The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ஆட்களின் பதிவுகள் பிரசாவுரிமை காணாமல்போன அடையாள அட்டைக்குப் பதிலாக இன்னோர் அடையாள அட்டை வழங்குதல்
கேள்வி விடை வகை முழு விபரம்

காணாமல்போன அடையாள அட்டைக்குப் பதிலாக இன்னோர் அடையாள அட்டை வழங்குதல்

PDF Print Email

3.3.2.2 காணாமல்போன அடையாள அட்டைக்குப் பதிலாக இன்னோர் அடையாள அட்டை வழங்குதல்

காணாமல்போன அடையாள அட்டைக்காக மற்றுமோர் அடையாள அட்டையைப் பெறுவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:-

•    அடையாள அட்டை காணாமற் போனமை தொடர்பாக பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி.
•    ஆட்பதிவுத் திணைக்களத்தின் வீ 07ம் இலக்க விண்ணப்பப்படிவம் (பச்சை நிறத்திலான அல்லது பச்சை நிற எழுத்துக்களில் அச்சடிக்கப்பட்டது)
•     பிறந்த திகதியை உறுதிப்படுத்துவதற்கான பிறப்புச் சான்றிதழ் அல்லது அண்ணளவான வயதுச் சான்றிதழின் மூலப்பிரதியுடன் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப்பிரதி அல்லது  பெறுபேற்றுக் குறிப்புடனான வேறு ஆவணம்.
•    தொழிலைக் குறிப்பதற்கான சேவைச் சான்றிதழ் (மூன்று மாத காலத்துள் பெறப்பட்ட): தொழிற்தகைமைகள் பெற்றவர்கள் அத்தகைமைகளை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழ்களைச் சமர்ப்பித்தல் வேண்டும். உதா :- மருத்துவர், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், சட்டத்தரணிகள் போன்றோர் தமது தொழிற்றகைமைகள் தொடர்பான பட்டச்சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியை வழங்குதல் வேண்டும்.
•    15 ரூபா முத்திரை.
•     4 வர்ணப் புகைப்படங்கள் (13/8x7/8 அங்|)
•    அடையாள அட்டை இலக்கம் பாவித்ததை உறுதிப்படுத்தும் ஆவணங்களின் பிரதிகள் (அடையாள அட்டையின் நிழற்படப்பிரதி, வெளிநாட்டுப் பயணக் கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம்)
•    முதன் முதலில் அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள். :-
•    ஆட்பதிவுத் திணைக்களத்தின், வீ 01 இலக்க விண்ணப்பப்படிவம் (வெள்ளை நிறம்)
•    பிறப்புச் சான்றிதழ் அல்லது அண்ணளவான வயது பற்றிய சான்றிதழ் (உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதியுடன்)
•    பௌத்த பிக்குவின் பெயராயின் பௌத்த அலுவல்கள் திணைக்களம் வழங்கிய சமநேர பிக்கு சான்றிதழ் அல்லது உபசம்பத தேரர் சான்றிதழ் அத்துடன் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி.
•     திரும்பவும் சாதாரண மனித வாழ்க்கைக்கு திரும்பிய பௌத்த பிக்குவின் பெயராயின் பௌத்த அலுவல்கள் திணைக்களம் வழங்கிய பிக்கு அல்லாததுக்கான சான்றிதழ் அத்துடன் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி.
•    கத்தோலிக்க மற்றும் கிறீஸ்தவ சமயகுருமார் தமது சமய அமைப்புக்களின் பிரதம குருமார்களிடமிருந்தும், இந்து மற்றும் இஸ்லாமிய குருமார்கள், இந்து மற்றும் இஸ்லாமிய அலுவல்கள் திணைக்களங்களினால் அவர்கள் சமய குருமார்கள் என்பதை உறுதிப்படுத்தியும் வழங்கப்பட்ட கடிதங்கள்.

(காணாமல் போன அடையாள அட்டைக்காக வேறு அடையாள அட்டையைப் பெறுவதற்கு, அதற்கான விண்ணப்பப்படிவத்தின் விபரங்கள், பழைய அடையாள அட்டையிலுள்ளவாறே குறிப்பிடப்படல் வேண்டும்.)
 
அமைப்பு பற்றிய தகவல்

ஆட்பதிவுத் திணைக்களம்.

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம்

10 வது மாடி,

சுஹுருபாய,

ஸ்ரீ சுபூத்திபுர வீதி,

பத்தரமுல்ல.

ஏ.பீ.ஜீ. ரொஷான் அமரசிங்க
தொலைபேசி:+94-11-5226126
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2862290
மின்னஞ்சல்:info@drp.gov.lk
இணையத்தளம்: www.drp.gov.lk

தொடர்பான சேவைகள்

தொலைந்த தேசிய அடையாள அட்டை மற்றும் மின்னியல் சாதனங்கள் தொடர்பான புகார்கள்

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-10-05 11:59:38
ICTA Awards

தொடர்பு

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-08-13
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 211