The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் வாகனங்கள் திருத்தப்பட்ட பெயர்கள் முகவரிகள் பிரிவுகளுடன் கூடிய புதிய ஓட்டுனர் உரிமத்தை வழங்குதல்
கேள்வி விடை வகை முழு விபரம்


திருத்தப்பட்ட பெயர்கள் முகவரிகள் பிரிவுகளுடன் கூடிய புதிய ஓட்டுனர் உரிமத்தை வழங்குதல்

PDF Print Email

படிப்படியான வழிமுறைகள்


படி 1: விண்ணப்பதாரர் “M.T.A. 38” படிவங்களை கீழ்க்கண்ட இடத்திலிருந்து பெறுதல்

    •    மாவட்ட காரியதரிசி அலுவலகங்கள் (சாதாரண சேவை)
    •    கொழும்பில்லுள்ள தலைமை அலுவலகம் (முன்னுரிமை சேவை)

படி 2: விண்ணப்பதாரர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம். நடப்பு உரிமம் மற்றும் தேவையான ஆவணங்களோடு கீழ்க்கண்ட ஆணையாளரிடம் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்:

   •    மாவட்ட காரியதரிசி அலுவலகங்கள் (சாதாரண சேவை)
   •    கொழும்பிலுள்ள தலைமை அலுவலகம் (முன்னுரிமை சேவை)

படி 3: கொடுக்கபட்ட ஆவணங்கள் சரியாக உள்ளதா என்று திணைக்களம் சரி செய்ய வேண்டும்.

படி 4: தற்காலிக உரிமத்தை திணைக்களம் விநியோகம் செய்யும்

படி 5: தற்காலிக உரிமத்தை திணைக்களம் உதவி ஆணையாளரிடம் அனுப்ப வேண்டும்
படி 6: உதவி ஆணையாளர் புதிய உரிமத்திற்கான புதிய அடையாள அட்டை இலக்கம் விநியோகம் செய்ய வேண்டும்.

படி 7: உரிமத்தை அச்சு செய்வதற்காக உத்தரவு அனுப்புதல்;

குறிப்பு:


சான்றிதழ்கள் சரியாக இல்லைடியன்று நிருபிக்கபட்டால்:

விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

தகுதி

வாகன உரிமத்தை கொண்டுள்ள எந்த ஒரு விண்ணப்பதாரரும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடமிருந்து பின் வரும் சந்தர்ப்பங்களில் இச்சேவைக்காக விண்ணப்பிக்க முழயும்.
 
    •    உரிமத்திற்குள் குறிப்பிடப்பட்டுள்ள வாகத்தின் பிரிவை மாற்றுவது (நீட்டிப்பது)

    •    உரிமையாளரின் பெயரை மாற்றுவது

    •    உரிமையாளரின் விலாசத்தை மாற்றுவது

விண்ணப்பதாரர் இச்சேவையை பெற தகுதி அடைவதற்கு கீழ்கண்ட கட்டுபாடுகளை பின்பற்ற வேண்டும்:

    •    ஓட்டுநர் உரிமத்தின் உரிமையாளராக இருக்க வேண்டும்

    •    செயல்முறைக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் கொடுக்க வேண்டும் (ஆவணத் தேவை பகுதியை பார்த்து தெரிந்து கொள்ளவும்.)

குறிப்பு:

எந்தவொரு விண்ணப்பதாரர் மேலே குறிப்பிட்ட கட்டுபாடுகளுக்கு அப்;பாற்பட்டு இருக்கிறாரோ அவர் இச்சேவையை பெறுவதற்கான தகுதியை இர்ப்பதாக கருதப்படுகிறார்.

சமர்ப்பிக்கும் முறைகள்

எல்லா விண்ணப்பங்களும் உரிம பிரிவில் உள்ள ஆணையாளரிடம் நேரடியாக கொடுக்க வேண்டும்.

ஆணையாளர் – வாகன போக்குவரத்து திணைக்களம்.
தபால் பெட்டி இலக்கம் 533,
581-341,
எல்விட்டிகாலா மாவத்தை.
கொழும்பு 5





குறிப்பு 1:

கீழ் கொடுக்கப்பட்டுள்ளதன் மூலமாக விண்ணப்பதாரர் உரிமம் பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளதுஃ

•    எல்லா மாவட்ட செயலக அலுவலகங்கள் (சாதாரண சேவை)
    •    கொழும்பில்லுள்ள தலைமை அலுவலகம் (முன்னுரிமை சேவை) கொழும்பில்லுள்ள
 
குறிப்பு 2:

