தகுதி
• விண்ணப்பதாரர் குறைந்த வருமானமுடைய சமுகத்தவராக இருக்க வேண்டும்
குறிப்பு: சமுர்த்தியால் பயன்பெறுபவர்களுக்கு மட்டும்
• பொருள் கட்டாயமாக விவசாய பொருளாக இருக்க வேண்டும்
சமர்ப்பிக்கும் முறைகள்
• சமுர்த்தி பயனாளிகள் தங்களுக்கு தேவைகளான துண்டு அறிக்கை அல்லது உதவிகள் அல்லது திட்ட அறிக்கை போன்றவற்றை வாரநாட்களில் நடைபெறும் சமுர்த்தி கூட்டங்கள் பொழுது சம்பந்தப்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்ஃதிட்டமேலாளாரிடம் தெரிவிக்க வேண்டும்.
குறிப்பு:
சமுர்த்தி பயனாளிகள் விண்ணப்பபடிவத்தையோ அல்லது வேறு ஏதாவது வேண்டுகோள் கடிதத்தையோ சமர்பிக்க தேவையில்லை. வேண்டுகோள் வாய்மொழியாக மட்டும் இருக்க வேண்டும்.
விண்ணப்பப்படிவங்கள்
இந்த சேவையை பெறுவதற்கு விண்ணப்பபடிவமோ அல்லது வேண்டுகோள் கடிதமோ தேவையில்லை.
படிப்படியான வழிமுறைகள்
படி 1: விண்ணப்பதாரர் தங்களுக்கு தேவைகளான துண்டு அறிக்கை அல்லது உதவிகள்
அல்லது திட்ட அறிக்கை போன்றவற்றை சமுர்த்தி கூட்டங்கள் நடைபெறும் வாரநாட்களின் பொழுது சம்பந்தப்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்ஃதிட்டமேலாளாரிடம் தெரிவிக்க வேண்டும்.
படி 2: திட்ட மேலாளர் கடிதத்தை தயார் செய்து அவற்றை சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்தற்கு அனுப்பி ஒப்புதல் பெறுதல் சம்பந்தபட்ட கோட்ட காரியதரிசி அந்த கடிதத்தில் சான்று அளிப்பார்(கையொப்பமிடுதல்).
படி 3: திட்ட மேலாளர் சமுர்த்தி அதிகாரசபையிடம் கடிதத்தை சமர்பிக்க வேண்டும்.
படி 4: சமுர்த்தி அதிகாரசபை வெளியீடுகளை தயார் செய்து அவற்றை திட்ட மேலாளாரிடம் கொடுத்தல்.
குறிப்பு: அதிகாரசபைக்கு தேவையென்றால்இ வெளியீடுவதற்கு தேவையானவற்றை உடனடியாக திட்ட மேலாளரிடம் கொடுக்க வேண்டும்
படி 5: திட்ட மேலாளர் சமுர்த்தி கூட்டங்கள் நடைபெறும் வாரநாட்களின் பொழுது அவைகளை சமுர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பார்
காலக்கோடு
செயல்முறை காலக்கோடு
தேவையான வெளியீடுதல்கள் அதிகார சபையில் இருந்தால் – உடனடியாக திட்ட மேலாளருக்கு கொடுத்தல்
தேவையான வெளியீடுதல்கள் அதிகார சபையில் அல்லையென்றால் – ஒரு மாதத்திற்குள்
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
விண்ணப்பதாரர் வார நாட்களில் சமுர்த்தி கூட்டம் நடைபெறும் பொழுது இச்சேவைக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும்
ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு
பொருந்தாது
சேவைத் தொடர்பான கட்டணங்கள்
இச்சேவை எந்தவித கட்டணமுமின்றி இலவசமாக வழங்கப்படுகிறது
தேவையான இணைப்பு ஆவணங்கள
பொருந்தாது
சேவைகளின் பொறுப்புக் குழு
நபரின் பெயர் |
நபரின் பதவி |
பிரிவின் பெயர் |
திரு. D L.G.A அபிசேகரா |
இணை இயக்குனர் |
விவசாயப் பிரிவு |
திரு. D தோடவாத்தா |
இயக்குனர் |
நிதி பிரிவு |
- |
கோட்டம் காரியதரிசி |
சம்பந்தப்பட்ட கோட்டம் செயலகம் |
- |
திட்ட மேலாளர் |
சம்பந்தப்பட்ட சமுர்த்தி கோடடம் |
- |
சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரி |
சம்பந்தப்பட்ட சமுர்த்தி பிரிவு |
சிறப்பு வகையறைகள்
பொருந்தாது
அமைப்பு பற்றிய தகவல்Department of Divinaguma Development
4th Floor, Sethsiripaya,
Battaramulla.
Mr.M.A.Hiran Prasanna தொலைபேசி:+94-11-2872202 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2889002 மின்னஞ்சல்:samurdhidg@gmail.com இணையத்தளம்: -
|