இத்திணைக்களத்தின் கீழ் உள்ள எல்லாத் தொழினுட்பவியல் கல்லூரிகளிலும் / தொழினுட்பக் கல்லூரிகளிலும் தொழில் வழிகாட்டல் அலுவலரின் கீழ்த் தொழில் வழிகாட்டல் அலகு நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையத்தின் மூலம் பயிற்சிக்கு / தொழிலுக்கு வழிகாட்டப்படும் விருப்பமுள்ள இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலைக் கல்வியைப் பூர்த்திசெய்த மாணவர்கள், பெற்றோர்கள், வயதுவந்தவர்கள், ஏனைய அரசாங்கத் துறைகளிலும் தொண்டர் அமையங்களிலும் உள்ள அலுவலர்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தலிலும் உகந்தவாறு அவ்வப் பிரசேதங்களில் நடத்தப்படும் கண்காட்சி அலுவல்களிலும் ஒத்துழைப்பை நல்கும்.
தொழில் வழிகாட்டல் அலகு நிறுவப்பட்டிருக்கும் தொழினுட்பவியல் கல்லூரிகளும் / தொழினுட்பக் கல்லூரிகளும் அவற்றின் தொலைபன்னி எண்களும்
தொழினுட்பவியல் கல்லூரி / தொழினுட்பக் கல்லூரி
|
வழிகாட்டல், ஆலோசனைப் பிரிவின் தொலைபன்னி எண்
|
தொழினுட்பக் கல்லூரியின் தொலைபன்னி எண் |
தொலை நகல் எண் |
மருதானை |
011-2423653 |
011-2324177 |
011-2431792 |
அம்பாறை |
|
063-2223485 |
063-2223485 |
பதுளை |
|
055-2222413 |
055-2229413 |
அனுராதபுரம் |
025-2224710 |
025-2222666 |
025-2222666 |
காலி |
|
091-2234051 |
091-2234871 |
கண்டி |
081-2225267 |
081-2224063 |
081-22225263 |
குருநாக்கல் |
|
037-2223264 |
037-2223264 |
இரத்தினபுரி |
026-2227956 |
045-2232390 |
045-2232390 |
யாழ்ப்பாணம் |
|
021-2222358 |
021-2222595 |
களுத்துறை |
034-2236622 |
034-2222325 |
034-2222325 |
ஹோமாகம |
|
011-2855315 |
011-2855315 |
ஆனமடுவ |
|
032-2263288 |
032-2263288 |
பலப்பிட்டிய |
091-2255248 |
091-2258096 |
091-2258096 |
பண்டாரவளை |
|
057-2222754 |
057-2222753 |
பெலியத்தை |
047-2251255 |
047-2243229 |
047-2243229 |
தம்புல்ல |
|
066-2284713 |
066-2284713 |
எம்பிலிப்பிட்டிய |
|
047-2261037 |
047-2261037 |
தெஹியத்தகண்டி |
027-2250117 |
027-2250117 |
027-2250117 |
கம்பஹா |
033-2233253 |
033-2222132 |
033-2222173 |
ஹசலக்க |
055-2258225 |
055-2257129 |
055-2258225 |
கேகாலை |
035-2223319 |
035-2222441 |
035-2222441 |
குளியாப்பிட்டி
|
037-2281271 |
037-2281181 |
037-2281108 |
மெதகம |
060-2554952 |
055-2265113 |
055-2265113 |
மாத்தறை
|
|
041-2222565 |
041-2229988 |
மாத்தளை |
066-2224847 |
066-2224196 |
066-2224196 |
நுவரெலியா |
|
052-2222658 |
052-2222658 |
பாததும்பற
|
|
081-2499782 |
081-2499782 |
பொலன்னறுவை |
027-2224428 |
027-2224428 |
027-2224429 |
இரத்மலானை |
011-2626955 |
011-2632778 |
011-2633479 |
வரக்காப்பொல |
|
035-2267651 |
035-2267651 |
வாரியப்பொல |
037-2268380 |
037-2267256 |
037-2267256 |
வீரவில |
|
047-2237064 |
047-2237064 |
மட்டக்களப்பு |
|
065-2246557 |
065-2246557 |
வவுனியா |
|
024-2223664 |
024-2223664 |
அமைப்பு பற்றிய தகவல்தொழினுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களம்
தபால் பெட்டி இல்.557
ஒக்கொட் மாவத்தை
கொழும்பு 10 எச்.எள்.ஒபெயசெகர தொலைபேசி:+94 112 421 580 தொலைநகல் இலக்கங்கள்:+94 112 449 136 மின்னஞ்சல்:info@dtet.gov.lk இணையத்தளம்: www.dtet.gov.lk
|