The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் அனுமதியும், அனுமதிப் பத்திரமும் உரிமத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்டவற்றின் இறக்குமதியை அங்கீகரித்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்


உரிமத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்டவற்றின் இறக்குமதியை அங்கீகரித்தல்

PDF Print Email


 தகுதி

•    விண்ணப்பதாரரிடம் ஏற்றுக்கொள்ளக்கூடியத் தகவல் மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய  கால அவகாசமுள்ள செல்லுபடியாகும் உரிமம் இருக்க வேண்டும்.
•     விண்ணப்பதாரர் உரிம கட்டளைக்கு கீழ்படிந்திருக்க வேண்டும் .

இணைப்பு ஆவணங்கள்

•    சரக்கு ஏற்றுவதற்கானப் பற்றுச் சீட்டு
•    சரக்குப்பட்டியல்கள்
•    உறுதிப் படிவம்
•    வங்கி ஆவணங்கள்
•    இறக்குமதி ஆவணங்கள்


சமர்ப்பிக்கும் முறைகள்

பணம் செலுத்துதல்
கருமபீடம் – காசாளர்
கருமபீடம் – பகுதி 01
விண்ணப்பப்படிவங்கள்
இந்த சேவைக்கு விண்ணப்பங்கள் இல்லை. இணைப்பு ஆவணங்களைப் பகுதி 01டம் வழங்க வேண்டும்.

 

படிப்படியான வழிமுறைகள்

படி 01:
விண்ணப்பதாரர் அனைத்து இணைப்பு ஆவணங்களையும் சமர்ப்பித்தல்
படி 02:
உரிம விபரங்களை கொண்டு அனைத்து இணைப்பு ஆவணங்களையும் பகுதி 1 சரிப்பார்க்கும்

படி 03:
விண்ணப்பதாரர் உரிம நிபந்தனைக்கு உண்மையாக இல்லாதிருந்தால், துணை கட்டுப்பாட்டாளரின் ஒப்புதலுடன் உரிமத்திலுள்ள இறக்குமதி செய்யப்பட்ட பொருளை அங்கீகரித்தல்.

படி 04:
விண்ணப்பதாரரிடம் ஒப்புதல் ஆவணங்கள் கொடுக்கப்படும். திணைக்களத்தின் அலுவலக பயன்பாட்டிற்காக ஒப்புதல் ஆவணங்களின் ஒரு நகல் வைக்கப்படும்.

குறிப்பு :
•    விண்ணப்பதாரர் உரிம கட்டளைக்கு உண்மையாக இல்லாதிருந்தால், துணைக் கட்டுப்பாட்டாளர் கூடுதல் உரிமக் கட்டணத்தை விதிப்பார்.
•    ஏதேனும் காரணத்தினால் இறக்குமதி மதிப்பை உரிம மதிப்பு தாண்டிச் சென்றால், இறக்குமதி/ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் ஒப்புதலுடன் விண்ணப்பதாரருக்கு கூடுதல் தொகை விதிக்கப்படும்.
•    இறக்குமதி காலம் உரிம காலத்திற்கு சமமாக இல்லையெனில், விண்ணரப்பதாரர் திருத்துதல் உரிமத்திற்காக வேண்டுதல் கடிதத்துடன் வேண்டுதல்.
•    இறக்குமதி செய்யப்பட்டப் பொருள் உரிம பொருளுக்கு சமமாக இல்லையெனில், திருத்துதல் உரிமம் பெற வேண்டும்.

 
காலக்கோடு

செயல்முறை காலக்கோடு

ஒரு நாளுக்குள்ளாக
           
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு

பணம் செலுத்துதல்
கருமபீடம் – காசாளர்
நேரம் – மு.ப 9.00 மணி முதல் பி.ப  3.30 மணி வரை
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளி கிழமை வரை
விடுமுறை நாட்கள் – பொது மற்றும் வணிக நாட்கள்

விண்ணப்பப்படிவம், வேண்டுதல் கடிதம் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்தல்
கருமபீடம் – பகுதி 01
நேரம் – மு.ப 9.00 மணி முதல் பி.ப  4.45 மணி வரை
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளி கிழமை வரை
விடுமுறை நாட்கள் – பொது மற்றும் வணிக நாட்கள்

ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு
விண்ணப்பதாரர் தனது உரிம கால அவகாசம் வரை பொருட்களை அங்கீகரிக்கலாம்.

 சேவைத் தொடர்பான கட்டணங்கள்
செலவினம்

விண்ணப்பப்படிவம் பெறுவதுத் தொடர்பாக செலவினம் ஏதுமில்லை

கட்டணம்

கட்டணம் இல்லை

அபராதங்கள்


உரிம நிபந்தனையால் குற்றவாளியாக கருதப்படுபவருக்கு, அபராதம் விதிக்கப்படும். அபராதங்கள் வகைக்கு வகை மாறுபடும், துணைக் கட்டுப்பாட்டாளர் தொகையை முடிவு செய்வார்

குறிப்பு: விண்ணப்பதாரர் உரிமமில்லாமல் சரக்குகளை இறக்குமதி செய்திருந்தால், அபராதம் விதிக்கப்படும்.



இதரக்கட்டணம்


சரக்குப் பட்டியல் மதிப்பை விட உரிம மதிப்பு அதிகமாக இருந்தால், திணைக்களம் மிகுதியாக உள்ள தொகையை விதிக்கும்.



குறிப்பு 1:
•    உரிம காலம் முடிவடைந்திருந்தால், தாமதத்திற்கான சரியான காரணத்தைக் கடிதம் மூலம் வழங்க வேண்டும்.
•    சரக்குப் பட்டியலிலுள்ள மதிப்பீடு உரிம மதிப்பீட்டை விட அதிகமாக இருந்தால், சரக்குபட்டியல்கள் வழங்கப்பட வேண்டும்.


சிறப்பு வகையறைகள்


உரிமம் இல்லாமல் இறக்குமதிச் செய்தால் பொருட்களைப் பெறுவதற்கான உரிமம் அபராதத்துடன் வழங்கப்படும். பொருட்களைப் பெறுவதற்கான உரிமத்தைப் பெறுவதற்கு கீழ்க்காணும் ஆவணங்கள் தேவை.
•    சுங்க ஆவணங்கள்.
•    விளக்கக் கடிதம்
•    சம்பந்தபட்டக் குழுவிடம் இருந்துப் பெறப்பட்ட ஒப்புதல் கடிதம்



அமைப்பு பற்றிய தகவல்

இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்

இல: 75 1/3,
1ஆம் மாடி,
ஹேமாஸ் கட்டிடம்,
யோர்க் வீதி,த.பெ. இல. - 559,
கொழும்பு 01


திரு.W.A.R.H. வன்ஸதிலக
தொலைபேசி:+94-11-2326774/+94 112 322046/+94 112 322053/+94 112 322007
தொலைநகல் இலக்கங்கள்:+94 112 328 486
மின்னஞ்சல்:imexport@sltnet.lk
இணையத்தளம்: www.imexport.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 06:11:20
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty