The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள் சமூக சேவைகள் சரஸ்வதி ஓய்வூதிய திட்டமைப்பு
கேள்வி விடை வகை முழு விபரம்

  Required Forms     விண்ணப்பப் படிவம்
சரஸ்வதி ஓய்வூதிய திட்டமைப்பு

PDF Print Email

கலை துறையில் ஈடுபட்டுள்ள, மேலும் ஈடுபட்டு வரும் அனைத்து கலைஞர்களுக்கும் இவ் உத்தேசத்திட்டத்தில் பதிவாகலாம்.
பிரதேச கலாசார உத்தியோகத்தர் மற்றும் கலாசார அபிவிருத்தி துணை உத்தியோகத்தர்களினது சிபாரிசும் பிரதேச செயலாளரின் சிபாரிசும் கொண்ட விண்ணப்பப் பத்திரத்தை கலாசார அலுவல்கள் பணிப்பாளரிடம் முன்வைக்க வேண்டும்
       
கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் தொடர்புடைய பிரதேச செயலகம் ஆகியவற்றினால் விண்ணப்பப் பத்திரங்களை பெற்றுக்கொள்ளலாம்
.        விண்ணப்பப் பத்திரங்கள் இலவசமாக வழங்கப்படும்
.        விண்ணப்பப் பத்திரிக்கைகளை அலுவலக நேரத்தினுள் ஆண்டு பூராவும் கையளிக்க முடியும்
        இச் சேவையளிப்பதற்காக எவ்வித கட்டனங்களும் அறவிடப்படமாட்டாது
        பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்    / திருமண அத்தாட்சிப் பத்திரம் / அடையாள  அட்டை ஆகியவற்றின் முதற்பிரதியுடன் நிலற்பிரதி இனைத்து அனுப்பப்படுதல் அவசியம்

கலாசார அலுவல்கள் பணிப்பாளர் / உதவி பணிப்பாளர் /  பணிப்பொறுப்பினைக் கொண்ட நிறைவேற்று உத்தியோகத்தராக துணை பணிப்பாளர் செயற்படுவர்

இலங்கை சமூக பாதுகாப்பு சபையுடன் இணைந்து இவ் ஓய்வூதிய சம்பள உத்தேசதிட்டத்தினை செயற்படுத்துவதோடு கலாசார அலுவல்கள் திணைக்களம் கலைஞர்களுக்கான கட்டனம் செலுத்தலை நிரைவேற்றி வருகிறது. இதற்கேற்ப கலைஞ்ஞரின் மாதாந்த கட்டன செலுத்தும் சுமை நீக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐந்தாண்டு காலமாக மாதாந்த கட்டனங்கள் செலுத்தலின் பின்பு அல்லது கலைஞரின் வயது 60 ஆண்டுகளை கடந்துப்போவதின் பின்னர் இலங்கை காப்புறுதி சபை கலைஞர்களுக்காக ஓய்வூதிய சம்பள திரட்டுகளை மாதம் தோரும் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளப்படும். இவ்வாறாக ஒரு கலைஞருக்கான ஆக குறைந்த அளவில் ரூபா 3000 மும் ஆக கூடிய அளவிலான ஓய்வூதிய சம்பளமாக ரூபா 8000 வரையும் வழங்கப்படும்.

விண்ணப்பப் படிவம் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது

நிரப்பப்பட்டுள்ள விண்ணப்பப் பத்திர பிரதியொன்றினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது         
        .   

அமைப்பு பற்றிய தகவல்

கலாசார அலுவல்கள் திணைக்களம்

8ஆம் மாடி, செத்சிரிபாய, பத்தரமுல்லை

எஸ்.பி. விக்ரமநாயக்க
தொலைபேசி:+94-112-872031 / +94-112-866731
தொலைநகல் இலக்கங்கள்:+94-112-866732
மின்னஞ்சல்:dcanews@sltnet.lk
இணையத்தளம்: www.cultural.gov.lk

தொடர்பான சேவைகள்

வீட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:26:11
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 1
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty