பொது மக்கள்
• விண்ணப்பதாரர் இலங்கைவாசியாக இருத்தல் வேண்டும்.
• விண்ணப்பதாரர் திருமணமானவராக இருத்தல் வேண்டும்.
• உங்கள் குடும்பத்தின் நிகர மாத வருமானம் ரூ. 2500/- மேல் இருத்தல் வேண்டும்.
• விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும்.
• விண்ணப்பதாரர் அவன்/அவள் சொந்த நிலம் உள்ளவராக இருத்தல் கூடாது.
• தொடர்புடைய பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வசித்தல் வேண்டும்.
தொழிலக மண்டலம்
தொழிலக மண்டலத்திற்காக நிலத்தை குத்தகையில் பெறுவதற்கான தகுதி காரணிகள கோட்ட செயலகம் கையால்வதில்லை. இதனை, தொழிலக அமைச்சகம், சுற்றுலா மற்றும் தொகை வளர்ச்சி கோன்றவை கையாலும்.
சமர்ப்பிக்கும் முறைகள்
• பொது மக்கள்
விண்ணப்ப படிவம் பெறுதல்
• விண்ணப்பதாரர், குத்தகையாக பெற வேண்டிய நிலத்தின் முழு தகவல்களையும் எடுத்துக்கூறி ஒரு வேண்டுதல் கடிதத்தை தயார் செய்தல் வேண்டும்.
தேவையான இணைப்பு ஆவணங்கள்
• விண்ணப்பதாரருக்கு தனது பெயரில் சொந்தமாக நிலம் ஏதும் இல்லை என கிராம சேவகர் உறுதியளித்ததை ஆதாரமாக தர வேண்டும்.
• கிராம சேவகரின் நிலத்தன்மை பற்றிய அறிக்கை.
பூர்த்தி செய்யப்பட்ட வேண்டுகோள் கடிதத்தை தேவையான இணைப்பு ஆவணங்களுடன் சேர்த்து கோட்ட செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
வேலை நாட்கள்
திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை
வேலை நேரங்கள்
மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.30 மணி வரை
தொழிலக மண்டலம்
சமர்ப்பிக்கும் முறைகளை தொழிலக அமைச்சகம், சுற்றுலா மற்றும் தொகை வளர்ச்சி போன்றவை கையாளும்.
படிப்படியான வழிமுறைகள்: (அரசு நிலங்களை குத்தகைக்கு விடுதல் - பொது மக்கள்)
படி 1: வளர்ச்சியடைந்த நிலத்திற்கான முழுத் தகவல்களுடன் கூடிய வேண்டுகோள் கடிதத்தை விண்ணப்பதாரர் தயாரித்தல்.
படி 2: விண்ணப்பதாரர் கிராம சேவகரிடமிருந்து அறிக்கையை பெறுதல்.
குறிப்பு: கிராம சேவகர் விண்ணப்பதாரர் அளித்துள்ள அறிக்கையை இடத்திற்கே நேரடியாக சென்று சரிபார்ப்பார்;.
படி 3: விண்ணப்பதாரர் கிராம சேவகரிடம் பெற்ற அறிக்கை மற்றும் விண்ணப்பத்தை கோட்ட செயலகத்தில் சமர்ப்பித்தல்.
படி 4: விண்ணப்பதாரரை நேர்காணலுக்கு கோட்ட செயலகம் அழைக்கும்.
படி 5: மாநில நில ஆணையாளரின் ஒப்புதல் பெறுவதற்க்காக கோட்ட செயலகம் சில மதிப்பீட்டு அறிக்கையை அனுப்பிவைக்கும்.
குறிப்பு: நில ஆணையாளர் அறிக்கையை ஒப்புதல் அளிக்கவில்லை எனில், விண்ணப்பதாரர் தகுதியிலப்பார்.
படி 6: நில ஆணையாளர் ஒப்புதல் வழங்குதல் மற்றும் விண்ணப்பதாரர் அனுமதி பெறுதல்.
குறிப்பு 1: அனுமதி ஆண்டுதோறும் புதுபிக்கப்படல் வேண்டும், வருடாந்திர குத்தகை பணம் செலுத்தி அனுமதி புதுபிக்கப்படாமலிருந்தால், வருடமுடிவில் அனுமதி ரத்து செய்யப்படும். குத்தகை பணத்தை கிராம சேவகரிடம் செலுத்த வேண்டும்.
குறிப்பு 2: விண்ணப்பதாரர் செலுத்த வேண்டிய குத்தக தொகையை முழுமையாக செலுத்திமுடித்து மற்றும் அந்த இடத்தில்; ரூ. 600,000/-, க்கு மேல் ஒரு வீட்டை கட்டிமுடித்தால், விண்ணப்பதாரர் இதனை எந்த தன்னிச்சை பத்திரத்திற்கும் மாற்ற இயலும். (சாதாரன பத்திரம்)
படிப்படியான வழிமுறைகள் (குத்தகைக்கு விடப்படும் அரசு நிலம் - தொழிலக மண்டலம்)
படி 1: சுற்றுலா மற்றும் தொழிலக முதலீட்டு அமைச்சகத்திடமிருந்து கோட்ட செயலகம் ஒப்புதல் பெறுதல்.
