The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் கைத்தொழில்களை பதிவுசெய்தல் “மாதெல்” உரிமை மற்றும் மாதெல்” துறைமுகம் என்பனவற்கான பதிவு
கேள்வி விடை வகை முழு விபரம்

“மாதெல்” உரிமை மற்றும் மாதெல்” துறைமுகம் என்பனவற்கான பதிவு

PDF Print Email

 “மாதெல்” உரிமை மற்றும் மாதெல்” துறைமுகம் என்பனவற்கான பதிவு

தகுதி
1984ஆம் ஆண்டின்8 மீனபிடிச்சட்டப்படி மாதெல்e சட்டத்திற்குஏற்றதாக இரிக்கபட வேண்டும்

சமர்ப்பிக்கும் முறைகள்
படி 1:விணணப்படிவம் மாவட்ட மீன் பிடி ஆய்வாளாரிடம் இருந்துபெற்றுகொள்ளவேண்டும்
படி 2:பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவம் மற்றும் தேவையான இணைப்பு ஆவணங்கள்  மாவட்ட மீன் பிடி ஆய்வாளாரிடம் கையளிக்க படவேண்டும்

விண்ணப்படிவங்கள்
1984ஆம் ஆண்டின்8 மீனபிடிச்சட்டப்படி மாதெல்e”

செயல்முறை வரைபடம்

படிப்படியான விதிமுறைகள்:
படி 1: மாவட்ட மீன் பிடி ஆய்வாளாரிடமிருந்து விண்ணப்பபடிவத்தை பெறுதல்
படி 2:விணணப்பபடிவத்தையும்,சம்பந்தபட்டஆவணங்களை: மாவட்ட மீன் பிடி ஆய்வாளாரிடம் சமர்பிக்கபடவேண்டும்
படி 3:சம்பந்தபட்டஆவணங்களை: மாவட்ட மீன் பிடி ஆய்வாளாரிடம் சமர்பிக்கபடவேண்டும்
படி 5:பொதுப்பணிப்பாளர் பார்வையிட்டதன் பின் அனுமதிஅளிப்பார இல்லையா ஏன உதவிப்பணிப்பாளர் முலம் தெரிவிப்பார்
படி 6: உதவிப்பணிப்பாளர் அனுமதிஅளிப்பார்

காலக்கோடு.

ஏற்றுக்கொள்ளகூடிய காலக்கோடு.
குறைந்தது 2 வாரம்

சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
படி 1:
விண்ணப்பப்படிவம் பெறுதல்
வேலை நாட்கள்             – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்      – மு.ப 9.00 மணி முதல் முதல் பி.ப4.00மணி வரைஃ
விடுமுறை நாட்கள்             – அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்.

படி 2: விண்ணப்ப படிவம் வழங்குதல்
வேலை நாட்கள்             – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்      – மு.ப 9.00 மணி முதல் 1.00 மணி முதல் பி.ப 4.00மணி வரை
விடுமுறை நாட்கள்                     – அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்.

ஏற்றுக்கொள்ளகூடிய காலக்கோடு

சேவைக்கானக் கட்டணம்

செலவினம்
 இல்லை

கட்டணம்
பதிவிற்கான கட்டணம் 100/-

அபராதம்
இந்த சேவையை பெற அபராதம் எதுவும் இல்லை

இதரக் கட்டணம்:-
தலமைபதிவாளர் காரியலாத்திற்கு மாதந்த வரிப்பணம் செலுத்தவேண்டும்

தேவையான இணைப்பு ஆவணங்கள்
வரிப்பணம் செலுத்திய ஆவணம்
மாதெல்”அனுமதிவழங்கபட்டதற்கான ஆவணம் 
ஆவணம் இதற்கு ஏற்றவாறு இருக்கவேண்டும்(1984ஆம் ஆண்டின்8 மீனபிடிச்சட்டப்படி மாதெல்e)

அமைப்பு பற்றிய தகவல்

மீன் பிடி மற்றும் நீர்வள ஆதாரத்துறை

3ம் தளம், புதிய தலைமைச் செயலகம், மாலிகாவத்தை, கொழும்பு 10.
 
திரு. G. பியாசேனா
தொலைபேசி:0094-11-2446183 / 0094-11-2472187 / 0094-11-2449170
தொலைநகல் இலக்கங்கள்:0094-11-2449170
மின்னஞ்சல்:depfish@fisheries.gov.lk
இணையத்தளம்: www.fisheriesdept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-09-23 23:35:41
ICTA Awards

தொடர்பு

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-07-11
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 178