வருடந்தோறும் ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை இலங்கையின் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பப்பட்டு முடிந்துள்ள தொலைக்காட்சி படைப்புகள் மாத்திரமே இவ் விருது வழங்களுக்காக தகுதி பெறும்.
இது தொடர்பாக வெளியிடப்படும் தகவல் பத்திரிகையோடு காணப்படும் விண்ணப்ப படிவத்தை பூர்த்திச் செய்து தொடர்புடைய தொலைக்காட்சி படைப்பின் VHS அல்லது DVD பிரதிகளோடு, ஊடகங்களினால் அறிவிக்கப்படுகின்ற படைப்புகள் பாரமெடுக்கும் இறுதி திகதிக்கு முன்னர்,