The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் வீடும் காணியும் மத்திய வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரங்கள் தொடர்பாக அளிப்புப் பத்திரங்கள்
கேள்வி விடை வகை முழு விபரம்

மத்திய வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரங்கள் தொடர்பாக அளிப்புப் பத்திரங்கள் பெற்றுக்கொள்ளுதல்

PDF Print Email

 தகைமைகள் :
I.    தற்போது மத்திய வகுப்பினருக்குக் காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதில்லை. அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள காணிகளுக்கு மதிப்பீட்டுப் பணத்தை அறவிட்டுக் கொண்டு அளிப்புப் பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
II.    இது தொடர்பாகக் குறித்த அனுமதிப் பத்திரத்தைச் சமர்ப்பித்தல்.
 
விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முறைவழி :
பிரதேசச் செயலாளர்/ மாகாணக் காணி ஆணையாளர் ஊடாகக் குறித்த ஆவணங்களைச் சமர்ப்பித்தல்
I.    காணி முறையாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது என அபிவிருத்தி அறிக்கை
II.    குறித்த காணியின் பெறுமதி மதிப்பீட்டு அறிக்கை
III.    மதிப்பீட்டுப் பணம் மற்றும் சேவைக் கட்டணம் செலுத்திய பற்றுச் சீட்டுக்கள் அல்லது இவை செலுத்தப்பட்டுள்ளதென பிரதேசச் செயலாளரின் விதப்புரை
IV.    பூரணப்படுத்தப்பட்ட கா.ஆ. 156 ஆம் இலக்கப் படிவம் 03 பிரதிகளில் மற்றும் ரேகை வரைபடம்

விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளும் இடங்கள் :
பிரதேசச் செயலாளர் அலுவலகங்கள்

சேவையைப் பெற்றுக் கொள்வதற்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள் :
காணியின் பெறுமதி மதிப்பீட்டுப் பணம் மற்றும் சேவைக் கட்டணம் 08/1982 ஆம் இலக்கச் சுற்றறிக்கை மற்றும் 1990 மே மாதம் 16 ஆந் திகதிய 5/மா.ப இலக்கச் சுற்றறிக்கை களுக்கமைய அறிவிடப்படுகின்றது. 05 ஏக்கர் அலகு ஒன்றுக்கு ரூபா 250/- சேவைக் கட்டணம் அறவிடப்படுகின்றது.

சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான காலப் பகுதி(சாதாரண சேவை/ முன்னுரிமைச் சேவை :
02 மாதங்கள் வரையிலான காலப் பகுதி

தேவைப்படும் உறுதிப்படுத்தும் ஆவணங்கள் :
உறவு முறை பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அல்லது சத்தியப் பிரமாணம் ஊடாகச் சமர்ப்பித்தல்பட வேண்டும்.

அசாதாரண அல்லது மேற்கூறப்பட்டுள்ள தேவைகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:
இயைபுடையதல்ல

அமைப்பு பற்றிய தகவல்

காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம்

இலக்கம் 07, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தை, கொழும்பு 07.

திருமதி. த . முருகேசன்
தொலைபேசி:+94-11-2797400
தொலைநகல் இலக்கங்கள்:0112 - 864051
மின்னஞ்சல்:info@landcom.gov.lk
இணையத்தளம்: www.landcom.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-03 18:14:19
ICTA Awards

தொடர்பு

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-04-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 130