“சமர்பிக்க வேண்டிய காலக்கோடு” பகுதியை பார்க்கவும்
 “இணைப்பு ஆவணங்கள்” பகுதியை பார்க்கவும்
விண்ணப்ப படிவம்

•    படிவம் “ஆ.வு.யு. 38”: நடப்பு வாகன உரிமத்தை மாற்றி புதிய வாகன உரிமை அட்டையை வழங்குதல்

காலக்கோடு

செயல்முறை காலக்கோடு:


முன்னுரிமை சேவையின் அழப்படையில் விண்ணப்பிப்பது:         உரிமம் ஒரு வாரத்திற்குள் விநிநோயகம் செய்ய வேண்டும்.
சாதாரண சேவைகளின் அழப்படையில் விண்ணப்பிப்பது:    உரிமம் மூன்று மாதத்திற்குள் விநியோகம் செய்ய வேண்டும்.




சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு:


பெறுதல் மற்றும் சமர்ப்பித்தலுக்கான விண்ணப்ப படிவங்கள்

வேலை நாட்கள்:    திங்கள் முதல் வெள்ளி வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்:    மு.ப 9:30 மணி முதல் பி.ப 3:30 மணி வரை (சாதாரணமாக)
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்:    மு.ப 9:30 மணி முதல் பி.ப மணி வரை (முன்னுரிமை)
விடுமுறை நாட்கள்:    அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்


குறிப்பு:

ஒரு நாள் சேவைத்திட்டத்தில். விண்ணப்பதாரர்கள் படிவம் சமர்ப்பித்த அன்றே பி.ப 3.30 மணிக்கு மேல் புதிய உரிமத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கோடு:

விண்ணப்பத்தின் ஏற்றுக்கொள்ளக்கூடிய காலமானது செயல்முறைகள் முழவடையும்; வரையிலும்  மற்றும் திருத்தப்பட்ட உரிமம் வழங்கும் வரையிலும் நீடிக்கப்படும்

சேவைத் தொடர்பான கட்டணங்கள்

விண்ணப்பம் பெறுவதற்கான செலவீனம்:


விண்ணப்ப படிவங்கள் இலவசமாக வழங்கப்படும்

கட்டணம்:


சேவைகளின் வகை    திருத்தப்பட்ட உரிமத்தை வழங்குதல்
சாதாரன சேவை    ரூபா. 370.00

முன்னுரிமை சேவை    ரூபா. 520.00


   
       
அபராதம்:

இந்த சேவைக்கு அபராதங்கள் எதுவும் இல்லை.

இதரக்கட்டணம்:

இந்த சேவையைப் பெறுவதற்கு வுடுதல் செலவீனங்கள் எதுவும் இல்லை.


தேவையான இணைப்பு ஆவணங்கள்


•    தற்போதைய ஓட்டுனர் உரிமம்

•    திருத்தப்பட்ட தகவலை குறிப்பிட்டு கிராம சேவகரின் கழதத்தைப்; பெறுதல்;

•    2*2 ½” அளவில் இரண்டு கருப்பு வெள்ளை நிர்ற்படங்களில், ஒரு நிர்ற்படத்தின் பின்புறம் கிராம நிலதிகாரியிடம் அத்தாட்ச்சி (கைடியபுத்து) பெற்றிருக்க வேண்டும்.
 
சேவைக்கான பொறுப்புக் குழு

 
       

பதிவி பெயர் பிரிவு தொலைபேசி
ஆணையாளர் திரு. B. விஜரத்னே பொது 2698717 
கூடுதல் துணை ஆணையாளர் திரு. கண்ணங்கரா    ஓட்டுனர் வழங்கும் பிரிவு 2556856/2516404 
துணை ஆணையாளர்    திருமதி. சந்திரா கருணசேனா ஓட்டுனர் வழங்கும் பிரிவு  -
மேற்பார்வை அலுவலர்    திரு. சோமசிரி ஹபெர்னாண்டோ ஓட்டுனர் வழங்கும் பிரிவு  -

 



சிறப்பு வகையறைகள்

இந்த சேவைக்கு விண்ணப்பிப்பதற்கு எந்த சிறப்பு நிபந்தனையும் இல்லை.

போலியான தரவுகளுடன் "மாதிரி ஆ.வு.யு. 38"

 

 

 

 

 

 

 

 


அமைப்பு பற்றிய தகவல்

மோட்டார் வாகனத் திணைக்களம்

இல. 581-341, எல்விடிகல மாவத்தை, கொழும்பு 05.


திரு. B. விஜயரத்னா
தொலைபேசி:011-2698717
தொலைநகல் இலக்கங்கள்:011-2694338
மின்னஞ்சல்:e.dmts@sltnet.lk
இணையத்தளம்: www.dmt.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:04:45
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty