The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் கைத்தொழில்களை பதிவுசெய்தல் மீன்பிடிப் படகின் பதிவை ரத்து செய்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்

மீன்பிடிப் படகின் பதிவை ரத்து செய்தல்

PDF Print Email

மீன்பிடிப் படகின் பதிவை ரத்து செய்தல்

தகுதி

தகுதிக்கான வரையறை
•    படகு உபயோகிக்க முடியாததாக இருக்க வேண்டும்.
•    விண்ணப்பத்தில் மீன்வளத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி எங்கே படகு அல்லது அதன் பாகங்களை ஆய்வு செய்தாரோ அவ்விடத்தின் சரியான முகவரியையும் குறிப்பிட வேண்டும்.
•    எந்த பகுதியில் படகுப் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அந்தப் பகுதியின் மாவட்ட மீன்வள ஆய்வாளரிடம் சரியாக எத்தனைக்காலம் உபயோகிக்காமல் இருந்தது என்பதை குறிப்பிட்டிருக்க வேண்டும்.

சமர்ப்பிக்கும் முறைகள்
படி1: மாவட்ட மீன்வள அலுவலகத்தில். மீன்வளம்  (F 59.) .  விண்ணப்பத்தைப் பெறவும்.
படி2: பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் இணைப்பு ஆவணங்களைப் பகுதி மீன்வள ஆய்வாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப்படிவம்
படகின் பதிவினை ரத்துச் செய்யும் விண்ணப்பபடிவம் - மீன்வளம் 59

படிப்படியான செயல்முறை
படி1: படகை உபயோகிக்க முடியாது என மாவட்ட மீன்வள அலுவலகஅதிகாரி தெரிவிப்பார்.
படி2: மாவட்ட மீன்வள அலுவலகத்தில் மீன்வளம்  F4 * S. & E.) 3/64  படிவம் வேண்டுதல்.
படி3: விண்ணப்ப படிவமும் இணைப்பு ஆவணங்களும் மாவட்ட மீன்வள அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
படி4: மாவட்ட கப்பல் பொறியியளாளர் படகு இருக்கும் இடத்திற்கு சென்றுப் படகின் நிலையை மேற்பார்வை மற்றும் ஆய்வுச் செய்தல்.
படி5: மாவட்ட கப்பல் பொறியியளாளர் படகின் அனைத்துப் பாகங்களும் உபயோகிக்க முழயாது என அறிக்கை அளித்தல்.
படி6: மீன்வளம் 59 படிவம் மற்றும் மாவட்டக் கப்பல் பொறியாளரின் ஒப்புதலுடன் மீன்வளத் திணைக்களத்திற்கு அனுப்புதல்.
படி7: மீன்வளத் திணைக்களத்தின் மேலாண்மைப் பிரிவு ரத்துச் செய்தல்.

காலக்கோடு

செயலுக்கானக் காலக்கோடு
இந்தச் செயலுக்கு ஏறக்குறைய் 7வேலை நாட்கள் .எடுக்கும்

சமர்ப்பித்தலுக்கானக் காலக்கோடு
படி1: விண்ணப்பங்கள் பெறப்படுவது
வேலை நாட்கள்             – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்  – மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை
விடுமுறை நாட்கள்         – அனைத்துப் பொது மற்றும் வணிக நாட்கள்.

படி2: விண்ணப்பபடிவம் சமர்ப்பிப்பது :-
வேலை நாட்கள்         – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்  – மு.ப 9.00 மணி பி.ப 4.00 மணி வரை
விடுமுறை நாட்கள்         – அனைத்துப் பொது மற்றும் வணிக நாட்கள்.

ஏற்றுக்கொள்ளக் கூடியக் காலக்கோடு
குறிப்பிடவில்லை.
 
சேவைக்கானக் கட்டணங்கள்

செலவினம்:-
மீன்வளம் 54 64  பவெத்திற்காக கட்டணம் ஏதுமில்லை

கட்டணம்:-
இச்சேவை இலவசமாக வழங்கப்படுகிறது

அபராதம் :-
அபராதம் ஏதுமில்லை

இதர கட்டணம்; :-
வுடுதல் கட்டணம் ஏதுமில்லை.

தேவையான இணைப்பு ஆவணங்கள் :-
•    படகின் பதிவுக் கையேடு.
•    உபயோகிக்க முடியாதப் படகினைப் பற்றிய அறிவிக்கை. (சிறப்புக் குறிப்பைப் பார்க்கவும்.

அமைப்பு பற்றிய தகவல்

மீன் பிடி மற்றும் நீர்வள ஆதாரத்துறை

3ம் தளம், புதிய தலைமைச் செயலகம், மாலிகாவத்தை, கொழும்பு 10.
 
திரு. G. பியாசேனா
தொலைபேசி:0094-11-2446183 / 0094-11-2472187 / 0094-11-2449170
தொலைநகல் இலக்கங்கள்:0094-11-2449170
மின்னஞ்சல்:depfish@fisheries.gov.lk
இணையத்தளம்: www.fisheriesdept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-03 17:19:18
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-06-06
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 225