The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை பிரயாணங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் ஓய்வு Leisure அரச சிறுவர் நாடக விழா
கேள்வி விடை வகை முழு விபரம்

  Required Forms      application
அரச சிறுவர் நாடக விழா

PDF Print Email

சிறுவர் மற்றும் இளவாலிபனின் கல்வி சார் களைப்பை அகற்றி நாடகத்தினால் பயனாக மற்றும் சுகம்வாய்ந்த எதிர்கால பிரஜைகளை உருவாக்கும் நோக்கத்துடன் இந் நாடக விழா வருடம்தோறும் மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திறந்ததென இரு பிரிவுகளாக நடாத்தப்படும்.

தகமைகள் மற்றும் நிபந்தனைகள்
    நாடகத்தில் பங்குக்கொள்கின்ற அனைவரும் பாடசாலை சீடர்களாகவோ ஆசிரியர்களாகவோ இருத்தல் வேண்டியதுடன் அதனை பாடசாலை அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதும் அவசியம்.
    பாடசாலையில் நாடக பாடம் கற்பித்தலுக்காக ஆசிரியயொருவர் இல்லாமலிருந்தால் சார்ந்த விடயங்கள் தொடர்பில் பிரதேசத்தில் ஏனைய பாடசாலையொன்றிலான விடய ஆசிரியரொருவரின் உதவியை இரு பாடசாலைகளில் அதிபர்களின் அனுமதியின் கீழ் பெற்றுக்கொள்ளலாம். இது தொடர்பாக நாடக துணைக் குழுவின் செயலாளரிடம் முன்கூட்டி அறிவித்தல் வேண்டும்.

(மேலதிக விபரங்கள் அரச சிறுவர் நாடக விழா தொடர்பான அமைப்புவிதிகளில் உள்ளடங்கப்பட்டுள்ளன)

அரச சிறுவர் நாடக விழா தொடர்பாக வெளியிடப்படும் அமைப்புவிதிகளின் மேலதிக இனைப்பாக உள்ள விண்ணப்பத்தை நிறைப்பி அவற்றிலான தகவல்கள் உன்மையென பாடசாலை அதிபர்/ நாடக இயக்குனரினால் உறுதிப்படுத்தி நாடகத்தின் இரு பிரதிகளுடன் தேசிய நாடக தினை சபையின் செயலாளரிடம் வந்து கையழிக்கவோ பதிவு தபால் மூலமாக வறைபடுத்திய பிரிவின் நாடக படைபுகளை கையழிக்கலாம்.
        திறந்த பிரிவில் ஓர் (01) நாடக பிரதியும் இரு தொகுப்பு பிரதிகளும் முன்வைத்தல் வேண்டும். பத்திரிகைகள் மற்றிம் ஏனைய ஊடகங்களினால் அறிவிக்கின்ற வாரு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி தினமோ அல்லது அதற்கு முன்னரோ கிடைக்கும் படி,
   
    செயலாளர்,
    தேசிய நாடக துணைக் குழு,
    கலாசார அலுவல்கள் தினைக்களம்,
    8ஆம் மாடி – செத்சிரிபாய,
    பத்தரமுல்லை.

    என்ற முகவரிக்கு கொண்டு வந்து கையளிக்கவோ பதிவு தபால் மூலம்  அனுப்பவோ முடியும்.                                                        

விண்ணப்பப் பத்திரங்கள் இலவசமாக வழங்கப்படும்.

பத்திரிகைகள் மூலமாக அறிவிக்கப்படுகின்ற படைப்புகள் முன்வைக்கப்பட வேண்டிய இறுதி திகதிற்கு முன்னர் அலுவலக நேரத்தினுள் படைப்புகளை கையளிக்கலாம்.

சேவையீட்டுவதற்காக எவ்வித கட்டனங்களும் அறவிடப்பட மாட்டாது.
        கலாசார அலுவல்கள் பணிப்பாளர் / உதவி பணிப்பாளர் / துணை கணிப்பாளர், கலாசார துணைப் பணிப்பாளர்( செயலாளர், தேசிய நாடக துணைக் குழு) நிறைவேற்று உத்தியோகத்தராவர்.
 
விண்ணப்பப் படிவம் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது

நிரப்பப்பட்டுள்ள விண்ணப்பப் பத்திர பிரதியொன்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அமைப்பு பற்றிய தகவல்

கலாசார அலுவல்கள் திணைக்களம்

8ஆம் மாடி, செத்சிரிபாய, பத்தரமுல்லை

எஸ்.பி. விக்ரமநாயக்க
தொலைபேசி:+94-112-872031 / +94-112-866731
தொலைநகல் இலக்கங்கள்:+94-112-866732
மின்னஞ்சல்:dcanews@sltnet.lk
இணையத்தளம்: www.cultural.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-13 11:01:53
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-12-09
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 138