The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் அனுமதியும், அனுமதிப் பத்திரமும் நீர்வள திணைக்களத்தின் மேலாண்மைக்கான உரிமம் வழங்குதல்
கேள்வி விடை வகை முழு விபரம்

நீர்வள திணைக்களத்தின் மேலாண்மைக்கான உரிமம் வழங்குதல்

PDF Print Email

நீர்வள திணைக்களத்தின் மேலாண்மைக்கான உரிமம் வழங்குதல்

தகுதி
செயற்திட்டஅறிக்கை
குளம் அமைப்பதற்கான திட்டம்
சூழல் மாசடையாமல் செயற்படுவதற்கான உறுதி ஆவணம்

சமர்ப்பிக்கும் முறைகள்

படி 1: நீர்வளத் திணைக்களத்தின் மேலாண்மை பதிவு சேய்யும் இடமிருந்து விண்ணப்ப படிவத்தைப்  பெறவும்.
 
படி 2: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவத்தை மாவட்ட மீன்பிடி ஆய்வாளாரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
 
படி 3: மாவட்ட மீன்பிடி ஆய்வாளார் விண்ணப்பப் படிவங்களை மீன் பிடி திணைக்களத்திற்கு அனுப்புவார்.

விண்ணப்ப படிவங்கள்

பொருத்தமானதாக இல்லை.

சமர்ப்பிக்கும் காலக்கோடு

படி 1: விண்ணப்பபடிவத்தைக்பெறவும்
வேலை நாட்கள்   – திங்கட்கிழமை முதல் வேள்ளிக்கிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்  – மு.ப 9.00 மணி முதல் பி.ப4.00 மணி வரை
விடுமுறை நாட்கள்   – எல்லா பொது மற்றும் வணிக நாட்கள்

படி 2: விண்ணப்படிவத்தைக்சமர்பிக்கவும்
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்  – மு.ப 9.00 மணி முதல் பி.ப4.00 மணி வரை
விடுமுறை நாட்கள் – எல்லா பொது மற்றும் வணிக நாட்கள்

ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கோடு
பெருந்தாமனதாக இல்லை

சேவைக்கானக் கட்டணங்கள்

செலவினம்

இந்த சேவைக்கான வேண்டுகோளுக்கான கட்டணங்கள் எதுவுமில்லை

கட்டணம்
குறிப்பிடபட வில்லை

அபராதம்
இந்த சேவையைப் பெறுவதற்கான  அபராதமும் விதிக்கப்படவில்லை

இதரக் கட்டணம்
மீன் பிடி படகு பதிவு செய்வதற்க்காக கூடுதல் தொகை இல்லை

அமைப்பு பற்றிய தகவல்

மீன் பிடி மற்றும் நீர்வள ஆதாரத்துறை

3ம் தளம், புதிய தலைமைச் செயலகம், மாலிகாவத்தை, கொழும்பு 10.
 
திரு. G. பியாசேனா
தொலைபேசி:0094-11-2446183 / 0094-11-2472187 / 0094-11-2449170
தொலைநகல் இலக்கங்கள்:0094-11-2449170
மின்னஞ்சல்:depfish@fisheries.gov.lk
இணையத்தளம்: www.fisheriesdept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-09-23 23:50:15
ICTA Awards

தொடர்பு

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-07-11
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 199