Required Forms பத்திர | |||||||||||
புகையிரதம் மூலமான பண்டப் போக்குவரத்து |
|
||||||||||
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான விசேட தேவைப்பாடுகள் சேவை பற்றிய விபரங்கள் சேவையைப் பெற்றுக்கொள்ளும் விதம் விண்ணப்பப் பத்திரங்களை வணிக அத்தியட்சகர் அலுவலகத்தில் இருந்து பெற்றுக்கொள்ள இயலுமென்பதோடு இவ்விபரங்கள் புத்தகத்தின் 3.4 அத்தியாயத்தில் காட்டப்பட்டுள்ளன. இன்றேல் விண்ணப்பதாரியின் பெயர் கொண்டு செல்லும் பண்டங்களின் வகைஇ எந்த புகையிரத நிலையங்களுக்கிடையில் போக்குவரத்து செய்யப்படல் வேண்டும் புகைவண்டி மூலமாக பண்டங்களை ஏற்றிச் செல்ல எப்புகையிரத நிலையத்தில் நிறுத்திவைக்க வேண்டும் அத்துடன் கொண்டு செல்ல எதிர்பார்க்கும் நாட்கள் போன்றவற்றை குறிப்பிட்டு கடிதமொன்றை அனுப்புவதன் மூலமாகவூம் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம். சேவையைப் பெற்றுக்கொள்ளக்கூடிய காலஎல்லை: சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள் சேவையை வழங்க எடுக்கும் காலம் சேவையைப் பெற்றுக்கொள்ள கொண்டுவர வேண்டிய ஆவணங்கள் சேவை வழங்குதல் தொடர்பில் பொறுப்பு வகிக்கும் உத்தியோகத்தர்கள்:
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:23:34 |
» | Train Schedule | |