The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் கைத்தொழில்களை பதிவுசெய்தல் பதிவிற்கான போலிச் சான்றிதழ் விநியோகம்
கேள்வி விடை வகை முழு விபரம்

பதிவிற்கான போலிச் சான்றிதழ் விநியோகம்

PDF Print Email

பதிவிற்கான போலிச் சான்றிதழ்வினியோகம்

தகுதி

தகுதிக்கான வரையறைகள்
மீன்வளத் திணைக்களத்திடமிருந்து பதிவிற்கான போலிச் சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பதாரர் தகுந்த காரணத்தைக் (சிறப்பு குறிப்பை பார்க்கவும்) கூற வேண்டும்.

குறிப்பு :
இந்தச் சேவைக்கு ஏற்ற தகுதிகள் சரிவர இல்லாமல் இருந்தால் கேட்பு நிராகரிக்கப்படும்.   

சமர்ப்பிக்கும் முறைகள்
படி 1: மாவட்ட மீன்வள அலுவலகத்தில் இருந்து மீன்வளம் 55 (F 2 S., T. & E.) 3/ 69  விண்ணப்பபவெத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
படி 2: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவம் மற்றும் காவலரின் அறிக்கையை (சிறப்பு பிரிவைப்பார்க்கவும்) அப்பகுதி மீன் வள ஆய்வாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

உரிமையாளரின் தேசிய அடையாள அட்டை  மற்றும்  ஏற்கனவே நிகழ்ந்த பதிவின் விபரங்கள் அடங்கிய
ஆவணங்களையும் தொடர்புப்படுத்திப் பார்த்துக்கொள்ளவும்.

விண்ணப்பபடிவங்கள்

பதவிற்க்கான போலி சான்றிதபுக்கான விண்ணப்பம் மீன் வளம்  F 552  .

படிப்படியானச் செயல் முறைகள்:

படி1: உரிமையாளரின் தேசிய அடையாள அட்டை  மற்றும்  ஏற்கனவே நிகழ்ந்த பதிவின் விபரங்கள் அடங்கிய
ஆவணங்களை தர வேண்டும்.
படி2: மாவட்ட மீன்வள அலுவலகத்திடம் இருந்து மீன்வளம் F 55   விண்ணப்பபவெத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
படி3: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவம் மற்றும் பிரிவு 1.5.3.7 – பக்கம் 29 ல் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பு ஆவணங்களையும் அப்பகுதி மீன் வள ஆய்வாளரிடம் சமர்ப்பிக்கவும்.
படி4: பகுதி மீன்வள ஆய்வாளர் சமர்பபிக்கப்பட்ட விண்ணப்பபடிவம் மற்றும் இணைப்பு ஆவணங்களையும் மீன்வளத் திணைக்களத்திடம் சமர்பிக்க வேண்டும்.
படி5: மீன்வளத் திணைக்களத்தின் மேலாண்மைப் பிரிவு போலிச் சான்றிதழை வழங்கும்.
படி6: மாவட்ட மீன்வள அலுவலகத்திற்குப் போலிச் சான்றிதழ் அனுப்பப்படும்.

குறிப்பு :
விண்ணப்பதாரர் இணைப்பு ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்றால் அந்த இணைப்பு ஆவணங்களைக் கேட்டுப் பெற வேண்டும்..

காலக்கோடு
மூன்று வகையான காலக்கோடுகள் குறிப்பிடப்பட்டுள்ளது

செயலுக்கானக் காலக்கோடு
இந்தச் செயலுக்கு ஏறக்குறைய இரண்டுவாரம் எடுக்கப்படும்.

சமர்பபித்தலுக்கான காலக்கோடு
படி1: விண்ணப்பபடிவம் பெறுதல்
வேலை நாட்கள்         – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்  – மு.ப 9.00 மணி முதல் பி.ப4.00மணி வரை
விடுமுறை நாட்கள்          – எல்லா பொது மற்றும் வணிக நாட்கள்

படி2: விண்ணப்பம் சமர்ப்பித்தல்
வேலை நாட்கள்         – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்  – மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை
விடுமுறை நாட்கள்          – எல்லா பொது விடுமுறை மற்றும் வணிக விடுமுறை நாட்கள்

ஏற்றுக்கொள்ளக்கூடியக் காலக்கோடு
குறிப்பிடப்படவில்லை
 
சேவைக்கானக் கட்டணங்கள்

செலவினம்
விண்ணப்பப்படிவம் பெறுவதற்கானத் தொகை இல்லை
 
கட்டணம்
போலிப் பதிவுச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ரூ15./- ஆகும்.

அபராதம்
அபராதம் ஏதும் இல்லை

இதரக் கட்டணம்
போலிப் பதிவுச் சான்றிதழ் பெறுவதற்கு இதரக் கட்டணங்கள் இல்லை

அமைப்பு பற்றிய தகவல்

மீன் பிடி மற்றும் நீர்வள ஆதாரத்துறை

3ம் தளம், புதிய தலைமைச் செயலகம், மாலிகாவத்தை, கொழும்பு 10.
 
திரு. G. பியாசேனா
தொலைபேசி:0094-11-2446183 / 0094-11-2472187 / 0094-11-2449170
தொலைநகல் இலக்கங்கள்:0094-11-2449170
மின்னஞ்சல்:depfish@fisheries.gov.lk
இணையத்தளம்: www.fisheriesdept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-03 17:34:38
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

புதிய சேவைகள்

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-04-24
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 203