரிவில் சரிபார்த்துக் கொள்ளவும்:
தயவுசெய்து “இணைப்பு ஆவணங்கள்”பிரிவில் சரிபார்த்துக் கொள்ளவும்:



விண்ணப்பப்படிவம்

   •    விண்ணப்பப்படிவம் “ஊ.ஆ.வு. 22”: ஓட்டுனர் உரிமச் சான்றிதபுக்கான விண்ணப்பம்.




 
காலக்கோடு

செயல்முறைக் காலக்கோடு:

ஒரு நாளுக்குரிய (முன்ஞரிமை) சேவைக்கு விண்ணப்பித்தல் : ஒரு நாளுக்குள் வழங்கப்படும்.
சாதாரண சேவைக்கு விண்ணப்பித்தல்    : 1 வாரத்திலிருந்து 1 மாதத்திற்குள் வழங்கப்படும்.



சமர்பிக்கும் காலக்கோடு:

விண்ணப்பப்படிவங்களைப் பெறுதல் மற்றும் சமர்பித்தல்:

வேலை நாட்கள்:      திங்கட்கிழமை முதல் வெள்ளிக்;கிர்மை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்:     மு.ப 9.30 மணி முதல் பிஃப 3.30 மணி வரை (சாதாரண)
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்:      மு.ப 9.30 மணி முதல் பிஃப 12.30 மணி வரை (முன்னுரிமை)
விடுமுறை நாட்கள்:        அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்



குறிப்பு:

படிவங்களை சமர்பிக்கும் அதை நாளில். ஒரு நாள் செயல்முறைக்கான விண்ணப்பதாரர் சான்றிதழை பிஃப 3.30 க்கு பிறகு பெற்றுக்கொள்ளவும்.

ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கோடு:

திணைக்களம் சான்றிதழை வழங்கும் வரை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய காலம் நீட்டிக்கப்படும்.



சேவைத் தொடர்பானக் கட்டணங்கள்

விண்ணப்பம் பெறுதற்கான செலவினம்:

விண்ணப்பப்படிவங்கள் இலவசமாகக் வழங்கப்படுகிறது.



கட்டணம்:
சாதாரண சேவைக்கு     –    ரூ 170.00
முன்னுரிமை சேவைக்கு    –    ரூ 220.00



அபராதம்:
உரிமத்திற்கான சான்றிதழ் வழங்கும் செயல்முறைக்கு அபராதம் ஏதும் இல்லை.



இதரக் கட்டணம்:
உரிமத்திற்கான சான்றிதழ் வழங்கும் செயல்முறைக்கு வுடுதல் கட்டணம் ஏதும் இல்லை.

 

தேவையான இணைப்பு ஆவணங்கள்

    •    விண்ணப்பதாரரிடமிருந்து அவரின் உரிம விபரங்கள். தேவைகளை தெரிவிக்கும் கடிதம்.

    •    உரிமம் தொலைந்து இருந்தாலோ அல்லது அழிந்து போனாலோ உரிமத்தின் போலி பிரதிக்கு வழங்கப்பட்ட பற்றுச்சீட்டு.

    •    தற்காலிக உரிமம், உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்திருப்பின்

    •    அந்த நிறுவனத்தால் சான்றிதழ் கேட்கப்படின். தொடர்புடைய நிர்வாகத்தால் வழங்கப்பட்ட கடிதம்.





சேவைக்கான பொறுப்புக் குழு

   

பதிவி
பெயர்
பிரிவு தொலைபேசி
கூடுதல் துணை ஆணையாளர்
திரு. கண்ணங்கரா ஓட்டுனர் உரிமம் வழங்கும் பிரிவு 2556856/2516404
துணை ஆணையாளர் திருமதி. சந்திரா கருணசேனா ஓட்டுனர் உரிமம் வழங்கும் பிரிவு  
மேற்பார்வை அலுவலர்
திரு. சோமசிரி ஹபெர்னாண்டோ 
ஓட்டுனர் உரிமம் வழங்கும் பிரிவு  




சிறப்பு வகையறைகள்

இச்சேவைக்கு விண்ணப்பிக்க எந்த சிறப்பு நிபந்தனைகளும் கிடையாது.


போலி தகவல்களுடன் கூடிய "மாதிரிப்படிவம் ஊ.ஆ.வு. 22
 






அமைப்பு பற்றிய தகவல்

மோட்டார் வாகனத் திணைக்களம்

இல. 581-341, எல்விடிகல மாவத்தை, கொழும்பு 05.


திரு. B. விஜயரத்னா
தொலைபேசி:+94-11-2698717
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2694338
மின்னஞ்சல்:e.dmts@sltnet.lk
இணையத்தளம்: www.dmt.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-10-27 15:41:15
ICTA Awards

தொடர்பு

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-06-06
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 185