பதிவு செய்யப்பட்ட படகு புதுப்பொருளுடன் மீண்டும் பதிவுச்செய்தல் |
|
|||
· மீன் பிடி தொழில் பிரிவின் மூலம் கொடுக்கப்பட்ட தரத்திற்கேற்ற தகுதி வரையறைகள் எதுவும் இல்லை. குறிப்பு: பொருத்தப்படும் இயந்திரம் படகுக்கு தேவைக்கேற்ற வகையில் மற்றும் கொள்கலத்திற்கு ஏற்ற வகையில் அமைய வேண்டும். இந்த இயந்திரம் படகின் தேவைகளுக்கேற்ற வகையில் அமையாத பட்சத்தில் மீன் பிடி ஆலுவலர்; வேண்டுகோளை நிராகரிக்கும் உரிமை பெற்றவராகிறார். தேவையான இணைப்பு ஆவணங்கள்: பதிவு செய்வதற்கான பணம் செலுத்தியதற்கான இரசீது சமர்பிக்கும் முறைகள் படி 1: வாடிக்கையாளர் விண்ணப்படிவத்தை மாவட்ட மீன் பிடி திட்ட ஆலுவலாரிடம் சமர்ப்பிக்க வேண்டும். படி 2: திட்ட ஆலுவலர் ஒப்புதல் அளிப்பதற்காக படிவத்தைக்மீன் பிடி செயலாளரிடம் சமர்பிப்பார். விண்ணப்ப படிவங்கள் பதிவு செய்யப்பட்ட படகிற்கு புதிய உபகரணம் போருத்தி அதைப் பதிவு செய்வதற்கான
படிப்படியான விதிமுறைகள்: படி 1: மாவட்ட மீன் பிடி ஆய்வாளாரிடமிருந்து விண்ணப்பபடிவத்தை பெறுதல் படி 2: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை பதிவு செய்ய பணம் செலுத்தியதற்கான ஆதாரங்களுடன் மாவட்ட மீன்பிடி அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். படி 3: படிவங்களை மீன்பிடி செயலாளரிடம் சமர்பித்தல். படி 4: மாவட்ட மீன்பிடி அலுவலர் படிவத்தை அங்கீகரித்தல் குறிப்பு: சமர்பிக்கப்பட்ட படிவம் மற்றும் இதர ஆவணங்களிலுள்ள தகவல்கள் மீன்பிடி மற்றும் நீர்வள சொத்துச் சட்டம் 1996 ஆம் ஆண்டு இலக்கு 2 (பிரிவு 38 – 43 பார்க்க) வகுத்த திட்டங்களுகளின் படி அமையவில்லையென்றால் மாவட்ட மீன் பிடி ஆய்வாளர், வேண்டுகோளை நிராகரித்து விடுவார். காலக்கோடு செயலுக்கானக் காலக்கோடு இந்த சேயல் முடிவடைவதற்கு ஒரு மாதம வேலை நாட்கள் ஆகும். சமர்ப்பிக்கும் காலக்கோடு படி 1: வேலை நாட்கள் – திங்கள் முதல் வெள்ளி வரை கருமபீடம் திறந்திருக்கும் நேரம் – மு.ப 9.00 மணி முதல் பி.ப 04.45 மணி வரை விடுமுறை நாட்கள் – எல்லா பொது மற்றும் வணிக நாட்கள் படி 2: வேலை நாட்கள் – திங்கள் முதல் வெள்ளி வரை கருமபீடம் திறந்திருக்கும் நேரம் – மு.ப 9.00 மணி முதல் பி.ப 04.45 மணி வரை விடுமுறைநாட்கள் – எல்லா பொது மற்றும் வணிக நாட்கள் பொருத்தமனதாக இல்லை சேவைக்கான கட்டணங்கள் செலவினம் :- இந்த சேவையைப் பெறுவதறகான கட்டணங்கள் இல்லை கட்டணம் :- Operations license charges (form) அபராதம் :- இந்த சேவையை பெறுவதற்கு எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை இதரக் கட்டணம் :- மீன் பிடி படகு பதிவு செய்வதற்க்காக எந்த கூடுதல் தொகையும் இல்லை
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-09-24 00:32:26 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |