படிப்படியான வழிமுறைகள்
படி 1: விண்ணப்பதாரர் “M.T.A 2” என்ற விண்ணப்ப படிவத்தை கீழ்வரும்; ஏதாவது ஒன்றில் பெறுதல்:
• கொழும்பு முதன்மை அலுவலகம் (முன்னுரிமைச் சேவை)
• தகுந்த மாவட்ட அலுவலகம் (சாதாரனச் சேவை)
படி 2: விண்ணப்பதாரர் பூர்த்தி செய்யபட்ட படிவத்தை பதிவு பிரிவின் ஆணையாளரிடம் சமர்பித்தல்:
• கொழும்பு முதன்மை அலுவலகம் (முன்னுரிமைச் சேவை)
• தகுந்த மாவட்ட அலுவலகம் (சாதாரனச் சேவை)
படி 3: விண்ணப்பதாரர் வங்கியில் பதிவிற்கான கட்;டணத்தை செலுத்தி மற்றும் பணம் செலுத்தியதற்க்கான சீட்டைப் பெறுதல்.
படி 4: விண்ணப்பதாரர் பணம் செலுத்தியதற்க்கான சீட்டை கீழ்கானும் கருமபீடத்தில் சமர்பித்தல்:
• கொழும்பு முதன்மை அலுவலகம் (முன்னுரிமைச் சேவை)
• தகுந்த மாவட்ட அலுவலகம் (சாதாரனச் சேவை)
படி 5: வீதி வரி மற்றும் ஆயுள்காப்பீட்டிற்கான அங்கீகாரத்தை திணைக்களம் வழங்கும்.
படி 6: ஆயுள்காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து ஆயுள்காப்பீடு மற்றும் வீதி வரியை விண்ணப்பதாரர் பெறுதல்.
படி 7: விண்ணப்பதாரர் ஆயுள்காப்பீடு மற்றும் வீதி வரியை கீழ்கானும் இடத்தில் சமர்பித்தல்:
• கொழும்பு முதன்மை அலுவலகம் (முன்னுரிமைச் சேவை)
• தகுந்த மாவட்ட அலுவலகம் (சாதாரனச் சேவை)
படி 8: திணைக்களம் சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள் சரியானவையா என்று ஆராயும்.
படி 9: திணைக்களம்; விண்ணப்பத்தை புதிய பதிவு கருமபீடத்திற்கு அனுப்பும்
படி 10: திணைக்களம் வாகன அடையாள அட்டையை வழங்குதல்.
படி 11: விண்ணப்பதாரருக்கு இலக்க தகடை திணைக்களம் வழங்குதல்;
விண்ணப்பதாரர் சமர்பித்த இணைப்பு ஆவணங்கள் சரியானவை அல்ல என்றால்.:
பதிவிற்கான வேண்டுகோள் நிராகரிக்கப்படும். மற்றும் விண்ணப்பதாரர் அனைத்து இணைப்பு ஆவணங்களையும் மறுசமர்பிப்பு செய்தல் வேண்டும்.
தகுதி
• கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதைச் சாhந்த வாகனங்களை பதிவு செய்தல்:
• கார்
• லாரி
• மோட்டார் கோட்ச்
• மூன்று சக்கர வாகனம்
• நில வாகனம்
• மோட்டார்
• மோட்டார் வாகனத்தில் கீழ்காஞஙம் தகவல்களுடன் அணைத்து சுங்க வரி ஆவணங்களும் இருத்தல் வேண்டும். அவை வாகன அமைப்பு. என்கூpன் இலக்கம். வேரூசி!; இலக்கம். நிறம். என்கூpன் தன்மை. சிலின்டர் கொள்ளளவு. இடவசதி போன்ற அணைத்து விபரங்களும் இருத்தல் வேண்டும்.
குறிப்பு:
மேலே கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை எதிர்கொள்முழயாத நிலையில வி;ண்ணப்பதாரர் இருந்தாரெனில் அவர் தகுதியற்றவர்; என்று கருதப்படுவர்.
