The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை நியாயம், சட்டம் மற்றும் உரிமைகள் சட்டமும் ஒழுங்கும் இலங்கையில் உள்ள ஒர் அமைப்பு திறமை வாய்ந்த பணியாளரின் இசைவுச் சான்றிதழ் வேண்டுதல்
கேள்வி விடை வகை முழு விபரம்

  Required Forms     DOP APCC
இலங்கையில் உள்ள ஒர் அமைப்பு திறமை வாய்ந்த பணியாளரின் இசைவுச் சான்றிதழ் வேண்டுதல்

PDF Print Email

படி 1 : விண்ணப்பதாரர் கையால் எழுதப்பட்ட விண்ணப்பத்தை உள்ளுர் பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
படி 2 : பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான கடிதத்தை இணைத்து இசைவு சான்றிதழ் பெற அமைப்பின் மூலம் விண்ணப்பதாரர் உள்ளுர் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பு அதிகாரியிடம் சமர்ப்பிக்கவும்.
படி 3 : பொலிஸ் அதிகாரி விண்ணப்பதாரரின் கைரேகையை பதிவு அறிக்கை செய்யுமாறு உத்தரவிடுவார்.
படி 4 : உள்ளுர்  பொலிஸ் நிலையம் விண்ணப்பத்தை குற்றவியல் அறிக்கை பிரிவுக்கு அனுப்பி சரிபார்ப்பர்.
படி 5 : விபரங்கள் திருப்தி அளித்தால் விண்ணப்பதாரர் உள்ளுர் பொலிஸ் நிலையத்தில் பொறுப்பு அதிகாரியிடம் இசைவு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.

குறிப்பு :
உள்ளுர் பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி விண்ணப்பதாரர் இசைவு சான்றிதழ் ஒரு நாளில் பெறலாம் அல்லது இசைவு சான்றிதழ்  14 நாட்களிலும் அளிக்கப்படலாம் என்று அறிவார்.

தகுதி வகையறைகள்:
இலங்கையினர் இலங்கை அல்லது வெளிநாட்டில் வேலை தேடுதல்.

சமர்ப்பிக்கும் முறைகள்
:
விண்ணப்ப படிவம் பெறுதல்.
விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை உள்ளுர் பொலிஸ் நிலையத்திலிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

விண்ணப்பம் ஒப்படைக்கப்படுதல்:
விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை உள்ளுர் பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பபடிவம்
படிவத்தின் பெயர் : பொலிஸ் இசைவுசான்றிதழுக்கான விண்ணப்பம் (DOP APCC)
வரைவு விண்ணப்ப படிவம்.(DOP APCC படிவம்)

குறிப்பு 01: விண்ணப்பபடிவம் பொலிஸ் தலைமையகத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
குறிப்பு 02: சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தில் விண்ணப்ப படிவங்கள் வழங்குவதில்லை.சமர்பிக்கும் நேரத்தில் கையினால் எழுதப்பட்ட வேண்டுகோள் கடிதத்தை சம்மந்தப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பு அலுவலரிடம் ஒப்படைக்குமாறு வேண்டப்படுவர்.

குறிப்பு    : சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தினால் வழங்கப்படும் இசைவு சான்றிதழின்(DOP APCC)நகல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.எடுத்துக்காட்டாக கிருளைப்பனை பொலிஸ் நிலையம்.

காலக்கெடு:
செயல்முறை நேரம்:
விண்ணப்பதாரர் அப்பகுதிப் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பு அதிகாரிக்கு தெரிந்தவராயின் இசைவுச் சான்றிதழ்  ஒரே நாளில் பெறலாம் இல்லையென்றால் இசைவு சான்றிதழ்  14 நாட்களில் பெறலாம்.

வேலை நேரங்கள்:
பொலிஸ் நிலையம் - 24/7/365 நாட்கள்

சேவைத் தொடர்பானக் கட்டணங்கள்:
அப்பகுதிப் பொலிஸ் நிலையத்தில் விண்ணப்பப்படிவத்திற்கு விண்ணப்பதாரர் கட்டணம் செலுத்த வேண்டாம்.

குறிப்பு 01 : கைரேகை அறிக்கைக்கு மட்டும் ரு: 125.00 விண்ணப்பதாரர் சரிபார்க்கும் பணிக்காக செலுத்த வேண்டும்.

அபராதம் மற்றும் இதரக் கட்டணங்கள்
: இந்த சேவைக்கு பொருந்தாது.

இணைப்பு ஆவணங்கள்:
இசைவு சான்றிதழ் வேண்டுவோர் அமைப்பிலிருந்து அங்கீகரிக்கும் கடிதம் பெற்று கொடுக்க வேண்டும்.

சேவையின் பொறுப்புக் குழு:
அப்பகுதிப் பொலிஸ் நிலையம் : பொறுப்பு அதிகாரி (அப்பகுதிப் பொலிஸ் நிலையம்)

சிறப்பு வரையறைகள்:
இச்சேவைக்குப் பொருந்தாது.

போலித் தரவுகளுடன் கூடிய மாதிரி படிவம்
:
விண்ணப்பபடிவம் (DOP APCC)

அமைப்பு பற்றிய தகவல்

பொலிஸ் திணைக்களம்

பொலிஸ் தலைமையகம், கொழும்பு 01.

தொலைபேசி:+94-11-2421111 / +94-11-2327711-2-3
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-234553
மின்னஞ்சல்:telligp@police.lk
இணையத்தளம்: http://www.police.lk

தொடர்பான சேவைகள்

இலங்கை வங்கியின் வங்கி உத்தரவாதங்கள்

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2011-06-01 12:22:07
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-12-02
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 194