The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் கைத்தொழில்களை பதிவுசெய்தல் பதிவு செய்யப்பட்ட படகின் உரிமையாளர் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டால்
கேள்வி விடை வகை முழு விபரம்

எதிர்பாராமல் இறந்த, பதிவு செய்த உரிமையாளரின் மீன்பிடிப் படகைப் பதிவு செயல்

PDF Print Email

எதிர்பாராமல் இறந்தப் பதிவு செய்த உரிமையாளரின் மீன்பிடிப் படகைப் பதிவு செயல் 

தகுதி

தகுதிக் கட்டளைகள் :-
•    படகு பதிவிற்கான ஆவணங்கள்
•    முன்னாள் உரிமையாளரின் இறப்பு சான்றிதழ்
•    இறப்பு சான்றிதழ் கிராமசேவகரால் உறுதிப்படுத்தல் வேண்டும்
•    திருமணம் ஆகியிருந்தால் திருமணச்சான்றிதல்
•    பதிவு மாற்றத்திற்கான விணணப்பபடிவம் நிறப்பபட்டிருக்க வேண்டும்

குறிப்பு:
தகுதித் தேவைகள் சந்திக்காவிட்டால். இந்த வேண்டுதல் சேவை நிராகரிக்கப்படும்.

சமர்ப்பிக்கும் முறைகள்
படி1:
மாவட்ட மீனவர் அலுவலகத்திடம் இருந்து மீன்பிடி படகு மற்றும் உரிமையாளர் விண்ணப்ப படிவத்தை பெற வேண்டும்.
படி2:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் இணை ஆவணங்களை மீனவர் பகுதி ஆய்வாளரிடம் வழங்க வேண்டும்.

குறிப்பு:
தேவையான இணைப்பு ஆவணங்கள்
•    படகின் பதிவுக் கையேடு
•    முன்னால் முதலாளியின் இறப்புச்சான்றிதழ்.

விண்ணப்பப்படிவங்கள்:-

பதிவு செய்யப்பட்ட மீன்பிடி படகு உரிமையாளர் இறந்திருந்தால் அந்த படகை பதிவதற்க்கான விண்ணப்பம் – மீனவர் 53 (F2 * S., T. & E.) 3/69
சிறப்பு குறிப்பு:  மீனவர் 53 (F2 * S., T. & E.) 3/69 - பதிவு செய்யப்பட்ட உரிமையாள் இறந்தால். படகு பதிவிற்கான விண்ணப்பம்.
பதிவிற்கான ஆவணம் –சட்ட ஆவணங்கள் படகு சட்ட கட்டுப்பாடுகளுக்கிணங்க பதிவு செய்வதை குறிக்கிறது.

படிப்படியான விதிமுறைகள்:
படி1: மாவட்ட மீன்வள அலுவலகஅதிகாரியிடம் விண்ணப்படிவம் பெற வேண்டும்.
படி2: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவத்துடன் இணையான ஆவணங்களை மாவட்ட மீனவர் அலுவலகஅதிகாரியிடம் வழங்க வேண்டும்.
படி3: விண்ணப்பதாரர். விண்ணப்ப படிவம் அனைத்தும் மீன்வள திணைக்களத்தின் மீனவர் பகுதி ஆய்வாளரிடம் வழங்க வேண்டும்.
படி 4: மாவட்ட மீன் வள அலுவலகத்தில் இருந்து சமர்பித்த ஆவணங்களை மீன் வளத் திணைக்களத்தின் மீன் வள மேலாண்மைப் பிரிவு ஆராய்ந்து மாவட்ட மீன் வள அலுவலகத்திற்க்கு ஒப்புதல் அனுப்பப்படும். 
படி 5: பொதுப்பணிப்பாளர் பதிவை   ஆதாரிப்பார் அல்லது நிராகரிப்பார்

குறிப்பு:
இணைப்பு ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் இணைப்பு ஆவணங்களைப் சமர்ப்பிப்பதற்கு விண்ணப்பதாரர் அறிவுறுத்தப் படுவார்.

காலக்கோடு
மூன்று வகையான காலக்கோடுகள் குறிப்பிடப்பட்டுள்ளது

செயலுக்கானக் காலக்கோடு
இந்தச் செயலுக்கு ஏறக்குறைய இரண்டு நாள் எடுக்கப்படும்.

சமர்பபித்தலுக்கான காலக்கோடு
படி1: விண்ணப்பபடிவம் பெறுதல்
வேலை நாட்கள்         – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்  – மு.ப 9.00 மணி பி.ப 4.00மணி வரை
விடுமுறை நாட்கள்          – எல்லா பொது விடுமுறை மற்றும் வணிக விடுமுறை நாட்கள்

படி2: விண்ணப்பம் சமர்ப்பித்தல்
வேலை நாட்கள்         – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்  – மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.00மணி வரை
விடுமுறை நாட்கள்          – எல்லா பொது மற்றும் வணிக நாட்கள்

ஏற்றுக்கொள்ளக்கூடியக் காலக்கோடு
குறிப்பிடப்படவில்லை

சேவைக்கானக் கட்டணங்கள்
செலவினம்
விண்ணப்பபடிவம் பெறுவதற்கானத் தொகை இல்லை

அமைப்பு பற்றிய தகவல்

மீன் பிடி மற்றும் நீர்வள ஆதாரத்துறை

3ம் தளம், புதிய தலைமைச் செயலகம், மாலிகாவத்தை, கொழும்பு 10.
 
திரு. G. பியாசேனா
தொலைபேசி:0094-11-2446183 / 0094-11-2472187 / 0094-11-2449170
தொலைநகல் இலக்கங்கள்:0094-11-2449170
மின்னஞ்சல்:depfish@fisheries.gov.lk
இணையத்தளம்: www.fisheriesdept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-04 10:34:37
ICTA Awards

தொடர்பு

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-08-13
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 246