• விற்பனைக்காக இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்திற்கு பதிவு செய்ய தேவையில்லை;. வாகனத்தை விற்கவோ அல்லது நெடுஞ்சாலையில் உபயோகப்படுத்தவோ இல்லை எனில் அவர்கள்; மட்டும் பதிவு செய்ய வேண்டும்.
சமர்ப்பிக்கும் முறைகள்
• பதிவு செய்த நபர். கீழ் கொடுக்கப்பட்டுள்ள அணைத்து ஆவணங்களுடன் அதனுடன் தொடர்புடைய விண்ணப்பங்களை போக்குவரத்து வாகன திணைக்களத்திலுள்ள புதிய பதிவு பிரிவினரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
• பதிவுக்கான தொகையை வங்கி மூலம் செலுத்தி அதற்கான ரொக்கச்;சீட்டு ஏட்டை போக்குவரத்து வாகன திணைக்களத்திலுள்ள புதிய பதிவு பிரிவினரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
• புதிய பதிவு பிரிவினரால் ஒப்புதல் ; வழங்கப்பட்ட பின்; பதிவு செய்யப்பட்ட நபர் வீதி வரி மற்றும் காப்பீட்டு திட்ட ஆவணங்களைப் பெறலாம்.
• வீதி வரி மற்றும் காப்பீட்டு திட்ட ஆவணங்களை போக்குவரத்து வாகன திணைக்களத்திலுள்ள புதிய பதிவு பிரிவினரிடம் சமர்ப்பித்த பிறகு அவர்களுக்கு வாகன அடையாள அட்டை வழங்கப்படும்.
• வாகனத்தின் அடையாள இலக்க தகட்டைப் பயன்படுத்தி பதிவுசெய்யப்பட்ட நபர் இலக்க தகட்டைப் பெறலாம்.
குறிப்பு 1:
உரிமம் பெறுவதற்கான எளிய வழிமுறைகள் விண்ணப்பதாரர்களுக்கு கீழ்காஞஙம முறையில் வழங்குதல்
• அனைத்து மாவட்ட செயலக அலுவலகங்கள் (சாதாரன சேவை)
• கொழும்புவில் உள்ள தலைமை அலுவலகம் – (முன்னுரிமை சேவை)
குறிப்பு 2:
“சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு” (1.5.9.5) என்ற பிரிவில் பார்க்கவும
“இணைப்பு ஆவணங்கள்” (1.5.9.7) என்ற பிரிவில் பார்க்கவும்
விண்ணப்ப படிவங்கள்
• M.T.A 2.-மோட்டார் வாகன பதிவுக்கான விண்ணப்பம்.
• C.M.T.130 - மோட்டார் வாகன எடைச்சான்ற்தபுக்கான விண்ணப்பம்.
• M.T.A.3.-மோட்டார் வாகன பதிவுக்கான விண்ணப்பம். (வெளிநாட்டிலுருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனம் எனில்).
• M.T.A.3 மோட்டார் வாகனத் தவணைமுறை ஒப்பந்த திட்ட அறிக்கைகையை ஒப்படைத்தல் வாகனத்தை உரிமையாளர் தனது வாகனத்தை வேறு நபரிடம் ஒப்படைக்கும் பொபுது)
• C.M.T 72 பதிவுச் சான்ற்தழில் உள்ள உரிம அங்கீகார மாற்றம்-வேறு விபரங்களை மாற்றுதல் (பதிவு சான்ற்தழின் விபரங்களான உரிம அங்கீகாரம் மற்றும் வேறு விபரங்களை மாற்ற நேரும் பொபுது)
• படிவம் C.M.T 65 : உண்மை பிரதி சான்றிதபுக்கான பதிவு விண்ணப்பம (வாகன பதிவுச் சான்றிதழ் தொலைந்திருப்பின்;;;-பபுதடைந்திருப்பின்;;-அழிந்திருப்பின்;;)
• M.T.A.7 – பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் இறந்ததின் காரணத்தினால் மோட்டார் வாகனமப் பதிவு விண்ணப்பம். (பதிவு ஜ செய்யப்பட்ட் உரிமையாளர் இறந்த பின் பதிவை மாற்றம் செய்ய)
காலக் கோடு
செயல்முறை காலக் கோடு
ஒரு நாள்:
விண்ணப்பங்கள் மற்றும் இனைப்பு ஆவணங்களை ஒரு நாளுக்குள்ளாக விண்ணப்பதாரர் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் உள்ள ஒரு நாள் கருமபீடத்தில் புதிய பதிவிற்காக சமர்பித்தால். அவன்-அவள் தங்களுடைய வாகன அடையாள அட்டை மற்றும் பதிவிற்கான சான்றிதழை அந்த நாளுக்குள்ளாகவே பெறமுழயும்.
