Required Forms Residence Visa | ||||
வதிவிட வீசா |
|
|||
வதிவிட வீசா வதிவிட வீசா என்பது விசேட கருமங்களுக்காக வதிவிட வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கையரல்லாத ஒருவருக்கு வழங்கும் அனுமதிப் பத்திரமாகும். முதலீடு அல்லது வேறு கருமங்களுக்காக வதிவிட வசதிகளை வழங்கத் தீர்மானித்துள்ள இலங்கையரல்லாத வெளிநாட்டவர்களுக்கு இது விநியோகிக்கப்படும். அதனைப் பெறுபவர்கள் இலங்கையில் தங்கி இருத்தல் மற்றும் அவர்களின் தொழில்சார் பணிகள் மேற்கொள்ளப்படல் இந்நாட்டு மக்களின் நலனுக்கு பங்கமேற்படுத்தமாட்டாதென உரிய அலுவலர் திருப்தியுறும் வேளைகளிலேயே இவ்வீசா விநியோகிக்கப்படும்.
முக்கியம் வதிவிட வீசா பெறும் பொருட்டு வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகமொன்றில் குடிவரவு - குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் இணக்கத்துடன் விநியோகிக்கப்படுகின்ற நுழைவு வீசா அனுமதிப் பத்திரத்துடன் இலங்கைக்கு வரவேண்டியது அவசியமாகும். இலங்கையில் வதிவதற்காக வீசா அனுமதி கோரக் கருதுவதாக நாட்டுக்குள் நுழைவதற்கான வீசா அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் வேளையில் நீங்கள் குறிப்பிட வேண்டுமென்பதோடு, அதனை நிரூபிப்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கவும் வேண்டும். கட்டுப்பாட்டாளரது அனுமதியின்றி விநியோகிக்கப்பட்டுள்ள நுழைவு வீசாவினை வதிவிட வீசாவாக மாற்றும் பொருட்டு பரிசீலனைக்கு எடுக்கப்படமாட்டாது. 1. தொழில் வகையினம் A. அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கருத்திட்டங்களுக்கு அவசியமான கருத்திட்ட தொழில்வாண்மையாளர்கள், இலங்கை முதலீட்டுச் சபையின் (BOI) கீழ் நிலவுகின்ற கருத்திட்டங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டவர்கள். விண்ணப்பப் பத்திர மாதிரியொன்றை எங்கிருந்து பெறலாம் ?
உங்களின் வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு சமர்ப்பிக்கலாம்?
கருத்திட்டம்
எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் தொடர்பான கட்டணங்கள் யாவை ?
எனது வதிவிட வீசாவினைப் புதுப்பித்தல் தொடர்பான ஏனைய நிபந்தனைகள் யாவை ?
எனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு சமர்ப்பிப்பது?
உங்களின் வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்தல் தொடர்பான பிற நிபந்தனைகள் யாவை ?
எனது வதிவிட விசா விண்ணப்பப் பத்திரத்தைச் சமர்ப்பிப்பது எப்படி?
தொண்டர்களுக்காக
எனது வதிவிட வீசா தொடர்பான கட்டணங்கள் யாவை ? உங்களின் வதிவிட வீசா ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். அதனை வருடந்தோறும் புதுப்பித்துக் கொள்ளலாம்.
வதிவிட வீசா புதுப்பித்தலில் தாக்கமேற்படுத்தும் ஏனைய நிபந்தனைகள் யாவை ?
நீங்கள் உங்கள் வீசா விண்ணப்பப் பத்திரத்தை குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கலாம். எனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை ?
எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் தொடர்பான கட்டணம் எவ்வளவு ? வீசா கட்டணங்கள் பற்றிய தகவல்களை அறிய இங்கே சுடக்கவும். எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் எவ்வளவு? உங்களின் வதிவிட வீசா இரண்டு (02) வருடத்திற்கு செல்லுபடியாகும். அதனை வருடந்தோறும் புதுப்பித்துக் கொள்ளலாம். எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தை நான் எவ்வாறு புதுப்பித்துக் கொள்ளலாம்? கால நீடிப்புக்கான விண்ணப்பத்தை குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கவும். வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பிக்கும் விண்ணப்பப் பத்திர மாதிரியை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்?
எனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு சமர்ப்பிக்கலாம்?
நீங்கள் உங்கள் வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை கொழும்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
E. தனியார் கம்பெனியொன்றில் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களும் அவர்களில் தங்கிவாழ்வோரும் நான் வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம்?
நீங்கள் உங்கள் வீசா விண்ணப்பப் பத்திரத்தைக் கொழும்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கலாம். எனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை ?
வீசா கட்டணங்கள் பற்றிய தகவல்களை அறிய இங்கே சுடக்குக. எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் எவ்வளவு ? வதிவிட வீசாவுக்கான செல்லுபடியாகும் காலம் ஒரு வருடமாகும். அதனை வருடந்தோறும் புதுப்பித்துக் கொள்ளலாம். எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தை எவ்வாறு புதுப்பிக்கலாம்? கால நீடிப்புக்கான விண்ணப்பப் பத்திரத்தை குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். வதிவிட வீசா புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் பத்திர மாதிரியை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம் ?
உங்கள் பயண ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதியாகும் திகதிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரேனும் நீங்கள் இலங்கையில் தங்கியிருக்கக் கருதுகின்ற காலம் முடிவடைதல் வேண்டும். 2. முதலீட்டாளர் வகையினம் A. இலங்கையில் நிதி முதலீட்டினை செய்ய விரும்புவோர் வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்திற்கான விண்ணப்பத்தை நான் எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்?
நீங்கள் உங்களின் வீசா விண்ணப்பப் பத்திரத்தைக் கொழும்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கலாம். எனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
வீசா கட்டணங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள இங்கே சுடக்குக. வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் எவ்வளவு? உங்களின் வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். அதனை வருடந்தோறும் புதுப்பிக்கலாம். எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தை எவ்வாறு புதுப்பிக்கலாம் ? கால நீடிப்புக்கான விண்ணப்பப் பத்திரத்தை குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பித்தல் வேண்டும். வதிவிட வீசா புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் பத்திரத்தை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம் ?
உங்கள் பயண ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதியாகும் திகதிக்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னரேனும் நீங்கள் இலங்கையில் தங்கியிருக்கக் கருதுகின்ற காலம் முடிவடைய வேண்டும். 3. சமயம் சார் வகையினம்
எனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை சமர்ப்பிப்பது எவ்வாறு?
உங்களின் வீசா விண்ணப்பப் பத்திரத்தை கொழும்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கலாம். எனது வதிவிட வீசாவுக்கான விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
மத குருமார்கள் மத அமைப்பிலிருந்து பெறப்பட்ட கோரிக்கை கடிதம். வரிசை அமைச்சின் விதப்புரை. 4. மாணவர் வகையினம்
வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை நான் எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்?
உங்களின் வதிவிட வீசாவுக்கான விண்ணப்பப் பத்திரத்தை கொழும்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கலாம். எனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை? பல்கலைக்கழக மாணவர்களுக்காக
வீசா கட்டணங்கள் பற்றிய தகவல்களுக்காக இங்கே சுடக்குக. எனது வதிவிட வீசாவுக்கான செல்லுபடியாகும் காலம் எவ்வளவு? உங்களின் வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். அதனை வருடந்தோறும் புதுப்பித்துக் கொள்ளலாம். நான் எனது சாதாரண வதிவிட வீசாவினை எவ்வாறு புதுப்பித்துக்கொள்ளலாம்? கால நீடிப்புக்கான விண்ணப்பம் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். வதிவிட வீசாவுக்கான விண்ணப்பப் பத்திர மாதிரியை எங்கிருந்து பெறலாம்?
உங்களின் பயண ஆவணங்கள் காலாவதியாகும் திகதிக்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னராகவேனும் இலங்கையில நீங்கள் தங்கியிருக்கக் கருதுகின்ற காலம் முடிவடைதல் வேண்டும். 5. 1954 உடன்படிக்கையில் அடங்குகின்ற பதிவு செய்த இந்தியர்கள். நான் வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு பெறுவது?
எனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு சமர்ப்பிப்பது?
உங்களின் வீசா விண்ணப்பப் பத்திரத்தை கொழும்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கலாம். எனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
வீசா கட்டணங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள இங்கே சுடக்குக.
எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பது எப்படி? கால நீடிப்புக்கான விண்ணப்பம் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பித்தல் வேண்டும். வதிவிட வீசா புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் பத்திரத்தை எங்கிருந்து பெறலாம்?
எனது வதிவிட வீசா புதுப்பித்தலுடன் தொடர்புடைய ஏனைய நிபந்தனைகள் யாவை?
