The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை Trade, Business & Industry Approvals, Permits & Licenses மீனால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் - ஏற்றுமதி சான்றிதல்
கேள்வி விடை வகை முழு விபரம்


ஏற்றுமதி செய்ய மீனால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றுக்கான சுகாதார சான்றிதழை ஒவ்டிவாரு தொகுப்பு ஏற்றுமதியிலும் வழங்கல் வேண்டும். (ஐரொப்பா மற்றும் ஐரொப்பா அல்லாத நாடுகள்)

PDF Print Email

ஏற்றுமதி செய்ய மீனால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றுக்கான சுகாதார சான்றிதழை ஒவ்டிவாரு தொகுப்பு ஏற்றுமதியிலும் வழங்கல் வேண்டும். (ஐரொப்பா மற்றும் ஐரொப்பா அல்லாத நாடுகள்)

தகுதி

தகுதி கட்டளைகள்
•    வாழ்க்கையாளரிடம் தொழிற்சாலை மற்றும் வணிக பதிவு இலக்கம் கண்ழப்பாக இருக்க வேண்டும்.
•    விதிகளில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளின் படி மீனால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.

குறிப்பு :
கூனநாயக சமத்துவ குடியரசான இலங்கை (14.4.1998) யின் அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள். மீன்பிடி திணைக்களம் மற்றும் நீர்வாழ் ஆதாரத திணைக்களச் சட்ட இலக்கம் 2, 1996 (தொடர்புக்கு - ஒழுங்குமுறை)

சமர்ப்பிக்கும் முறைகள்

படி1: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தலைமை இயக்குனர் சமர்பிக்கவும்..
படி2: தரக்கட்டுபாட்டு அதிகாரி விண்ணப்பதாரரின் நிறுவனத்தை பரிசோதித்து விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிப்பார்.
படி3: தலைமை இயக்குனர் - இணை இயக்குனரின் கையொப்பம் இடப்பட்ட செயல் உரிமத்தை தலைமை குமாஸ்தா வழங்குவார்.

விண்ணப்பபடிவங்கள்
சுகாதார சான்றிதழிக்கான விண்ணப்பம் வழங்கப்படும்.

படிப்படியான வழிமுறைகள்:

படி1: இணை ஆவணங்களை தரக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அளிக்கவும்.
படி2: தரக்கட்டுப்பாட்டு பிரிவிடம் இருந்து அங்கீகாரம் பெறுதல்.
படி3: தரக்கட்டுப்பாட்டு அதிகாரியை அனுப்பி நிறுவனத்தின் தரத்தை ஆய்வு செய்து அ'கீகாரம் அளித்தல்.

குறிப்பு:
மீன்பிடி நிறுவனத்தின் தரம் தவறானதாக இருப்பின் தரக்கட்டுப்பாட்டு அதிகாரி உரிமையை ரத்து செய்வார்- தரத்தை நிலைப்படுத்த வழிகாட்டுவார். மேலும் வாழக்கையாளர் வணிக பதிவு ஆவணங்களை அளிக்க வேண்டும்.

காலக்கோடு

செயலுக்கான காலக்கோடு
செயல்முறை நிறைவடைய ஏறக்குறைய ஏபு வேலை நாட்கள் எடுக்கும்.

சமர்ப்பிக்கும் காலக்கோடு

படி1: விண்ணப்பபடிவம் பெறுதல்
வேலை நாட்கள்         – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்  – மு.ப 9.00 மணி முதல் பி.ப4.00 மணி வரை
விடுமுறை நாட்கள்          – எல்லா பொது மற்றும் வணிக நாட்களில்

படி2: விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நேரம்
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்  – மு.ப 9.00 மணி முதல் பி.ப 12.00 மணி வரை பி.ப1.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை
விடுமுறை நாட்கள்  – எல்லா பொது மற்றும் வணிக நாட்களில்

ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கோடு
குறிப்பிடப்படவில்லை.

சேவைக்கானக் கட்டணங்கள்

செலவினம்:-
விண்ணப்பபடிவம் பெறுவதற்கு கட்டணம் ஏதும் இல்லை

கட்டணம்
விண்ணப்பபடிவம் செயல்படுத்துவதர்க்கு ரூ 1500.

அபராதம்
தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளுக்கு இணையான தரஅமைப்பு அல்லாத மீன்பிடி நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்.

இதரக் கட்டணம்
மீன்பிடி படகிற்கு தேவையான பதிவிற்கு எந்த இணைப்பு கட்டணமும் இல்லை

தேவையான இணைப்பு ஆவணங்கள்
வணிக பதிவு ஆவணங்கள்.

 

 

 


அமைப்பு பற்றிய தகவல்

Department of Fisheries & Aquatic Resources

3rd Floor,
New Secretariat,
Maligawatta,
Colombo 10.


Mr. A. Ariyasena Fernando
தொலைபேசி:0094-11-2446183 / 0094-11-2472187 / 0094-11-2449170
தொலைநகல் இலக்கங்கள்:0094-11-2449170
மின்னஞ்சல்:depfish@fisheries.gov.lk
இணையத்தளம்: www.fisheriesdept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-03 17:42:57
ICTA Awards

தொடர்பு

Prerequisites


Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-10-21
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 234