The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் அனுமதியும், அனுமதிப் பத்திரமும் பழுதூக்கலின் தொகுப்பு உரிமத்தை பெறுதல்
கேள்வி விடை வகை முழு விபரம்

பழுதூக்கலின் தொகுப்பு உரிமத்தை பெறுதல்

PDF Print Email

தகுதி

•    கடந்த 3 ஆண்டுக்கான பகுதி கப்பல்சரக்கு உரிமத்தை வழங்க வேண்டும்.

தேவையான இணைப்பு ஆவணங்கள்

•    வேண்டுதல் கடிதம்
•    இறக்குமதி வரலாற்றை காண்பிப்பதற்கான ஆவணங்கள்
குறிப்பு:
உரிமை நிபந்தனைக்கு விண்ணப்பதாரர் உண்மையாகயில்லாமல் இருந்தால், அவர்களது பழுதூக்கலின் தொகுப்பு உரிமம் நிராகரிக்கப்படும்.

சமர்ப்பிக்கும் முறைகள்

பணம் செலுத்துதல்

கருமபீடம் – காசாளர்

விண்ணப்பப்படிவம், வேண்டுதல் கடிதம் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பித்தல்----கருமபீடம் – பகுதி 01

படிப்படியான வழிமுறைகள்

படி 1:
பழுதூக்கல் தொகுப்பு உரிமத்திற்காக பகுதி 01னிடம் விண்ணப்பதாரர் வேண்டுதல் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

படி 2:
விண்ணப்பதாரரின் கடந்த 3 ஆண்டிற்கான இறக்குமதி வரலாற்றை பகுதி 01 சரிப்பார்க்கும்.

படி 3:
பகுதி 01 துணைக் கட்டுப்பாட்டாளரிடம் வேண்டுதல் கடிதத்தை அனுப்பிவைக்கும்.

படி 4:
துணைக் கட்டுப்பாட்டாளர் வேண்டுதலுக்கு ஒப்புதல் அளித்தல்.

படி 5:
பகுதி 01 சரக்குப் பட்டியலின் மதிப்பிலிருந்து 0.1 சதவிகிதத்தை உரிமக் கட்டணமாக விதிக்கும்.

படி 6:
பகுதி 01 பழுதூக்கல் தொகுப்பு உரிமத்தை வழங்கும்

குறிப்பு 01:

துணைக் கட்டுப்பாட்டாளருக்கு விண்ணப்பதாரருடைய இறக்குமதி வரலாறு திருப்தியளிக்கவில்லையெனில், வேண்டுதல் நிராகரிக்கப்படும்

காலக்கோடு

செயல்முறை காலக்கோடு

ஒரு நாளுக்குள்ளாக

சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு

பணம் செலுத்துதல்

கருமபீடம் – காசாளர்
நேரம் – மு.ப 9.00 மணி முதல் பி.ப  3.30 மணி வரை
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளி கிழமை வரை
விடுமுறை நாட்கள் – பொது மற்றும் வணிக நாட்கள்

விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பித்தல்

கருமபீடம் – பகுதி 01
நேரம் – மு.ப 9.00 மணி முதல் பி.ப  4.45 மணி வரை
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளி கிழமை வரை
விடுமுறை நாட்கள் – பொது மற்றும் வணிக நாட்கள்

ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு

இந்த இறக்குமதியின் ஏற்றுக்கொள்ளக் கூடிய காலம் 01 வருடமாகும்.

சேவைத் தொடர்பான கட்டணங்கள்

செலவினம்

விண்ணப்பப்படிவம் பெறுவதுத் தொடர்பாக செலவினம் ஏதுமில்லை.

கட்டணம்

உரிமக் கட்டணம் – சரக்குப் பட்டியல் மதிப்பின் படி 0.1 சதவிகிதம்

அபராதங்கள்

உரிம நிபந்தனையால் குற்றவாளியாக கருதப்படுபவருக்கு, அபராதம் விதிக்கப்படும். அபராதங்கள் வகைக்கு வகை மாறுபடும்.
குறிப்பு: விண்ணப்பதாரர் உரிமமில்லாமல் சரக்குகளை இறக்குமதி செய்திருந்தால், அபராதம் விதிக்கப்படும். 

இதரக்கட்டணம்

இந்த சேவைக்காக இதரக்கட்டணங்கள் இல்லை

சேவைக்கானப் பொறுப்புக் குழு

நபரின் பதவி நபரின் பெயர் பிரிவின் பெயர்
இறக்குமதி/ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளர் திரு. சாமன் மிள்ளவிதநாச்சி -
இறக்குமதி/ஏற்றுமதி இணைக் கட்டுப்பாட்டாளர் - -
தலைமை எழுத்தர் திரு. மதும பண்டார பகுதி 01
காசாளர் திருமதி. சுமுது செலுத்துதல் பிரிவு

சிறப்பு வகையறைகள்

உரிமமில்லாமல் இறக்குமதி செய்யப்பட்டிருந்தால், பொருட்கள் பெறும் உரிமம் அபராதங்களுடன் வழங்கப்படும். பொருட்கள் பெறும் உரிமத்தைப் பெற கீழ்க்காணும் ஆவணங்கள் தேவைப்படுகின்றன.
•    சுங்கவரி ஆவணங்கள்
•    விளக்கக் கடிதம்
•    சம்பந்தப்பட்ட குழுமத்திடமிருந்துப் பெறப்பட்ட அங்கீகாரக் கடிதம்

சேவை சம்பந்தப்பட்ட குழுமம்
மேற்கத்திய நாடுகளின் மருந்து அழகுசாதனங்கள் மற்றும் மருந்து குழுமம் (நல அமைச்சகம்)
கால்நடை மருந்து பெரடிநியாவிலுள்ள கால்நடை தயாரிப்புகள் மற்றும் நலத் திணைக்களம்.
ஹோமியோபதி மருந்து இலங்கையின் ஹோமியோபதி குழுமம்              
ஆயுர்வேத மருந்து ஆயுர்வேத  திணைக்களம் .
அருவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் இணைப்பு கருவிகள்
அழகுசாதனங்கள் மற்றும் மருந்து குழுமம் (நல அமைச்சகம்) அல்லது கால்நடை தயாரிப்புகள் மற்றும் நலத் திணைக்களம்

அமைப்பு பற்றிய தகவல்

இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்

இல: 75 1/3,
1ஆம் மாடி,
ஹேமாஸ் கட்டிடம்,
யோர்க் வீதி,த.பெ. இல. - 559,
கொழும்பு 01

திரு.W.A.R.H. வன்ஸதிலக
தொலைபேசி:+94-11-2326774/+94 112 322046/+94 112 322053/+94 112 322007
தொலைநகல் இலக்கங்கள்:+94 112 328 486
மின்னஞ்சல்:imexport@sltnet.lk
இணையத்தளம்: www.imexport.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 06:11:56
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty