The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ஆட்களின் பதிவுகள் பிரசாவுரிமை அடையாள அட்டையில் திருத்தங்கள் செய்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்

அடையாள அட்டையில் திருத்தங்கள் செய்தல்

PDF Print Email

3.3.2.1    அடையாள அட்டையில் திருத்தங்கள் செய்தல்

அடையாள அட்டையை திருத்துவதற்கான காரணங்கள்

•    முதன்முதல் எடுக்கப்பட்ட புகைப்படமும் ஆளின் தற்போதைய உருவமும் வித்தியாசப்படல்.

•    பெயர் மாற்றப்பட வேண்டிய தேவை ஏற்படல்.

•    வசிப்பிடம் மாறியதால் ஏற்பட்ட விலாச மாற்றம்.

•    தொழில் மாற்றத்தினால் அல்லது தற்பொழுது செய்யும் தொழில் வேறுபடுவதால் தொழிலின் பெயரைச் சேர்த்தல்.

•    முதல் அடையாள அட்டையில் குறிப்பிட்ட விடயங்கள் தெளிவற்றிருத்தல்.

•    பல்வேறு காரணங்களால் அடையாள அட்டை பழுதாகியமை அல்லது சிதைந்து போயிருத்தல்.

•    1972 - 1974 காலத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் இப்பொழுது செல்லுபடியாகாதாகையால் புதிய அடையாள அட்டைகள் வழங்குதல்.

அட்டையை திருத்துவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

•    ஆட்பதிவுத்திணைக்கள வீ (8) ம் இலக்க விண்ணப்பப்படிவம் (இளஞ்சிவப்பு நிறம்/சிவப்பு நிறத்தில் எழுத்துக்கள் அச்சிடப்பட்ட படிவம்)

•    பழைய அடையாள அட்டை.

•    4 வர்ணப் புகைப்படங்கள் (13/8  X 7/8 அங்|)

•    தொழில் குறிப்பிடப்படவேண்டுமாயின் தொழில் பற்றிய சான்றிதழ் (3 மாதங்களுக்குள் பெறப்பட்ட) தொழில்சார் தகைமைகளைப் பெற்றவர்கள் அத்தகைமைகளை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழ்களைச் சமர்ப்பித்தல் வேண்டும். உதா - மருத்துவர், பொறியியலாளர், கணக்காளர், சட்டத்தரணி போன்றோர் தொழில்சார் தகைமைகள் தொடர்பாக பட்டச்சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியை சமர்ப்பித்தல் வேண்டும்.

•    15 ரூபா பெறுமதியான முத்திரை.

•    அடையாள அட்டை இலக்கம் பாவிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் ஆவணங்களின் பிரதிகள் (அடையாள அட்டையில் இலக்கம் தெளிவில்லாமல் இருப்பின்)

•    அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்ட பெயர், பிறந்ததிகதி பற்றிய விபரங்கள் மாறுபட்டு அல்லது தெளிவில்லாமல் இருந்தால் பிறப்புச் சான்றிதழ், உத்தேச வயதுச் சான்றிதழ்களின் மூலப்பிரதியுடன் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி அல்லது வெற்றுவிடை ஆவணத்துடன் மாற்று ஆவணங்களின் மூலப்பிரதிகளை சமர்ப்பித்தல் வேண்டும்.

•    விவாகமான பெண்கள் தமது கணவரின் பெயரை தமது பெயருக்கு முன் சேர்க்க வேண்டியிருந்தால் விவாகச் சான்றிதழின் மூலப்பிரதியும் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப்பிரதியும்.

•    பௌத்த பிக்குவின் பெயராயின் பௌத்த அலுவல்கள் திணைக்களம் வழங்கிய சமநேர பிக்கு சான்றிதழ் அல்லது உபசம்பத தேரர் சான்றிதழ் அத்துடன் அதன் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி.

•    திரும்பவும் சாதாரண மனித வாழ்க்கைக்கு திரும்பிய பௌத்த பிக்குவின் பெயராயின் பௌத்த அலுவல்கள் திணைக்களம் வழங்கிய பிக்கு அல்லாததுக்கான சான்றிதழ் அத்துடன் அதன் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி.

•    கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ சமயகுருமார் தமது சமய அமைப்புக்களின் பிரதம குருமார்களிடமிருந்தும், இந்து மற்றும் இஸ்லாமிய மதகுருமார் இந்து மற்றும் இஸ்லாமிய அலுவல்கள் திணைக்களங்களினால், இவர்கள் சமய குருமார்கள், என்பதை உறுதிப்படுத்தி வழங்கப்பட்ட கடிதங்கள்.

அமைப்பு பற்றிய தகவல்

ஆட்பதிவுத் திணைக்களம்.

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம்

10 வது மாடி,

சுஹுருபாய,

ஸ்ரீ சுபூத்திபுர வீதி,

பத்தரமுல்ல.

ஏ.பீ.ஜீ. ரொஷான் அமரசிங்க
தொலைபேசி:+94-11-5226126
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2862290
மின்னஞ்சல்:info@drp.gov.lk
இணையத்தளம்: www.drp.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-10-05 12:41:42
ICTA Awards

தொடர்பு

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-08-13
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 223