படி 2: சம்மந்தப்பட்ட கோட்ட செயலகம் விண்ணப்பதாரரை நேர்முக தேர்விற்கு அழைக்கும்.
படி 3: சம்மந்தப்பட்ட கோட்ட செயலகம் அனுமதிக்கான ஆண்டு தொகையை மதிப்பீடு செய்யும்.
படி 4: விண்ணப்பதாரர் தொடர்புடைய தொகையை கோட்ட செயலகத்தில் செலுத்துதல்.
படி 5 : விண்ணப்பதாரர் பணம் செலுத்திய பற்றுச்சீட்டை வைத்துக்கொண்டு அனுமதியை பெறுதல்.
குறிப்பு: நில மதிப்பீடு 5 ஆண்டுக்கொரு முறை மாற்றியமைக்கப்படும்.
நில அனுமதி ஆண்டுக்கொரு முறை புதுப்பிக்கப்படும்.
காலக்கோடு
பொது மக்கள்
செயல்முறை காலக்கோடு
மூன்று மாதத்திற்குள்
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
கோட்டம செயலகத்தின் வேலை நேரத்தில்
ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு
குத்தகை அனுமதி 30 வருடத்திற்கு மட்டுமே
ஒவ்வொரு வருடமும் புதுப்பித்தல் வேண்டும்.
வேலை நேரம் / நாட்கள்
கோட்டச் செயலக அலுவலகம் (அரசு நில நடைமுறை பிரிவு):
மு.ப. 9.00 முதல் – பி.ப. 4.30 வரை
திங்கட்கிழமை புதன்கிழமை
கிராம சேவகர் அலுவலகம் மு.ப. 9.00 முதல் – பி.ப. 4.45 வரை
திங்கட்கிழமை மு.ப. 9.00 முதல் –
பி.ப.12வரை வியாழக்கிழமை,
சனிக்கிழமை
செயல்முறை காலக்கோடு
மூன்று மாதத்திற்குள்
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
பொருந்தாது.
குறிப்பு: சமர்ப்பிக்கும் முறையானது மத்திய தொழில்துறை அமைச்சகம், சுற்றுலாத்துறை, முதலீட்டு வளர்ச்சி அமைச்சகத்தால் கையாளப்படுகின்றது.
ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கோடு
ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்க அனமதி தரப்படும்.
குறிப்பு: ஐந்து வருடத்திற்கு ஒரு முறை மண்டல செயலகத்தால் நிலத்தின் மதிப்பு மாற்றியமைக்கப்படும்
வேலை நேரம் / நாட்கள்
மண்டல செயலகம் (அரசு நில நடைமுறை பிரிவு):
மு.ப. 9.00 முதல் – பி.ப. 4.30 வரை
திங்கட்கிழமை, புதன்கிழமை
சேவைத் தொடர்பான கட்டணங்கள
• பொது மக்கள்
வருடாந்திர செலுத்துதல்ககள்:
முதல் வருடாந்திர தொகை (செலுத்துதல்கள்)(நிலத்தின் மதிப்பு *4%)* 3
பிற வருடாந்திர தொகை: (செலுத்துதல்கள்) - நிலத்தின் மதிப்பு * 4%
• தொழிலக மண்டலம்
விண்ணப்பதாரர் மதீப்பீட்டு கட்டணத்தை நில மதீப்பீட்டு திணைக்களத்திடம் செலுத்த வேண்டும்
வருடாந்திர தொகைவ:
முதல் வருடாந்திர தொகை : (நிலத்தின் மதிப்பு *4%)* 3
பிற வருடாந்திர தொகை : நிலத்தின் மதிப்பு * 4%
தேவையான இணைப்பு ஆவணங்கள்
பொது மக்கள்
• கிராம சேவகர் அறிக்கையானது விண்ணப்பதாரரிடம் சொந்தநிலம் இல்லை என நிருபபிப்பதாக இருக்க வேண்டும்
• கிராம சேவகர் நிலத்தின் தன்மையை அறிவிப்பார்.
தொழிலக மண்டலம்
மத்திய தொழில் அமைச்சகம், சுற்றுலாத்துறை முதலீட்டு வளர்ச்சி திணைகழகத்திடமிருந்து ஒப்புதல் கடிதம் பெறுதல்
அமைப்பு பற்றிய தகவல்
பிரதேச செயலகம் இலங்கை
Divisional Secretary,
Colombo Divisional Secretariat,
Dam Street,
Colombo 12.