The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் கைத்தொழில்களை பதிவுசெய்தல் படகு மாற்றத்திற்கானப் பதிவுகள்
கேள்வி விடை வகை முழு விபரம்

படகு மாற்றத்திற்கானப் பதிவுகள்

PDF Print Email

படகு மாற்றத்திற்கானப் பதிவுகள்

தகுதி
திட்டமிடப்பட்ட தகுதி
•    படகின் பதிவுக் கையேடு
•    முந்தைய உரிமையாளரின் பதிவு இலக்கம்.
•    படகு. உரிமையாளரின் ஆள் அடையாளஅட்டை

குறிப்பு
இந்தச் சேவைக்கு ஏற்ற தகுதிகள் சரிவர இல்லாமல் இருந்தால் கேட்பு நிராகரிக்கப்படும்.

சமர்ப்பிக்கும் முறைகள்
படி1: மாவட்ட மீன்வள அலுவலகத்தில் இருந்து மீன்வளம் 56 (F 2 S., T. & E.) 12/ 79  என்ற விண்ணப்பபடிவத்தை பெற்றுக்கொள்ளவும்.
படி2: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவம் மற்றும் காவல்துறை அறிக்கையை (சிறப்புப் பிரிவைப் பார்க்கவும்) அப்பகுதி மீன்வள ஆய்வாளரிடம் சமர்ப்பிக்கவும்.

விண்ணப்பபடிவங்கள்
மீன்வளம் 56 (F 2 S., T. & E.) 12/ 79 - மாற்றம் செய்யப்படும் படகின் பதிவிற்க்கான விண்ணப்பம்.

படிப்படியான செயல்முறைகள்:
படி1: மாவட்ட மீன்வள அலுவலகத்திற்கு கெட்பை அனுப்பவும்
படி2: மாவட்ட மீன்வள அலுவலகஅதிகாரியிடமிருந்து மீன்வளம் 56 &52 விண்ணப்பபடிவத்தைப் பெற்றுக்கொள்ளவும்.
படி3: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவம் மற்றும் இணைப்பு ஆவணங்களை அப்பகுதி மீன்வள ஆய்வாளரிடம் சமர்ப்பிக்கவும்;
படி4: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவம் மற்றும் இணைப்பு ஆவணங்களை பகுதி மீன்வள ஆய்வாளர் மீன்வள திணைக்களத்திடம் சமர்ப்பிக்கவும்.
படி5: மீன்வள திணைக்களத்தின் மேலாண்மைப் பிரிவு பதிவை மாற்றம் செய்யும்.

குறிப்பு:
இணைப்பு ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் இணைப்பு ஆவணங்களைப் சமர்ப்பிப்பதற்கு விண்ணப்பதாரர் அறிவுறுத்தப்படுவார்.

காலக்கோடு
மூன்று வகையான காலக்கோடுகள் குறிப்பிடப்பட்டுள்ளது

செயலுக்கானக் காலக்கோடு
இந்தச் செயலுக்கு ஏறக்குறைய இரண்டு நாள் எடுக்கப்படும்.

சமர்பபித்தலுக்கானக் காலக்கோடு
படி1:விண்ணப்பபடிவம் பெறுதல்
வேலை நாட்கள்         – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்  – மு.ப 9.00 மணி முதல் பி.ப4.00 மணி வரை
விடுமுறை நாட்கள்          – எல்லாப் பொது மற்றும் வணிக நாட்கள்

படி2: விண்ணப்பம் சமர்ப்பித்தல்
வேலை நாட்கள்         – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்  – மு.ப 9.00 மணி முதல் பி.ப4.00 மணி வரை
விடுமுறை நாட்கள்          – எல்லாப் பொது மற்றும் வணிக நாட்கள்

ஏற்றுக்கொள்ளக்கூடியக் காலக்கோடு
குறிப்பிடப்படவில்லை.

செலவினம்:-
விண்ணப்பப்படிவம் பெறுவதற்கானத் தொகை இல்லை

கட்டணம்:-
மீன்பிடிப் படகை மாற்றம் செய்வதற்கானப் பதிவுக் கட்டணமானது மீன்பிடிப் படகின் அளவைப் பொருத்து மாறுபடும். கட்டண விவரங்கள் கீழ் உள்ள அட்டவணையில் உள்ளது.

படகின் அளவு    கட்டணம்
32 அடிக்கு மேல் (Inboard)    ரூ 25./-
32அடி– 28அடி வரை (Inboard)    
ரூ: 15./-
28 அடி (outboard)    ரூ 10./-
இயந்திரமல்லாதது    ரூ 2.50./-

அபராதம்
குறிப்பிடவில்லைஃ

இதரக் கட்டணம்
மாற்றம் செய்வதற்கானப் பதிவிற்;குக் கூடுதல் கட்டணம் இல்லை

தேவையான இணைப்பு ஆவணங்கள்:-
•    முன்உள்ளப் பதிவுக் கையேடு
•    புதிய உரிமையாரிழின் தேசிய அடையாள அட்டை
•    முந்தைய உரிமையாளழின் தேசிய அடையாள அட்டை

அமைப்பு பற்றிய தகவல்

மீன் பிடி மற்றும் நீர்வள ஆதாரத்துறை

3ம் தளம், புதிய தலைமைச் செயலகம், மாலிகாவத்தை, கொழும்பு 10.
 
திரு. G. பியாசேனா
தொலைபேசி:0094-11-2446183 / 0094-11-2472187 / 0094-11-2449170
தொலைநகல் இலக்கங்கள்:0094-11-2449170
மின்னஞ்சல்:depfish@fisheries.gov.lk
இணையத்தளம்: www.fisheriesdept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-06-29 11:40:54
ICTA Awards

தொடர்பு

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-06-06
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 220