சேவையைப் பெற்றுக்கொள்ள பூர்த்தி செய்ய வேண்டிய விசேட அவசியப்பாடுகள்
கிடையாது.
சேவை பற்றிய விபரங்கள்
கண்டி பொலநறுவை மட்டக்களப்பு அநுராதபுரம் மிஹிந்தலை திருகோணமலை மற்றும் காலி ஆகிய புகையிரத நிலையங்களில் ஓய்வறைகள் உள்ளன. புகையிரத நிலைய அதிபரினூடாக அறைகளை ஒதுக்கிக் கொள்ள முடியூம்.
சேயைப் பெற்றுக்கொள்ளும் விதம்
புகையிரத நிலைய அதிபருக்கு அறிவித்து சம்பந்தப்பட்ட கட்டணத்தைச் செலுத்திய பின்னர் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பப் பத்திரத்திற்கான கட்டணம்
கிடையாது.
சேவையைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நேரங்கள்
எந்தவொரு நாளிலும் எந்தவொரு நேரத்திலும் (00.00 இல் இருந்து நள்ளிரவூ 12.00 வரை)
சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் (நாளொன்றுக்கு)
தனி அறை - ரூ.350.00
சோடி அறை- ரூ.700.00
சோடி அறைக்கு மேலதிக ஒருவருக்கு- ரூ.150.00
குடும்பமொன்றுக்கான அறை (அநுராதபுரம்)- ரூ.1300.00
குடும்பமொன்றுக்கான அறை (ஏனைய இடங்கள்)- ரூ.1000.00
சேவையைப் பெற்றுக்கொள்ள எடுக்கும் காலம்
சுமார் 30 நிமிடங்கள்.
சேவையைப் பெற்றுக்கொள்ள சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
தேசிய அடையாள அட்டை.
சேவையை வழங்குதல் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டிய உத்தியோகத்தர்கள்:
புகையிரத நிலையத்திற்குப் பொறுப்பான நிலைய அதிபர்கள்
பதவி |
புகையிரத நிலையம் |
தொலைபேசி இலக்கம்
|
பக்ஸ் |
புகையிரத நிலைய அதிபர் |
கண்டி |
+94-08-12222271 |
- |
புகையிரத நிலைய அதிபர் |
பொலநறுவை |
+94-02-72222271 |
- |
புகையிரத நிலைய அதிபர் |
மட்டக்களப்பு |
+94-06-52224471 |
- |
புகையிரத நிலைய அதிபர் |
அநுராதபுரம் |
+94-02-52222271 |
- |
புகையிரத நிலைய அதிபர் |
மிஹிந்தலை |
+94-02-52266616 |
- |
புகையிரத நிலைய அதிபர் |
திருகோணமலை |
+94-02-62222271 |
- |
புகையிரத நிலைய அதிபர் |
காலி |
+94-09-12234945 |
- |
அமைப்பு பற்றிய தகவல்இலங்கை புகையிரதத் திணைக்களம்
புகையிரத தலைமையகம்,
தபால் பெட்டி இல். 355,
கொழும்பு. திரு. எல்.பி.எச். வடுகே தொலைபேசி:+94 11 2 421281 தொலைநகல் இலக்கங்கள்:+94 11 2 446490 மின்னஞ்சல்:gmr@railway.gov.lk இணையத்தளம்: www.railway.gov.lk
|