தொழினுட்பவியல் கல்லூரிகளில் / தொழினுட்பக் கல்லூரிகளில் முழு நேரப் பாடநெறிகளைக் கற்று முடிக்கும் மாணவர்களுக்காகத் தொழிலில் ஈடுபடுவதற்கான நிகழ்ச்சித்திட்டம் பின்வருமாறு நடைமுறைப்படுத்தப்படும்.
• தொழினுட்பவியல் கல்லூரிகளில் / தொழினுட்பக் கல்லூரிகளில் நிறுவப்பட்டுள்ள தொழில் வழிகாட்டல் நிலையங்களின் மூலம் இத்தொழினுட்பக் கல்லூரிகளில் / தொழினுட்பக் கல்லூரிகளில் பயிற்சியைப் பூர்த்திசெய்யும் மாணவர்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளல்.
• அதன் பின்னர் தொழில் வழிகாட்டல் நிலையத்தில் உள்ள தரவுத் தொகுதியில் இருக்கும் வெற்றிடங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துப் பொருத்தமான தொழில்களுக்கு வழிப்படுத்தப்படுவர்.
• தொழினுட்பவியல் கல்லூரிகளின் / தொழினுட்பக் கல்லூரிகளின் தரவுத் தொகுதியில் வெற்றிடங்கள் இல்லாதபோது அம்மாணவர் அட்டவணைகளைத் தலைமை அலுவலகத்தின் கைத்தொழில் இயைபுபடுத்தல், தொழில் வழிகாட்டல் பிரிவுக்கு வழிப்படுத்தி, பொருத்தமான தொழில்களுக்கு வழிப்படுத்தல்.
• அன்னியச் சேவைத் தொழில் பணியகத்தின் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களுக்கான பாடநெறிகளைப் பூர்த்தி செய்யும் மாணவர்களை வழிப்படுத்தலும் அதன் மூலம் பதிவுசெய்த தொழில் நிறுவகங்களினூடாக அன்னியத் தொழில்களுக்கு வழிப்படுத்தலும்.
• பயிற்சியைப் பூர்த்திசெய்த மாணவர்கள் பற்றிய தகவல்களை jobs net இற்கு வழிப்படுத்தல்.
அமைப்பு பற்றிய தகவல்தொழினுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களம்
தபால் பெட்டி இல்.557
ஒக்கொட் மாவத்தை
கொழும்பு 10 எச்.எள்.ஒபெயசெகர தொலைபேசி:+94 112 421 580 தொலைநகல் இலக்கங்கள்:+94 112 449 136 மின்னஞ்சல்:info@dtet.gov.lk இணையத்தளம்: www.dtet.gov.lk
|