சாதாரனம்:
விண்ணப்பங்கள் மற்றும் இனைப்பு ஆவணங்களை விண்ணப்பதாரர் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் உள்ள சாதாரன கருமபீடத்தில் புதிய பதிவிற்காக சமர்பித்தால். விண்ணப்பதாரர்; தன்னுடைய வாகன அடையாள அட்டையை அதே நாளில் பெறுவார். பதிவிற்கான சான்றிதழ் 2 மாத காலத்திற்குள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
குறிப்பு:
சாதாரனச் செயலில் விண்ணப்பம் பதிவு தபாலின் மூலமும் அனுப்பி வைக்கப்படும்.
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
விண்ணப்பபடிவங்களைப் பெறுவதர்க்கும் & சமர்பிப்பதர்க்கும்:
வேலை நாட்கள்: திங்கட்கிழமை முதல் வெள்ளிகிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரங்கள்: மு.ப 9.30 மணி முதல் பி.ப 3.30 மணி வரை (சாதாரனம்)
கருமபீடம் திறந்திருக்கும் நேரங்கள்: மு.ப 9.30 மணி முதல் பி.ப 12.30 மணி வரை (முன்னுரிமை)
விடுமுறை நாட்கள்: அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
குறிப்பு:
ஒரு நாள் செயல்முறைக்கான விண்ணப்பதாரர்கள் தங்களின் வாகன அடையாள அட்டை மற்றும் பதிவிற்கான சான்றிதழை விண்ணப்பம் சமர்பித்த அன்றே பிஃப 3:30 மணிக்கு மேல் பெற்றுக் கொள்ளலாம்.
ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு
வாகன அடையாள அட்டை ஒரு வருடத்திற்கு மட்டும் செல்லுபடியாகும்.
பதிவிற்கான சான்றிதழ் எப்போபுதும் செல்லுபடியாகும். ஆனால் கழனரக வாகனங்களின் பதிவு 3 வருடங்கள் மட்டும் செல்லுபடியாகும்.
சேவைத் தொடர்பான செலவீனங்கள்
விண்ணப்ப படிவங்கள் பெறுவதற்கான செலவீனங்கள்;
விண்ணப்பபடிவங்கள் பெறுவதற்கு செலவீனங்கள் ஏதுமில்லை.
கட்டணம்:
வாகனத்தின் வகைகள் |
பதிவு |
சாதாரன |
முன்னுரிமை(ஒரு நாள்)
|
மோட்டார் கார்கள் |
Rs. 3550.00 |
Rs. 4250.00 |
இரட்டை உபயோக வாகனங்கள் |
Rs. 3350.00 |
Rs. 4050.00 |
மோட்டார் லாரீஸ் |
Rs. 3350.00 |
Rs. 4050.00 |
பேருந்துக்கள் |
Rs. 1950 |
Rs. 4050.00 |
நில வாகனங்கள் |
Rs. 2050.00 |
|
டிராக்டர் டிரெய்லர் |
Rs. 2075.00 |
|
மூன்று சக்கர வாகனங்கள் |
Rs. 1400.00 |
Rs. 2175.00* |
இரு சக்கர வாகனங்கள் |
|
Rs. 1475.00 |
விபரம் |
வசூலிக்கப்பட வேண்டிய கட்டணம் |
மாகாணக் குழுவிற்கு |
மத்திய அரசிற்குt |
பதிவு சான்றிதழில் உள்ள விபரங்களை திருத்தம் செய்வதற்க்காக |
Rs.100.00 |
- |
Rs.100.00 |
பதிவு சான்றிதழிலின் போலியை பெறுவதற்க்காக |
Rs.150.00 |
- |
Rs.100.00 |
தற்காலிக உரிமையாளரின் பதிவு |
Rs. 100.00 |
- |
Rs. 100.00 |
வாகன ஏற்றுமதிக்கான அனுமதி |
Rs. 100.00 |
- |
Rs. 100.00 |
நடத்துனருக்கான உரிமம் வழங்குதல் |
Rs. 100.00 |
- |
Rs. 100.00 |
முழுமையான உரிமைப் பதிவு (முதல் முறையாக) |
Rs. 700.00 |
- |
Rs. 700.00 |
முழுமையான உரிமைப் பதிவு (இரண்டாவது முறையாக) |
Rs. 350.00 |
- |
Rs. 350.00 |
முழுமையான உரிமையை நீக்குதல் |
Rs. 150.00 |
- |
Rs. 150.00 |
அடமானத்திற்க்கான பதிவு |
Rs. 100.00 |
- |
Rs. 100.00 |
அடமானத்தை நீக்குதல் |
Rs. 100.00 |
- |
Rs. 100.00 |
எடைக்கான சான்றிதழ்கள் வழங்குதல்
1.மோட்டார் சைகிள்கள்
2.வேறு வகைகள்
|
Rs.75.00
Rs.250.00
|
- |
Rs.75.00
Rs. 250.00
|
குறிப்பு:
மேலே கொடுக்கப்பட்ட தொகைகள் அனைத்திலும் ஆய்வுத் தொகை சேர்க்கப்பட்டுள்ளது.
மேலே கொடுக்கப்பட்ட தொகைகளை வங்கியில் செலுத்த வேண்டும் மற்றும் வங்கியில் பணம் செலுத்தியதற்கான சீட்டை படிவத்தை சமர்பிக்கும் போது சேர்த்து சமர்பித்தல் வேண்டும்.
அபராதம்
• மோட்டார் சைகிள்களின் பணத்தை தாமதமாக செலுத்தியதற்க்கான அபராதத் தொகை: Rs. 600.00
• பதிவு இலக்கம் இல்லாத அனைத்து வாகனங்களுக்குமான அபராதத் தொகை: Rs. 600.00
இதரக் கட்டணம்
• பதிவு சான்றிதழில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால். ரு:பாய். 150தை செலுத்தி. பணம் கொடுத்ததற்கான சீட்டை புது பதிவு கரு:மபீடத்தில் சமர்பிக்க வேண்டும்.
• இலக்க தகழற்கு குறிப்பிட்ட இலக்கம் (நம் விருப்ப இலக்கம்) வேண்டும் என்று உரிமையாளர் நினைத்தால். புதிய பதிவு கருமபீடத்தில் வுடுதல் தொகையாக ரு:பாய் 7500ஐ செலுத்த வேண்டும். பிறகு பணம் கொடுத்ததற்கான சீட்டை சமர்பித்து இலக்க தகடை பெற்றுக் கொள்ளலாம்.
தேவையான இணைப்பு ஆவணங்கள்
1. கிராம சேவகர் அல்லது இறக்குமதியாளரின் அத்தாட்சி பெற்ற. உரிமையாளரின் 2 நிர்ற்பட பிரதிகளை விண்ணப்பதின் மேலே இனைக்க வேண்டும். உரிமையாளர் விண்ணப்பத்தை தானாக தயாரித்தால். அடையாள அட்டை வழங்கும் பிரிவின் மேற்பார்வையாளரிடம் நிர்ற்படத்தின் அத்தாட்சியைப் பெற வேண்டும்.
2. உரிமையாளரின் அடையாள அட்டை - ஒட்டுனர் உரிமம் - கடவுச்சீட்டு ஆகியவற்றின் நிர்ற்படநகல்.
3. சுங்க இசைவு ஆவணங்கள்.
4. சுங்க வரிகான பணம் செலுத்திய முதன்மை பற்றுச்சீட்டு.
5. தொழிற்சின்ன புதிய வாகனமாக இருந்தால். தொடர்புடைய விலைப் பட்டியல்.
6. பயன்படுத்தபட்ட வாகனம் எனில். வெளிநாட்டுப் பதிவு சான்றிதழ் (ஆங்கில மொழியில் பெயர்க்கப்பட்டதுஃ)
a. இறக்குமதி உரிமத்தின் கீழ் இறக்குமதி செய்யபட்ட வாகனமாக இருந்தால். அந்த இறக்குமதி உரிமம்.
b. புதிய பதிவிற்கான ஆவுயு 3 படிவத்துடன். முழுமையான உரிமைப் பதிவு செய்ய.
c. வாழக்கையாளர்கள் அல்லது ஆயுதம் ஏந்திய படையினர் ஏலத்தில்வாகனங்களை வாங்கும் பட்சத்தில். தொடர்புடைய அங்கீகார குழுவிடமிருந்து வழங்கப்பட்ட கடிதம் மற்றும் தொகை செலுத்தியதற்கான பற்றுச்சீட்டை வழங்குதல்;.
7. மோட்டார் வாகனத்தை தணிக்கை செய்தவரிடமிருந்து (C.M.T 75) ஆய்வுச்சான்றிதழை பெறவும்.
மோட்டார் சைக்கிள் ஆய்வின் போது எடைச்சான்;றிதளை ஆய்வு செய்வதற்க்குப் ; பதிலாக சேஸிஸ் மற்றும் இயந்;திர இலக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டு மோட்டார் வாகன ஆய்வாளரால் சான்னழிஜக்கப்படும்
சேவைக்கான பொறுப்புக் குழு
பதவி |
பெயர் |
பிரிவு |
முகவரி |
தொலைபேசி |
இணைஆணையாளர் |
M.ராஜாபக் ஷா |
புதிய பதிவிற்கான பிரிவு |
இலக்கம்: 581-341
எல்வட்டிகளை மாவத்தை கொழும்பு-05 |
2692994 |
உதவி ஆணையாளர் |
பிரதீப் ரத்னாயாகே |
புதிய பதிவிற்கான பிரிவு |
இலக்கம்: 581-341
எல்வட்டிகளை மாவத்தை கொழும்பு-05 |
5363592 |
சிறப்பு வகையறைகள்
1) வெளிநாட்டு மக்களுடைய இலக்கத் தகடு இலங்கை மக்களுடைய இலக்கத் தகழலிருந்து வேறுபடும்.
2) சுனாமி மூலம் தொலைந்த-சிதைந்த பதிப்புச் சான்றிதல்களுக்கு 3 மாத காலத்திற்க்குச் செல்லுபடியாகும் உண்மைப்பிரதி சான்றிதழ் வழங்கப்படும்
போலியான தரவுகளுடன் மாதிரி படிவங்கள்
மாதிரிM.T.A 2
மாதிரிC.M.T.130
மாதிரிM.T.A.3
மாதிரிM.T.A.3
மாதிரிC.M.T 72
மாதிரிC.M.T 65
மாதிரிM.T.A.7
அமைப்பு பற்றிய தகவல்மோட்டார் வாகனத் திணைக்களம்
இல. 581-341, எல்விடிகல மாவத்தை, கொழும்பு 05.
திரு. B. விஜயரத்னா தொலைபேசி:011-2698717 தொலைநகல் இலக்கங்கள்:011-2694338 மின்னஞ்சல்:e.dmts@sltnet.lk இணையத்தளம்: www.dmt.gov.lk
|