I. குறைபாடுகள்கொண்ட கலைஞ்ஞர்களுக்கான உதவி
II. ஈமக்கிரியை உதவி
III. வைத்திய உதவி என்பன இதன் கீழ் கலைஞர்களுக்காக வழங்கப்படூகின்ற உதவிகளாகும்
1.
I. வயது 60 ஆண்டுகளுக்கு குறைந்த கலைஞ்ஞரொருவராக இருத்தல்
II. ஏதேனும் ஏனைய உதவி திட்டமொன்றால் கொடுப்பனவு எதுவும் பெறாமல் இருக்கின்றமை
III. ஓய்வூதிய சம்பளம் பெறாதமை
11.
I. ஈமக்கிரியை சடங்கினை சிறப்பாக நடாத்துவதற்கு கடினமாகின்ற நிலையிலான பொருளாதார நெருக்கடிகளைக்கொண்ட கலைஞ்ஞராக இருந்தல்
111.
I. வியாதியினால் பீடிக்கின்றப்போதிலும் சிகிச்சை பெறுவதற்கான வசதிகளற்ற கலைஞராக இருந்தல்
I. ஒரு விண்ணப்பதாரியினால் நிரப்பிய குறைபாடுகள்கொண்ட கலைஞ்ஞர்களுக்கான உதவி விண்ணப்பப் பத்திரிகை பிரதேச கலாசார உத்தியோகத்தரின் அல்லது கலாசார துணை அபிவிருத்தி உத்தியோகத்தரின் சிபார்சும் பிரதேச செயலாளரின் சிபார்சினையையும் உட்படுத்ததி கலாசார அலுவல்கள் பணிப்பாளரிடம் முன்வைத்தல் வேண்டும்
II. ஈமக்கிரியைக்கான உதவி மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்கான உதவிகள் விண்ணப்பிப்பதற்காக நிலையான விண்ணப்பப் பத்திரங்கள் இல்லாததோடு மேற்படியான தகுதிவாய்ந்த கலைஞர்களுக்காக பிரதேச செயலாளர்னது, மாவட்ட செயலாளர்களினது பிரதேச கலாசார உத்தியோகத்தரினது அல்லது கலாசார துணை அபிவிருத்தி உத்தியோகத்தரினது வேண்டுகோள் மற்றும் சிபார்சுகளைக்கொண்டு கலாசார அலுவல்கள் பணிப்பாளரினால் உதவி வழங்குவதற்கான நடவடிகைகனள மேற்கொள்ளப்படும்.
விண்ணப்பங்கள் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் தலைதம காரியாலயத்திலும் தொடர்ப்புடைய பிரதேச செயலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்
விண்ணப்பப் பத்திரிகை இலவசமாக வழங்கப்படும்
தேவையை கருதி குறைபாடுகள்கொண்ட கலைஞ்ஞர்களுக்கான உதவிக்காகவும் மருத்துவ சிகிச்சைக்காகவும் ஆண்டு முழுவதும் விண்ணப்பிப்பதற்கு முடிவதோடு ஈமக்கிரியை சடங்குகளுக்காக உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
இச் சேவையளிப்பதற்காக எவ்வித கட்டனங்களும் அறவிடப்படமாட்டாது
விண்ணப்பங்கள் கிடைத்துள்ள படி, இருக்கின்ற ஒதுக்கீட்டுக்கமைய ஒழுங்காக உதவி வழங்கப்படும்
கலாசார அலுவல்கள் பணிப்பாளர் / உதவி பணிப்பாளர் / பணிப்பொறுப்பினையைக் கொண்ட நிறைவேற்று உத்தியோகத்தராக துணை பணிப்பாளர் செயற்படுவர்
குறைபாடினைக்கொண்ட கலைஞர்களுக்கான உதவித் திட்டத்தின் கீழ் கலைஞரொருவருக்காக வருடம் தோறும் ரூபா 3000 வழங்கப்படும். இவ்வுதவி வழங்கப்படுகின்ற காலத்தினுள் தொடர்புடைய கலைஞர் இறந்துபோயிருந்தால் இவ் உதவிப் பணத்தை அவர்களினது இறுதிச் சடங்குக்காகவோ அந்திரட்டிக்காகவோ பயன்படுத்துவதற்கு அனுமதியுள்ளது. உதவி பெறும் கலைஞரொருவர் இறந்தால் அவரது இனபந்துக்களினால் அது தொடர்பாக கலாசார அலுவல்கள் பணிப்பாளருக்கு அறிவிப்பது அவசியம். மருத்துவ சிகிச்சைக்கான உதவி விண்ணப்பிக்கும் போது வியாதி தொடர்பான வைத்திய அறிக்கைகள் இணைகப்பட்டிருப்பது அவசியம். மருத்துவ சிகிச்சைக்கான உதவி விண்ணப்பிக்கும் கலைஞருக்கும், இறுதிச்சடங்கு உதவியை நெருங்கிய உறவினருக்கும் வழங்கப்படும்.