The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் அனுமதியும், அனுமதிப் பத்திரமும் இலங்கையில் மீன் பிடி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான ஒப்புதல்
கேள்வி விடை வகை முழு விபரம்

இலங்கையில் மீன் பிடி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான ஒப்புதல்

PDF Print Email

தகுதி

தகுதி வரையறைகள்

·          மீன் பிடி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான நடைமுறை, மீன் பிடி திணைக்களத்தினால் வழங்கப்பட்ட திட்டங்களின் படி அமைய வேண்டும். (சிறப்பு பிரிவை பார்க்கவும்).

·          மீன் பிடி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான நடைமுறை அமையும் இடம் மீன் பிடி திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இது சுதந்திர ஜனநாயக குடியரசான இலங்கையின் அரசு அறிக்கையில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது போல அமைய வேண்டும்.

·          குறிப்பு:

மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் சுதந்திர ஜனநாயக குடியரசான இலங்கையின் அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேம்படுத்து மேம்படுத்துதல பாதுகாக்கும் முறைகளை குறித்துக் கொள்ளும்.

 தேவையான இணைப்பு ஆவணங்கள்

வணிக பதிவு ஆவணம்

சமர்ப்பிக்கும் முறைகள்

படி 1: மீன் பிடி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான நடைமுறை தரக்கட்டுப்பாட்டு பிரிவினரிடம் கொடுத்தல்.

படி 2: தரக்கட்டுப்பாட்டு பிரிவினரிடமிருந்து ஒப்புதல் பெறுதல்.

படி 3: தரக்கட்டுப்பாட்டு மேலாளர்  தரக் கட்டுப்பாட்டு அலுவலர்களிடம் மீன் பிடி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான நடைமுறை தரத்தை சரிபார்ப்பதற்காக அறிவுறுத்துவார்.

விண்ணப்பபடிவங்கள்

இந்தச் சேவைக்குட்பட்ட விண்ணப்பபங்கள் இல்லை.

படிப்படியான விதிமுறைகள்:

படி 1: ஆதரிக்கும் சீட்டுகளை தரக்கட்டுப்பாட்டு பிரிவினரிடம் கொடுத்தல்.

படி 2: தரக்கட்டுப்பாட்டு அலுவலர்களை அமைப்பு கட்டளைகளை மீறாமல் இருக்கிறதா என ஆராயந்த பின்பு அமைப்புக்கு அங்கீகாரம் அளித்தல்.

படி 3:அரசு அறிக்கையின் கட்டளைகளை மீன் வளர்ப்பு அமைப்பு மீறாமல் இருந்தால் தரக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் அவர்களை ஒப்புதல் அளிப்பர்

குறிப்பு :

மீன் வளர்ப்பு அமைப்பு கட்டளைகளுக்கு வெளியில் செயல்பட்டார் தரக்கட்டுப்பாட்டு அலுவலர் அவரது உரிமத்தை ரத்து செய்வார் அல்லது தரத்தை பாதுகாக்கும் வழிகளை சொல்லித்தருவார் மேலும் வாடிக்கையாளர் சுய தொழில் பதிவுச் சீட்டை சமர்பித்தல் வேண்டும்.

காலக்கோடு

மூன்று வகையான காலக் கோடுகளை பற்றிக் கூற வேண்டும்

சேயலுக்கானக் காலக்கோடு

இந்த செயல் முடிவடைவதற்கு 14 வேலைநாட்கள் ஆகும்.

சமர்ப்பிக்கும் காலக்கோடு

படி 1: விபரங்கள் தரக்கட்டுபாட்டு பிரிவில் சமர்ப்பிக்கப்படுகிறது

வேலை நாட்கள்                திங்கள் முதல் வெள்ளி வரை

கருமபீடம் திறந்திருக்கும் நேரம்  மு.ப 9.00 மணி முதல் பி.ப4.00 மணி வரை

விடுமுறை                     எல்லா பொது மற்றும் வணிக நாட்கள்

படி 2: விண்ணப்படிவத்தைக்சமர்பித்தல்

வேலை நாட்கள்                செவ்வாய்கிழமை ம புதன்கிழமை

கருமபீடம் திறந்திருக்கும் நேரம்  மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை

விடுமுறை நாட்கள்             எல்லா பொது மற்றும் வணிக நாட்கள்

ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கோடு

கொடுக்கப்படவில்லை

சேவைக்கானக் கட்டணங்கள்

செலவினம்

இந்த சேவையின் தொட்பான கட்டணங்கள் இல்லை

கட்டணம்

இந்த சேவைக்கு எந்த தொகையும் ஈடுபடத்தப்படவில்லை

அபராதம்

தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளுக்கு இணையான தன்மையற்ற நிலையிருந்தால்  மீன்பிடி வாரியத்தின் உரிமம் இரத்து செய்யப்படும்.

இதரக் கட்டணம்:

மீன்பிடி படகிற்கான பதிவிற்கு எந்த இணைப்பு கட்டணமும் இல்லை.

அமைப்பு பற்றிய தகவல்

மீன் பிடி மற்றும் நீர்வள ஆதாரத்துறை

3ம் தளம், புதிய தலைமைச் செயலகம், மாலிகாவத்தை, கொழும்பு 10.
 
திரு. G. பியாசேனா
தொலைபேசி:0094-11-2446183 / 0094-11-2472187 / 0094-11-2449170
தொலைநகல் இலக்கங்கள்:0094-11-2449170
மின்னஞ்சல்:depfish@fisheries.gov.lk
இணையத்தளம்: www.fisheriesdept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-03 17:42:29
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-06-25
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 206