The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் வீடும் காணியும் ஆதனவளிப்புச் சாதனங்களை பெற்றுக்கொள்ளுதல்
கேள்வி விடை வகை முழு விபரம்

ஆதனவளிப்புச் சாதனங்களை பெற்றுக்கொள்ளுதல்

PDF Print Email

தகைமைகள் :
•    சொந்தமாகக் காணித் துண்டெதுவும் இல்லாதிருத்தல்
•    விண்ணப்பதாரியின் குடும்ப வருமானம் மாதமொன்றுக்கு ரூ. 1500/- ஐ மேற்படாதிருத்தல்
•    இலங்கை பிரசையாக இருத்தல்
•    18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல்
•    காணி அமைந்துள்ள பிரதேசத்தில் 07 வருடங்களுக்குக் குறையாத வசித்தல்

விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முறைவழி :
விசேட விண்ணப்பப் படிவங்கள் இல்லை. தாங்களே தயாரித்துக் கடித அமைப்பிலான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளும் இடங்கள்
இயைபுடையதல்ல

விண்ணப்பப்பத்திரத்திற்குச் செலுத்த வேண்டிய கட்டணம் :
கட்டணம் இல்லை

விண்ணப்பப்பத்திரத்தைச் சமர்ப்பிக்க வேண்டிய காலவரையறை :
குறித்த காணி அமைந்துள்ள பிரிவின் பிரதேசச் செயலாளரிடம் வேலை செய்யும் வார நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
 
சேவையைப் பெற்றுக் கொள்வதற்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள் :
கட்டணங்கள் இல்லை

சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான காலப் பகுதி(சாதாரண சேவை/ முன்னுரிமைச் சேவை):
தவறுகள் இல்லாத ஆதனவளிப்புச் சாதனங்கள். எங்களுடைய அலுவலகத்தில் கிடைக்கப் பெற்றுக் குறைந்தது சுமார் 03 மாதக் காலப் பகுதியினுள்

தேவைப்படும் உறுதிப்படுத்தும் ஆவணங்கள் :
காணியின் நான்கு எல்லைகளையும் காட்டும் சுவடு வரைதல்

அசாதாரண அல்லது மேற்கூறப்பட்டுள்ள தேவைகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:
இயைபுடையதல்ல

விண்ணப்பப்பத்திரத்தின் மாதிரியுரு
இல்லை

பூரணப்படுத்தப்பட்ட மாதிரியுரு விண்ணப்பப் பத்திரம்
இயைபுடையதல்ல

அமைப்பு பற்றிய தகவல்

காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம்

இலக்கம் 07, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தை, கொழும்பு 07.

திருமதி. த . முருகேசன்
தொலைபேசி:0112-797400
தொலைநகல் இலக்கங்கள்:0112-864051
மின்னஞ்சல்:info@landcom.gov.lk
இணையத்தளம்: www.landcom.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 06:56:02
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty