The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் வீடும் காணியும் நிலஅபிவிருத்தி ஆணையை ஜெயபூமி / சுவர்ணபூமி ஆக மாற்றுதல
கேள்வி விடை வகை முழு விபரம்

நிலஅபிவிருத்தி ஆணையை ஜெயபூமி / சுவர்ணபூமி ஆக மாற்றுதல

PDF Print Email

 நிலஅபிவிருத்தி ஆணையை ஜெயபூமி / சுவர்ணபூமி ஆக மாற்றுதல

தற்போதுவரை நிருத்திவைக்கப்பட்டுள்ள ஜெயபூமி / சொர்ணபூமி மானியம் வழங்கும் திட்டத்திற்கு. விரைவில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துதல்.

மேலே கூறிய மானியங்கள் தற்போது வழங்கப்பட்டிருந்தாலும், வழங்கப்படாமலிருந்தாலும்  கீழ்வரும் சேவைகள் வழங்கப்படும்.

1    அனைத்து அனுமதிகளையும் வைத்திருப்பவர், தனது மறைவிற்குப் பின் யார் உரிமையாளராக வேண்டும் என்று கூறுதல் அல்லது மறைவிற்கு முன் ஜெயபூமி / சொர்ணபூமி மானியம் யாருக்கு சென்றடைதல் வேண்டும் என்று கூறுதல்.

அனுமதி அல்லது மானியச் சான்றிதழ் வைத்திருப்பவர், தனது மறைவிற்கு முன்னறே தனக்கு பின்னால் யார் உரிமை.யாளராக இருத்தல் வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும்.

முடிவெடுத்தல் மற்றும் அரசிடம் தகவலை தெரியப்படுத்துதல், இதனைத்தான் மறைவிற்கு பின் வரும் உரிமையாளர் பெயரை தீர்மானித்தல் என்பர்.

மறைவிற்குப் பின் வரும் உரிமையாளர்கள் கீழ்காணும் இரத்த சம்மந்த் உறவுகளாக இருத்தல் வேண்டும்

•    மனைவி / கணவன் (துணை)
•    தாய்
•    குழந்தைகள்
•    சகோதரர்கள், சகோதரிகள்
•    பேரக் குழந்தைகள்
•    தாய் மற்றும் தந்தையினுடைய சகோதரர்கள் மற்றும் சகோதரிகள்
•    தந்தை
•    சகோதரர் மற்றும் சகோதரிகளின் குழந்தைகள்

குறிப்பு 1: உரிமையாளரின் அவன் / அவள் மறைவிற்குப் பின் ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட நபர்களை தங்களுக்கு பின்உள்ள உரிமையாளராக தேர்ந்தெடுக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், நிலம் அவர்களுக்கு பிரித்து வழங்கப்படும்.

குறிப்பு 2: உரிமையாளர், அவன் / அவளின் மனதில் தனது மறைவிற்குப் பின் வரும் உரிமையாளரை மாற்றம் செய்ய நினைத்தால் அவர் எந்த நிலையிலும் யாருக்கு வேண்டுமாலும் மாற்றலாம். இது எத்தனை முறை வேண்டுமாலும் நிகழலாம்.

குறிப்பு 3: நிலத்தின் ஒரு பகுதியை மட்டும் உரிமையாளர் தனது மறைவிற்கு பின் வரும் உரிமையாளரின் பெயருக்கு எழுதிவைக்க இயலாது.

2    மறைவிற்குப் பின் வரும் உரிமையாளரின் பெயரை ரத்து செய்தல்

மறைவிற்குப் பின் உரிமையாளர்களின் பெயர் மாற்றப்படவில்லையெனில் தானகவே கீழ்காணும் நிகழ்வுகள் மூலம் ரத்து செய்யப்படும்:

•    திருமணத்திற்கு முன் உரிமையாளர், தனது மறைவிற்குப் பின் வரும் உரிமையாளரின் பெயரை தேர்ந்தேடுத்திருந்தால் அது தானாகவே திருமணத்தை ஒட்டி ரத்து செய்யப்படும்.
•    உரிமையாளர் ஜெயபூமி / சொர்ணபூமி மானியச் சான்றிதழுக்கு பதிலாக L.L அனுமதியை பரிமாற்றம் செய்திருந்தால், மறைவிற்குப் பின் வரும் உரிமையாளரின் பெயர் தானாகவே ரத்து செய்யப்படும்.

குறிப்பு : மறைவிற்குப் பின் - ஒருவரின் மறைவிற்குப் பின் நிகழ்தல் அல்லது தொடர்தல்.

அமைப்பு பற்றிய தகவல்

பிரதேச செயலகம் இலங்கை

Divisional Secretary,
Colombo Divisional Secretariat,
Dam Street,
Colombo 12.

Mrs.M.A.S.Kanchana Gunawardhana
தொலைபேசி:011-2437247
தொலைநகல் இலக்கங்கள்:011-2325512
மின்னஞ்சல்:ds@colombo.ds.gov.lk
இணையத்தளம்: www.colombo.ds.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-10-31 12:26:45
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-12-09
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 127