உங்களின் பயண ஆவணங்கள் காலாவதியும் திகதிக்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னராகவேனும் இலங்கையில் நீங்கள் தங்கியிருக்கக் கருதுகின்ற காலம் முடிவடைதல் வேண்டும். 6. முன்னாள் இலங்கையர்களும் அவர்களில் தங்கி வாழ்வோரும் வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை நான் எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்?
உங்களின் வீசா விண்ணப்பப் பத்திரத்தை கொழும்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கலாம். எனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்துடன் நான் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை? பிறப்புச் சான்றிதழ் பிரசாவுரிமைச் சட்டத்தின் 5(2) பிரிவின் கீழான பிறப்புப் பதிவு பதிவு செய்தல் மூலமாக பிரசாவுரிமை பெற்றிருப்பின் பிரசாவுரிமைச் சான்றிதழ் விவாகச் சான்றிதழ் தங்கி வாழ்வோரின் விவாகச் சான்றிதழ் எனது வதிவிட வீசா தொடர்பான கட்டணங்கள் யாவை? வீசா கட்டணங்கள் பற்றிய தகவல்களுக்காக இங்கே சுடக்குக. எனது வதிவிட வீசாவின் செல்லுபடியாகும் காலம் எவ்வளவு? உங்கள் வதிவிட வீசாவின் செல்லுபடியாகும் காலம் ஒரு வருடமாகும். அதனை வருடந்தோறும் புதுப்பித்துக் கொள்ளலாம். எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தை எவ்வாறு புதுப்பித்துக் கொள்ளலாம்? கால நீடிப்புக்கான விண்ணப்பப் பத்திரத்தை குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். வதிவிட வீசா புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் பத்திர மாதிரியை எங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம்?
உங்களின் பயண ஆவணங்கள் காலாவதியும் திகதிக்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னராகவேனும் இலங்கையில் நீங்கள் தங்கியிருக்கக் கருதுகின்ற காலம் முடிவடைதல் வேண்டும். 7. இலங்கையரொருவரது குடும்ப அங்கத்தவர்கள்
நான் வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எங்கிருந்து பெறுவது?
உங்கள் வீசா விண்ணப்பப் பத்திரத்தை கொழும்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும். எனது வீசா விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை? வாழ்க்கைத்துணை
பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பதாரியின் வெளிநாட்டுக் கடவுச்சீட்டு எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் தொடர்பான கட்டணங்கள் யாவை? வீசா கட்டணங்கள் பற்றிய தகவல்களுக்காக இங்கே சுடக்குக. எனது வதிவிட வீசாவுக்கான செல்லுபடியாகும் காலம் எவ்வளவு? உங்கள் வதிவிட வீசாவுக்கான செல்லுபடியாகும் காலம் இரண்டு (02) வருடங்களாகும். மேலும் ஐந்து (05) வருடங்களுக்காக அதனைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.. எனது வதிவிட வீசாவினை எவ்வாறு புதுப்பித்துக்கொள்ளலாம்? கால நீடிப்புக்கான விண்ணப்பம் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும். வதிவிட வீசா புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் பத்திர மாதிரியை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம்?
உங்களின் பயண ஆவணங்கள் காலாவதியாகும் திகதிக்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னராகவேனும் இலங்கையில் நீங்கள் தங்கியிருக்கக் கருதுகின்ற காலம் நிறைவடைதல் வேண்டும். 8. இராஜதந்திர அல்லது உத்தியோகபூர்வ வீசா வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எங்கிருந்து பெறலாம்?
உங்களின் வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தை கொழும்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும். எனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
வீசா கட்டணங்கள் பற்றிய தகவல்களை அறிந்த கொள்ள இங்கே சுடக்குக. எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் எவ்வளவு? உங்களின் வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் ஒரு வருடமாகும். அதனைப் வருடந்தோறும் புதுப்பித்துக் கொள்ளலாம். எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தை எவ்வாறு புதுப்பிக்கலாம்? கால நீடிப்புக்கான விண்ணப்பப் பத்திரத்தை குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும். வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் பத்திர மாதிரியை எங்கிருந்து பெறலாம்?
உங்கள் பயண ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதியாகும் திகதிக்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னராகவேனும் இலங்கையில் நீங்கள் தங்கியிருக்கக் கருதுகின்ற காலம் நிறைவடைதல் வேண்டும்.
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2016-09-23 12:52:10 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |