The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் வாகனங்கள் காப்பீட்டு படிவத்தை பூர்த்தி செய்வதற்கான உதவியை பெறுதல்
கேள்வி விடை வகை முழு விபரம்

காப்பீட்டு படிவத்தை பூர்த்தி செய்வதற்கான உதவியை பெறுதல்

PDF Print Email

படி 1: விபத்திற்கு பின் உடனடியாக ஓட்டுனர் போக்குவரத்து பிரிவு பொலிஸ் நிலையத்திற்கு செல்லுதல்.

படி 2: பொலிஸ் காப்பீட்டு படிவத்திற்காக புகாரிலிருந்து எடுத்ததை வழங்கும் (பொலிஸ் படிவம் 424)

படி 3: ஓட்டுனர் பொலிஸாரிடமிருந்து '424 படிவத்தை'(பொலிஸ் படிவம் 424) பெற்று அதனை பூர்த்தி செய்து தொடர்புடைய காப்பீட்டு நிறுவனத்தில் சமர்ப்பித்து காப்பீட்டு படிவத்தை பெறுவர்.

படி 4: ஓட்டுனர் பொலிஸ் நிலையத்தின் வாகனப் போக்குவரத்து கோட்டத்திற்கு சென்று காப்பீட்டு படிவத்தை பூர்த்தி செய்வதற்கான உதவிகளைப் பெறுதல்.

படி 5: ஓட்டுனர் பொலிஸ் நிலையத்தின் வாகனப் போக்குவரத்து கோட்டத்திற்கு சென்று காப்பீட்டு படிவத்தை பூர்த்தி செய்வதற்கான உதவிகளைப் பெறுதல்.

படி 6: ஓட்டுனர் பூர்த்தி செய்த விண்ணப்பபடிவத்தை காப்பீட்டு நிறுவனத்திடம் சமர்ப்பித்தல்.

தகுதி வரையறைகள்:

  • தொடர்புடைய நபர்தான் மோட்டார் விபத்திற்கு காரணமாக இருத்தல் மற்றும் ஏதேனும் பாதிப்பு அல்லது நட்டம் ஏற்படுத்தியிருத்தல்.
  • தொடர்புடைய நபரிடம் பாதிக்கப்பட்ட வாகனத்திற்கான மோட்டார் வாகன காப்பீடு இருக்க வேண்டும்.

சமர்ப்பிக்கும் முறைகள்:

பொலிஸ் நிலையத்திற்கு செல்லுதல் 
பொலிஸ் நிலையம் தொடர்புடைய நபரிடம் காப்பீட்டு படிவத்திற்காக புகாரிலிருந்து எடுக்கப்பட்டதை வழங்கும்.

தொடர்புடைய காப்பீட்டு நிறுவனத்திற்கு  செல்லுதல்
காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து விண்ணப்பதாரர் காப்பீட்டு விண்ணப்ப படிவத்தை பெற வேண்டும்.

பொலிஸ் நிலையத்திற்கு  செல்லுதல் 
( இரண்டாவது முறையாக)
விண்ணப்பதாரர் பொலிஸ் நிலையத்தின் வாகன போக்குவரத்து பிரிவிடம் சென்று காப்பீட்டு விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்ய வேண்டிய உதவியினை வேண்டுதல்    .
    
வேலை நேரங்கள்
பொலிஸ் நிலையம்:
24/7/365 நாட்கள்

தேவையான ஆவணங்கள்:

   1.காப்பீட்டு சான்றிதழ்
   2.ஓட்டுனர் உரிமம்
   3.வருமான வரி உரிமம்

படிவங்கள்:
 
காப்பீட்டு படிவத்திற்காக புகாரிலிருந்து எடுக்கப்பட்டதை பொலிஸ் நிலையம் வழங்கும்(பொலிஸ் படிவம் 424).
காப்பீட்டு படிவம் - காப்பீட்டு நிறுவனம் வழங்கும்.

விண்ணப்ப படிவங்கள்:
பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு விண்ணப்ப படிவங்களை வழங்காதுஃ

குறிப்பு :  
காப்பீட்டு படிவத்திற்காக புகாரிலிருந்து எடுக்கப்பட்டதை பொலிஸ் நிலையம் வழங்கும்(பொலிஸ் படிவம் 424).
காப்பீட்டு படிவம் காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்படும்.

காலக்கெடு:

செயல்முறை காலக்கெடு:
பொலிஸ் நிலையம்
15நிமிடங்களுக்குள்ளாக

வேலை நேரங்கள்:
பொலிஸ் நிலையம் – 24/7/365 நாட்கள்

சேவைத் தொடர்பான செலவீனங்கள்:
இந்த சேவை இலவசமாக வழங்கப்படும்
      
அபராதம் மற்றும் இதரக் கட்டணங்கள்:
இந்த சேவைக்கு வழங்கப்படவில்லை.

தேவையான இணைப்பு ஆவணங்கள்:
   1. காப்பீட்டு சான்றிதழ்
   2. ஓட்டுனர் உரிமம்
   3. வருமான வரி உரிமம்

சேவை பொறுப்புக் குழு:
 OIC (அலுவலக பொறுப்பாளர்)  : போக்குவரத்து பிரிவு (பொலிஸ் நிலையம்)
 OIC (அலுவலக பொறுப்பாளர்)  : பொலிஸ் நிலையம்

சிறப்பு வகையறை:
இந்த சேவைக்கு வழங்கப்படவில்லை.

போலி தகவல்களுடன் கூடிய மாதிரிப் படிவம்:
இந்த சேவைக்கு மாதிரி விண்ணப்பப்படிவங்கள் இல்லை.

அமைப்பு பற்றிய தகவல்

பொலிஸ் திணைக்களம்

பொலிஸ் தலைமையகம், கொழும்பு 01.

Mr. Lasitha Weerasekara
தொலைபேசி:+94-11-2421111 / +94-11-2327711-2-3
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-234553
மின்னஞ்சல்:telligp@police.lk
இணையத்தளம்: https://www.police.lk

தொடர்பான சேவைகள்

Insurance Scheem

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:15:42
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty