The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் கைத்தொழில்களை பதிவுசெய்தல் மீள்கட்டமைப்பு உட்படுத்தபட்ட வெளிப்படகு மோட்டார்களுக்குப் பதிவு வழங்குதல்
கேள்வி விடை வகை முழு விபரம்

மீள்கட்டமைப்பு உட்படுத்தபட்ட வெளிப்படகு மோட்டார்களுக்குப் பதிவு வழங்குதல்

PDF Print Email

மீள்கட்டமைப்பு உட்படுத்தபட்ட வெளிப்படகு மோட்டார்களுக்குப் பதிவு வழங்குதல்

தகுதி

தகுதிக்கான வரையறைகள்
• படகுப் பதிவு செய்யதிருத்தல் வேண்டும்.
• படகுக்கான உரிய இயந்திரம் பொறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

குறிப்பு:
இந்தச் சேவைக்கு ஏற்றத் தகுதிகள் சரிவர இல்லாமல் இருந்தால் கேட்பு நிராகரிக்கப்படும்.;.

சமர்ப்பிக்கும் முறைகள்
படி1:  மாவட்ட மீன்வள அலுவலகத்திலிருந்து. மீன்வளம் 108 (2F* S. & E.) 6/ 68  விண்ணப்பத்தைப் பெறுதல்.

படி2:  பூர்த்தி செய்யபட்ட விண்ணப்பம் மற்றும் இணைப்பு ஆவணங்களையும் மீன்வள ஆய்வாளரிடம் சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்படிவம்
வெளிப்படகு மொட்டார்களுக்கான விண்ணப்பம் - மீன்வளம் 108 (2F* S. & E.) 6/68

சிறப்புக் குறிப்பு:  மீன்வளம் 49 (2F* S. & E.) 6/68  – வெளிப்படகு மோட்டார்களுக்கான விண்ணப்பம்.

படிப்படியான செயல்முறைகள்:

படி1:மாவட்ட மீன்வள அலுவலகத்திலிருந்து. மீன்வளம் 49A படிவத்தைக் வேண்டுதல்.
படி2:மீன்வளம் 49A படிவத்தை மாவட்ட  மீன்வள அதிகாரி மற்றும் கிராமசேவை அதிகாரியின் உதவியுடன் பூர்த்தி செய்தல்.
படி3:பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் இணைப்பு ஆவணைங்களையும் (இணைப்பு ஆவணைங்கள் பகுதியைப் பார்க்கவும்) மாவட்ட மீன்வள அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
படி4:மாவட்ட மீன்வள ஆய்வாளர் கேட்புதலின் பெரில் ஒரு அறிக்கையை தயாரிப்பார்.
படி5:மாவட்ட மீன்வள ஆய்வாளர் விண்ணப்பம் மற்றும் அறிக்கையை மீன்வளத் திணைக்களத்திற்கு அனுப்புவார்.
படி6:மீன்வளத் திணைக்களத்தின் மேலாண்மைப் பிரிவு வேண்டுதலை அங்கீகரிக்கும்.
படி7: மாவட்ட மீன்வள அலுவலகத்திற்கு செயலின் விவரங்கள் அனுப்பப்படும்.

குறிப்பு:
படகுக்கு இயந்திரம் பொருந்தாவிழல் கேட்பு நிராகரிக்கப்படும்.

காலக்கோடு:-

செயலுக்கான காலக்கோடு

இந்தச் செயலுக்கு ஏறக்குறைய 2  வாரம் எடுக்கும்

சமர்ப்பிக்கப்பட்ட வேண்டிய காலக்கோடு:-

படி1: விண்ணப்ப படிவங்கள் பெறுதல்:-
வேலை நாட்கள்   – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்  – மு.ப 9.00 மணி முதல் பி பி.ப 4.00 மணி வரை
விடுமுறை நாட்கள்    – எல்லா பொது மற்றும் வணிக நாட்கள்

படி2: விண்ணப்பம் சமர்ப்பித்தல்
வேலை நாட்கள்   – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்  – மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை
விடுமுறை நாட்கள்    – எல்லா பொது மற்றும் வணிக நாட்கள்

ஏற்றுக்கொள்ளக்கூடியக் காலக்கோடு:-
குறிப்பிடவில்லை.

சேவைக்கானக் கட்டணங்கள்

செலவினம்
விண்ணப்பப்படிவம் பெறுவதற்கான கட்டணம் இல்லை

கட்டணம்:-
இந்த சேவைக்குண்டான தொகை ரூ 25./-

அபராதம்:-
கிடையாது

இதரக் கட்டணம்:-
ஏதேனும் கூடுதல் கட்டணம் இருந்தால்

 தேவையான இணைப்பு ஆவணங்கள்:-

• இயந்திரம் பதிவு செய்ததற்குச் செலுத்தப்பட்டத் தொகையின் ரசீது
• இயந்திரம் கொள்முதல் செய்ததின் தொடர்பான ஆவணங்கள்.

அமைப்பு பற்றிய தகவல்

மீன் பிடி மற்றும் நீர்வள ஆதாரத்துறை

3ம் தளம், புதிய தலைமைச் செயலகம், மாலிகாவத்தை, கொழும்பு 10.
 
திரு. G. பியாசேனா
தொலைபேசி:0094-11-2446183 / 0094-11-2472187 / 0094-11-2449170
தொலைநகல் இலக்கங்கள்:0094-11-2449170
மின்னஞ்சல்:depfish@fisheries.gov.lk
இணையத்தளம்: www.fisheriesdept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-06-29 10:52:06
ICTA Awards

தொடர்பு

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-06-06
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 227